programming

லுவா எனும் கணினிமொழியை எளிதாகக் கற்றுக்கொள்க

லுவா என்பது எளிமைக்காகவும் செயல்திறனுக்காகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு நிரலாக்க மொழியாகும், இது கானொளிகாட்சிவிளையாட்டு,பல்லூடக நிறுவனங்களால் பயன்பாட்டின்முன்-பக்க உரைநிரல் மொழியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு அற்புதமான சாளர மேலாளர், தொலைதூர கோப்பு மேலாளர், Howl உரை திருத்தி , அதன் தெளிவு சுத்தமான வடிவமைப் பிற்காக இன்னும் பல திறமூல செயல்திட்டங்களால் பயன்படுத்தப்படுகிறது. லுவா எனும் கணினிமொழியின்…
Read more

Rexxஎனும் கணினிமொழிகுறித்த ஒரு விரைவான கண்ணோட்டம்

Rexx என்பது ஒரு எளிய “திறன்மிக்க” கணினிமொழியாகும்.இந்த கட்டுரையின் நிபந்தனைகளின்படி இந்த கூற்றுஒரு முரண்பாடு அல்லவா? நிற்க. Rexxஎனும் கணினிமொழிகுறித்த ஒரு விரைவான கண்ணோட்டம் எனும் இந்த கட்டுரையானது நமக்கு Rexxஉரைநிரலை அறிமுகப்படுத்துகிறது. Rexx என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற மறுகட்டமைக்கப்பட்ட விரிவாக்கப் பட்ட செயல்படுத்துபவர் (Restructured Extended Executor) என்பது ஒரு உரைநிரல் மொழியாக வடிவமைக்கப்பட்டுள்ளது….
Read more

ஊடாடும் இணைய பயன்பாட்டை உருவாக்க R எனும் கணினிமொழியைப் பயன்படுத்திகொள்க

தற்போது தரவு பகுப்பாய்வு எனும் பணி நிறுவனங்களுக்கு இன்றியமையாததாக ஆகிவிட்டது, மேலும் பயனர் நட்புடனான இடைமுகங்களைக் கொண்ட தரவினை இயக்கிடும் பயன்பாடு களுக்கு பெரும் தேவையும் உள்ளது. தரவுஅறிவியலுக்கான பிரபலமான நிரலாக்க மொழியான R இல் உள்ள Shiny எனும் தொகுப்பைப் பயன்படுத்தி ஊடாடும் இணைய பயன்பாட்டை எவ்வாறு உருவாக்குவது என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்.இன்று…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க – 18 – யார், எத்தனை தோசை சாப்பிட்டார்கள்??

முந்தைய பதிவில் வியனின் அப்பா, அவனுடைய அறிவைப் பார்த்து வியந்தார் என்று சொன்னேன் அல்லவா! அதற்குக் காரணம் இருக்கிறது. முதலில் வியன் என்ன கேட்கிறான்? இன்னும் பத்து நாட்கள் பள்ளிக்கூடம் போக வேண்டும்; ஒரு நாளைக்கு ஐந்து ரூபாய் எனப் பத்து நாளும் தாருங்கள் எனக் கேட்கிறான். இப்படிக் கொடுத்தால் கடைசியில் 50 ரூபாய் செலவாகியிருக்கும்….
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க! 13 – if elif else

“நீங்கள் மூன்று எண்களில் பெரிய எண்ணைக் கண்டுபிடிக்க ஒரு பாய்படம் வரைந்திருந்தீர்கள். ஆனால், நான் வேறொரு படம் வரைந்திருந்தேன். இந்தப் படம் சரியென எனக்குப் படுகிறது. இதற்குப் பைத்தான் நிரல் எழுத முடியுமா?” என்று நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். உறுதியாக முடியும். பைத்தான் படிக்க வேண்டும் என்னும் அவருடைய முயற்சி பாராட்டுதலுக்குரியது. அவர் வரைந்த பாய்படம்(Flowchart),…
Read more

 எந்தவொரு கணினி மொழியையும் எளிதாக கற்றுகொள்வதற்கான ஐந்து படிமுறைகள்

ஒருசிலர் புதிய நிரலாக்க(கணினி) மொழிகளைக் கற்க விரும்புகிறார்கள். வேறுசிலர் அவ்வாறு விரும்பவில்லை ஆயினும் அவ்வாறு கற்கவிரும்பாதவர்கள் கூட பின்வரும் ஐந்து படிமுறைகளை மட்டும் பின்பற்றி எளிதாக எந்தவொரு புதிய நிரலாக்க(கணினி) மொழியையும் கற்றுக் கொள்ள முடியும். இந்த கட்டுரையில், ஒரு நிரலாளரைப் போல எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதை காண்பிக்கப் படுகின்றது, இதன் மூலம் புதியவர்எவரும்…
Read more

GNU Octave எனும் உயர் நிலை கணினிமொழி ஒரு அறிமுகம்

குனு ஆக்டேவ் என்பது ஒரு உயர் நிலை கணினி மொழியாகும், இது முதன்மையாக எண் கணக்கீடுகளை எளிதாக செயல்படுத்திடும் நோக்கத்திற்கு உருவாக்கபபட்டதாகும் . இது பொதுவாக நேரியல் (linear) , நேரியல் அல்லாத (nonlinear) சமன்பாடுகளைத் தீர்வுசெய்வதற்கும், எண்களாலான நேரியல் இயற்கணிதம், புள்ளிவிவர பகுப்பாய்வு ,பிற எண்களாலான சோதனைகளைச் செய்வது என்பன போன்றவைசிக்கல்களை எளிதாக தீர்வு…
Read more

Video on Machine Learning Algorithms in Tamil – இயந்திர வழிக் கற்றல் நெறிமுறைகள் அறிமுகம் – காணொளி

Introduction to Machine Learning Algorithms in Tamil Simple Linear regression Multiple Linear Regression இயந்திர வழிக் கற்றல் நெறிமுறைகள் அறிமுகம் மேலும் அறிய, பின் வரும் இணைப்புகள், நிரல்களைக் காண்க.   Machine Learning – பகுதி 4 This file contains bidirectional Unicode text that may be…
Read more

எழில் மொழி – பங்களிப்பாளர் சந்திப்பு 2018 – சில குறிப்புகள்

எழில் மொழி என்பது, தமிழிலேயே கணினியில் நிரலாக்கம் செய்ய உதவும் ஒரு நிரல் மொழி. இது ஒரு கட்டற்ற மென்பொருள். மூல நிரலுடன், யாவருக்கும் பகிரும், மாற்றங்கள் செய்து வளர்த்தெடுக்கவும் உரிமையோடு தரப்படுகிறது. அமெரிக்காவில் கணினி விஞ்ஞானியாகப் பணிபுரியும், திரு. முத்து அண்ணாமலை அவர்கள் 2012 ஆண்டுகளில், தமிழில் ஒரு நிரல் மொழியை உருவாக்கும் முயற்சியில்…
Read more

செயல்பாட்டு நிரலாக்க அடிப்படைகள் – பகுதி 1

இதுநாள்வரையில் பொருள்நோக்குநிரலாக்கத்தைப் (object oriented programming) பயன்படுத்தியே நிரலெழுதி வருவோர், செயல்பாட்டு நிரலாக்கத்தைக் (functional programming) கற்றுக்கொள்ளவேண்டுமென்றால் அதன் அடிப்படைக்கருத்துக்களை அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். முதலில் இது சற்றே கடினமான விசயமாகத்தெரிந்தாலும், சரியான கோணத்திலிருந்து அணுகும்போது எளிமையானதாகவே இருக்கிறது. முதன்முதலில் ஒரு வாகனத்தை ஓட்டக்கற்றுக்கொள்ளும்போது மிகவும் சிரமப்பட்டு கற்றுக்கொள்கிறோம். பிறர் செய்வதைக்காணும்போது எளிமையாகத்தோன்றினாலும், நாமே செய்யும்போது நாம்…
Read more