Python

பைத்தான் மொழி – அறிமுகம் – இணைய உரையாடல் – 11.03.2021 – மாலை 7.00-8.30

வணக்கம். 625001in (மதுரை ஒபன் டெக் கிளப்‌) இணையவழி இலவச அறிவுபகிர் நிகழ்வுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். வரும் வியாழக்கிழமை மாலை 7.00 – 8.30pm இணைய வழியில் சந்தித்து, பைத்தான் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல்: 1. MOTC அறிமுகம் 2. பைத்தான் பயில்வோம். 3. கேள்வி பதில்கள். நிகழ்வில் சந்திப்போம்.   பதிவு…
Read more

லேங்ஸ்கேப் நிறுவனம் – பயிலகம், கணியம் இணைந்து நடத்தும் ஜேங்கோ(DJango) இலவச இணையவழிப் பயிற்சிகள்

மொழிபெயர்ப்புத் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான லேங்ஸ்கேப்(Langscape) நிறுவனம், பயிலகம், கணியம் ஆகியவற்றுடன் இணைந்து பைத்தான் ஜேங்கோ(DJango) பயிற்சிகளை இலவசமாக நடத்த முன்வந்துள்ளது. பயிற்சி இணையவழி இரண்டு (கூடினால் மூன்று) வாரங்கள் நடத்தப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள, பைத்தான் அடிப்படைகள் தெரிந்திருத்தல் கட்டாயம். ஒவ்வொரு நாளும் பயிற்சி நேரம் தவிர, ஓரிரு மணிநேரங்கள் பயிற்சிக்கு ஒதுக்க…
Read more

லேங்க்ஸ்கேப் – பயிலகம் வழி நடத்தும் ஒரு மாத இலவச இணையவழி பைத்தான் பயிற்சி

லேங்க்ஸ்கேப் நிறுவனம் முன்னெடுக்கும் இலவசப் பைத்தான் பயிற்சிகள் பயிலகம் பயிற்றுநர்கள் மூலம் தமிழ் வழியில் நடத்தப்படுகிறது. ஒரு மாதம் (திங்கள் – சனி வரை) இப்பயிற்சி நடத்தப்படும். பைத்தான், ஜேங்கோ(Django) ஆகியன பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொரு நாளும் இரண்டு மணிநேரம் இவ்வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமும் நேரமும் உள்ளவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். பயிற்சியை முறையாக முடிப்பவர்களுக்கு, லேங்க்ஸ்கேப்…
Read more

அனைத்து தளங்களிலும் செயல்படும் பயன்பாடுகளை உருவாக்குவதற்கான BeeWare , Kivy எனும்கருவிகள்

கணினிகளில் தற்போது நாமெல்லோராலும் பயன்படுத்தி கொண்டுவரும் பெரும்பாலான பயன்பாடு களானவை கணினிகளில் மட்டுமல்லாது திறன்பேசிகள் கைபேசிகள் போன்ற எல்லா வற்றிலும் பயன்பாட்டில் உள்ளன.இவை திறன்பேசிகள் போன்ற சாதனங்களின் பிரபலமாக பயன்படுத்தி கொள்வதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அவற்றில் பயன்படுத்தி கொள்ளப்படும் எண்ணற்ற பயன்பாடுகளின் கிடைக்கும் தன்மையாகும். பொதுவாக பயன்பாடுகளை உருவாக்கும் திறமையானது மென்பொருள் உருவாக்குநர்கள் பெற…
Read more

பைதான் – ஜாவா: நடப்பு2020 ஆம் ஆண்டில் எது சிறந்தகணினி மொழி

தற்போதைய உலகின் நவீன சகாப்தத்தில் நம்மிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான திறமைநிரலாக்கம் என்பதாகும். இந்த நிரலாக்க பயணத்தின் போது வெவ்வேறு நிரலாக்க மொழிகள் வெவ்வேறு பயன் பாடுகளைக் கொண்டுள்ளன என்பதை சிறிது முயன்றால் நம்மால் புரிந்துகொள்ளமுடியும், அதனால் ஒருவரின் தேவைகள் அவருடைய ஆர்வம்ஆகியவற்றின் அடிப்படையில் அவைகளுள் தனக்கு தேவையான மிகச்சரியான பொருத்தமான தொருநிரலாக்க மொழியைத்…
Read more

இயற்கை மொழி செயலாக்கம் (NLP), காட்சிப்படுத்தல் ஆகியவற்றிற்கு spaCy யைப் பயன்படுத்துதல்

spaCy என்பது ஒரு திறமூல பைதான் நூலகமாகும், இது உரைகளிலான தரவை இயந்திர நட்பு வில்லைகளாக பிரித்திட உதவுகிறது. உரையை சுத்தம் செய்வதற்கும் செயலாக்குவதற்கும் காட்சிப்படுத்துவதற்கும் பயன்படுத்தக்கூடிய பலவிதமான கருவிகள் இதில் உள்ளன, மேலும்இது இயற்கையான மொழி செயலாக்கத்திற்கு உதவுகிறது. இயற்கையான மொழி செயலாக்கம் (Natural language processing (NLP)) என்பது உரைவடிவிலான தரவுகளை பயன்படுத்திகொள்ளும்போதான…
Read more

பைத்தான் – sys module – வினா 8 விடை 8

போன பதிவில் os நிரல்கூற்றைப் பற்றிப் பார்த்தோம் அல்லவா! இந்தப் பதிவு sys module பற்றியது. கணினியின் சில அடிப்படைத் தகவல்கள், பைத்தான் வரிபெயர்ப்பி பற்றிய தகவல்கள் ஆகியவற்றை sys நிரல்கூற்றில் இருந்து பெறலாம். முதலில் import sys கொடுத்துக் கொள்ளுங்கள். வினா 1: பைத்தான் காப்புரிமை பற்றிய தகவல்களை எங்கே பார்ப்பது? sys.copyright வினா…
Read more

பைத்தான் – os module – வினா 8 விடை 8

பைத்தானின் முதன்மையான நிரல்கூறு(module)களுள் ஒன்று os என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்தப் பதிவில், அதில் அடிப்படையாகத் தெரிந்து கொள்ள வேண்டிய சில செயல்கூறுகளை(functions)ப் பார்க்கலாமா! os நிரல்கூற்றை முதலில் உங்கள் கணினியில் இறக்கிக் கொள்ளுங்கள். அதாவது, import os அவ்வளவு தான்! வினா 1: நான் இருக்கும் அடைவைப் பைத்தானில் பார்ப்பது எப்படி? os.getcwd() cwd…
Read more

லினக்ஸ் மின்டில் செலினியம் வெப் டிரைவர்,பயர்பாக்ஸ் டிரைவர் – பைத்தானுக்கு நிறுவுவது எப்படி?

செலினியம் திட்டப்பணி செய்வதில் தொடக்க நிலையில் இருப்பவர்கள், செலினியம் வெப் டிரைவர், பயர்பாக்ஸ் டிரைவர் ஆகியவற்றை லினக்ஸ் மின்டில் நிறுவுவது எப்படி என்று இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். லினக்சில் மென்பொருள் நிறுவல் என்பது மிக மிக எளிமையான ஒன்று. டெர்மினலைத் திறந்து கொள்ளுங்கள். 1. நீங்கள் ஏற்கெனவே pip3 நிறுவியிருந்தால் நேரடியாக இரண்டாம் படிக்குப்…
Read more

பைத்தான் ரிஜெக்ஸ் – 7 – ஒரு கோப்பில், மின்னஞ்சலில் உள்ள மின்னஞ்சல் முகவரியைக் கண்டுபிடிப்பது எப்படி?

நம்மிடம் ஒரு கோப்பு(File) இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கோப்பில் நிறைய தகவல்கள் இருக்கின்றன. அந்தத் தகவல்களில் ஒரு சில மின்னஞ்சல் முகவரிகளும் இருக்கின்றன. அந்த மின்னஞ்சல் முகவரிகள் மட்டும் நமக்கு வேண்டும். இதைப் பைத்தான் ரிஜெக்ஸ் பயன்படுத்திச் செய்யப் போகிறோம். இந்த வேலையில் இரண்டு படிகள் இருக்கின்றன. 1. கோப்பைத் திறந்து பைத்தான்…
Read more