PHP தமிழில்

எளிய தமிழில் PHP – மின்னூல்

PHP இணைய தளங்களை அட்டகாசமான வசதிகளோடு உருவாக்கும் ஒரு சிறந்த, ஆனால் மிக எளிய நுட்பம். விக்கிப்பீடியா, வேர்டுபிரஸ் போன்ற பல முக்கிய வலைத்தளங்கள் இந்த மொழியிலேயே உருவாக்கப் பட்டுள்ளன. இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது. தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு  வருகிறது.இதில்…
Read more

PHP தமிழில் – 23 – முடிவுரை

PHP பற்றிய அடிப்படை செய்திகளை மட்டும் இங்கு பார்த்துள்ளோம். நல்ல கைதேர்ந்த PHP Developer ஆக ஆகவேண்டுமென்றால் PHP அடிப்படைகளைத் தாண்டி நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல் HTML, CSS, JQUERY, JAVA SCRIPT, MY SQL போன்றவைகளையும் அவசியம் கற்க வேண்டும். jQuery, Java Script போன்றவைகளைத் தவிர HTML, CSS, MY…
Read more

PHP தமிழில் பகுதி 22 – PHP மற்றும் SQLite (PHP and SQLite)

PHP வழியாக SQLite Database உருவாக்குதல் (Creating an SQLite Database with PHP) SQLite என்பது MySQL போல ஒரு Client, Server ஆக இல்லாமல், மொத்த தரவுதளமும் ஒரு கோப்பாகவே செயல்படும் ஒரு மென்பொருளாகும். இது PHP உடன் சேர்த்தே நிறுவப் படுகிறது. குறைந்த அளவிலான தகவல்களை சேமிக்க, இதைப் பயன்படுத்தலாம். PDO…
Read more

PHP தமிழில் பகுதி 21 – PHP யும் தரவுத்தளமும்(Using PHP with MySQL)

  நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொலைபேசிகள், நாற்காலிகள், கணினிகள் போன்றவைகளை உருவாக்க பிளாஸ்டிக் என்பது எப்படி அவசியமானதோ அதே போன்றுதான் இணைய உலகில் தரவுத்தளமும்(Database). பிளாஸ்டிக் இல்லாத உலகை நாம் முடிவு செய்தால், இந்த உலகத்தில் பாதிக்கு மேலான பொருட்களை நாம்மால் பயன்படுத்த முடியாது. அதுபோலவே தரவுத்தளம் இல்லையென்றால் பாதிக்கு மேலான இணையதளங்கள் பயனில்லாததாகிவிடும். இன்னும்…
Read more

PHP தமிழில் பகுதி 20 – பொருள் நோக்கு நிரலாக்கம் (Object Oriented Programming)

20. பொருள் நோக்கு நிரலாக்கம் (Object Oriented Programming) பொருள்நோக்கு நிரலாக்கத்திற்கு PHP நன்கு ஆதரவு தருகிறது. பொருள்நோக்கு நிரலாக்கம் என்பது ஒரு பெரிய பகுதி இந்த தொடரில் மட்டுமே அதை பார்த்து விட முடியாது. இதற்கென தனியாக ஒரு புத்தகமே எழுதினாலும் போதாது அந்தளவிற்கு நிறைய செய்திகள் பொருள்நோக்கு நிரலாக்கத்தில் உள்ளது. PHP -யில்…
Read more

PHP தமிழில் பகுதி 19 – அமர்வு (Understanding PHP Sessions)

19. அமர்வு (Understanding PHP Sessions) இதற்கு முந்தைய பகுதியில் குக்கீஸைப் பற்றி பார்த்தோம். இந்த பகுதியில் குக்கீஸுக்கு மாற்றாக இருக்கும் sessions ஐப் பற்றி பார்க்க இருக்கிறோம். இந்த பகுதியில் sessions ஐப் பற்றி உதாரணங்களுடன் மேலும் விரிவாக பார்க்க இருக்கிறோம். sessions ஐ உருவாக்குதல் மற்றும் sessions ஐப் பயன்படுத்துவது போன்றவைகளைப் பற்றியும்…
Read more

PHP தமிழில் பகுதி 18 – PHP and Cookies – Creating, Reading and Writing (குக்கீஸ் உருவாக்குதல், படித்தல் மற்றும் எழுதுதல்)

18. PHP and Cookies – Creating, Reading and Writing (குக்கீஸ் உருவாக்குதல், படித்தல் மற்றும் எழுதுதல்) வலைப்பக்கம் வேண்டுமென்று யார் வேண்டுகோள் கொடுத்தாலும் எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் வலை சேவையங்கள், வலைப்பக்கங்களை கேட்டவர்களுக்கு அனுப்பி வைக்கும். வலைப்பக்கத்தைக் கேட்கும் நபர் இதற்கு முன்னர் வலைப்பக்கம் வேண்டி வேண்டுகோள் கொடுத்துள்ளாரா என்பதைப் பற்றிய எந்த விஷயத்தையும்…
Read more

PHP தமிழில் பகுதி 17 – PHP and HTML Forms

17. PHP and HTML Forms இந்த பகுதியில் நாம், பயனரிடமிருந்து தகவலை பெறுவதற்காக ஒரு சிறிய HTML படிவத்தையும், அந்த தகவல் சேவையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டபின் அதை செயல்படுத்த ஒரு PHP Script ஐயும் உருவாக்க இருக்கிறோம். இந்த பகுதி உங்களுக்கு முழுமையாக புரிய வேண்டுமென்றால் இதற்கு முந்தைய பகுதியான Overview of HTML…
Read more

PHP தமிழில் பகுதி 16 – HTML Forms ஒரு பார்வை

16. HTML Forms ஒரு பார்வை (An Overview of HTML Forms) வலை அடிப்படையிலான(web based) பயன்பாட்டில்(application) பெரும்பகுதி இணைய உலாவியின் மூலமாக பயனருடன் தொடர்பு கொள்வதற்காகவே செலவிடப்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் web based application -இல் அதிகமாகவும், அடிக்கடியும் செய்யும் வேலை என்னவென்றால், பயனரிடமிருந்து தகவல்களை பெறுவதற்காக படிவங்களை(forms) காண்பிப்பதும், அந்த படிவம்…
Read more

PHP தமிழில் பகுதி 15: அடைவுகளுடன் பணியாற்றுதல் (Working with Directories)

கோப்புகளைப் கையாளுவது எப்படி? என்று முந்தைய பகுதியில் பார்த்தோம். இந்த பகுதியில் PHPயில் அடைவுகளை கையாளுவது எப்படி? என்று பார்ப்போம். புதிதாக ஒரு அடைவை உருவாக்குதல், ஏற்கனவே இருக்கும் ஒரு அடைவை நீக்குதல், அடைவுகளுக்குள் இருக்கும் கோப்புகளை பார்வையிடுதல் என நிறைய function கள் PHP யில் இருக்கின்றன. புதிதாக அடைவுகளை உருவாக்குதல் (Creating Directories)…
Read more