Open source softwares

Gpg4win எனும் கட்டற்ற பயன்பாடு ஒருஅறிமுகம்

மின்னனு கையொப்பம் ,மறையாக்கம் ஆகிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் மின்னஞ்சல்களையும் கோப்புகளையும் பாதுகாப்பாக கொண்டுசெல்ல உதவுவதுதான்  Gpg4win எனும் கட்டற்ற கட்டணமற்றபயன் பாடாகும் இதில்மறையாக்க தொழில்நுட்பமானது தேவையற்றவர்களை  குறிப்பிட்ட ஆவணத்தை படித்தறியமுடியாமல் தடுக்கின்றது அவ்வாறே மின்னனு கையொப்பதொழில்நுட்பமானது வேறுயாரும் குறிப்பிட்ட ஆவணத்தினை திருத்தம் செய்யமுடியாதவாறு தடுக்கின்றது இதன்பின்புலத்தில் GnuPG எனும் கருவி மறையாக்கம் செய்திடும் செயலை செயல்படுத்திடுகின்றது …
Read more

மெய்நிகர் கணினியை உருவாக்கிடGNOME Boxes எனும் கட்டற்றபயன்பாட்டினை பயன்படுத்தி கொள்க

புதிய சூழலில் நம்முடைய பயன்பாடு எவ்வாறு செயல்படும் என கணினியின் பயன்பாட்டினை உருவாக்கி மேம்படுத்த விழையும் நிரல்தொடராளர்கள் அல்லது புதியவர்கள் அனைவரும் தங்களுடைய அனுபவத்தை வளர்த்து கொள்ளவும் புதிய செயல்திட்டத்தை செயல்டுத்தி வெவ்வேறு சூழல்களில் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் அறிந்து கொள்ளவும் விழைபவர்களுக்கு GNOME Boxes எனும் கட்டற்ற பயன்பாடானது ஒரு சிறந்த கருவியாக…
Read more

எழுத்தாளர்களுக்கு உதவிடும் ஆண்ட்ராய்டின் கட்டற்ற பயன்பாடுகள்

வலைபூக்களிலும் ,சமூதாய இணையதளங்களிலும் மின்புத்தகங்களிலும் தத்தமது கருத்துகளை எழுதி வெளியிடுவதற்கு எழுத்தாளர்கள் கணினிக்கு பதிலாக தங்களுடைய கைபேசி வாயிலாகவே எழுதவிரும்புகின்றனர் அவ்வாறு கைபேசி வாயிலாக எழுதுவதற்காக அதிலும் ஆண்ட்ராய்டு சாதனங்களின் வாயிலாக எழுதுவதற்கு உதவிடுவதற்காக பின்வரும் ஆண்ட்ராய்டின் கட்டற்ற பயன்பாடுகள் பேருதவியாய் இருக்கின்றன 1. Markor எனும் ஆண்ட்ராய்டின்கட்டற்ற பயன்பாடானது எளிய நெகிழ்வுதன்மையுடன் கூடிய உரைபதிப்பானாக…
Read more

JPG உருவப்படங்களை விரைவாக ஒரு படவில்லைகாட்சிபோன்று காண உதவிடும் ImageGlassஎனும் கட்டற்ற பயன்பாடு

விண்டோ 10 இயக்கமுறைமை பயன்படுத்திடும் கணினியிந் கோப்பகத்தில் நாம் சேமித்துவைத்துள்ள JPG வடிவமைப்பிலுள்ள உருவப்படங்களை ஒன்றன்பின் ஒன்றாக படவில்லைகாட்சிபோன்ற காணவிரும்புவோர் Image Glass எனும் கட்டற்ற பயன்பாட்டினை கொண்டு மிகவிரைவாக காணமுடியும் இது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக GPL 3.0 எனும்அனுமதியின் அடிப்படையில்வெளியிடப்பட்டுள்ளது இது JPG, GIF, PNG, WEBP, SVG, RAW ஆகிய உருவப்படங்களின் வடிவமைப்புகளை…
Read more

Microsoft Access இற்கு மாற்றான கட்டற்ற பயன்பாட்டு மென்பொருட்கள்

  சிறியவியாபாரநிறுவனங்கள் சிறிய குழுவான இயக்கங்கள் ஆகியவை பெரிய நிறுவனங்கள்போன்று அதிக செலவிட்டு தரவுதளங்களை பராமரிக்க இயலாத சூழலில் தங்களுடை தரவுதள பணிகளுக்காக Microsoft Access எனும் தரவுதள பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்வார்கள் ஆயினும் இதுஒரு தனியுடைமை பயன்பாடாக இருப்பதால்இதனை குறிப்பிட்ட கட்டணம் செலுத்திய பிறகே பயன்படுத்தி கொள்ளமுடியும்அவ்வாறான நிறுவனங்கள் கட்டணமில்லாமல் பயன்படுத்தி கொள்வதற்காக பல…
Read more

pandocஎனும் கட்டற்றமென்பொருள்ஒரு அறிமுகம்

இது எந்தவொரு வடிவமைப்பிலான உரையையும் எந்தவொரு வடிவமைப்பிற்கும் உருமாற்றிட உதவுகின்றது அதாவது சாதாரண உரையை அல்லது குறிமுறைவரிகளை உரைசெயலிகளில் பயன்படுத்தி–கொள்வதற்காக நகலெடுத்து கொண்டுசென்று ஒட்டி பயன்படுத்திடுவோம் அதற்கு பதிலாக அவ்வுரைகோப்பினை நாம் விரும்பும் வடிவமைப்பில் உருமாற்றம் செய்திட தனியுடமை மென்பொருட்கள் பல தயாராக உள்ளன அதைவிட GPLஎனும் அனுமதியின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள pandoc எனும் கட்டற்ற…
Read more

SpyDERஎன சுருக்கமாக அழைக்கப்படும் அறிவியல் ஆய்விற்கான பைத்தான் மேம்படுத்திடும் சூழல் ஒருஅறிமுகம்

  அறிவியல்பூர்வ பைதானின் மேம்படுத்திடும் சூழல்(Scientific Python Development Environment(SPYDER)) என்பது அறிவியல் அறிஞர்களுக்கும், பொறியாளர்களுக்கும் தரவு ஆய்வாளர்களுக்கும் பயன்படுவதற்காக பைதான் மொழியால்உருவாக்கி வடிவமைக்கப்பட்ட தொரு திறன்மிக்க அறிவியல் சூழலாகும்இது உள்ளிணைந்த பல்வேறு வசதி வாய்ப்புகள் மட்டுமல்லாது பைதான் மொழியின் கூடுதல் இணைப்பாகவும் , API ஆகவும் ,அதைவிட PyQt5 எனும் விரிவாக்க நூலமாகவும்–கூட இதனை…
Read more

wxPython எனும் பைதான் நிரலாக்க மொழிக்கான கட்டற்றவரைகலை இடைமுகப்பின் கருவித்தொகுப்பு ஒரு அறிமுகம்

wxPython என்பது பைதான் நிரலாக்க மொழிக்கான அனைத்து இயக்க முறைமை–களிலும் செயல்படக்கூடியஒரு வரைகலை இடைமுகப்புின்கருவித்–தொகுப்பாகும். அதாவது இதில் உருவாக்கப்படும் கணினிநிரல்தொடரை விண்டோ,மேக்,லினக்ஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் மாறுதல் எதுவும் செய்யாமலேயே செயல்படுத்தி பயன்பெறமுடியும். அவ்வாறு மற்ற இயக்கமுறைமைகளில் செயல்–படும்போதும் அந்தந்த தளங்களுக்கேயுரிய சொந்த பயன்பாடுகள் செயல்படுவதை போன்று சிறப்புதன்மையுடன் இதில் உருவாக்கிய பயன்பாடும் செயல்படுவதை கண்டுஉணரமுடியும்….
Read more

நம்முடைய எண்ணங்களையும் நிகழ்வுகளையும் ஒழுங்குபடுத்தி வடிவமைத்திட Calculist. எனும் கட்டற்ற கருவியை பயன்படுத்தி கொள்க

 நம்முடைய மனதில்ஏராளமான அளவில் ஆலோசனைகள். திட்டங்கள் எப்போதும் உருவாகி கொண்டேயிருக்கின்றனஅவைகளிலிருந்து நம்மில்ஒருசிலர் ஒரு யதார்த்தத்தை உருவாக்க விரும்புகின்றோம் எவ்வாறாயினும்அந்த எண்ணங்கள், யோசனைகள் , திட்டங்கள் போன்றவை பெரும்பாலானோர்களின் மனதில் தெளிவான வடிவத்திற்கு கொண்டுசெல்லாமல் குழப்பத்திலேயே கரைந்து மறைந்து போகின்றன அவ்வாறான நிலையில் பிரச்சனைக்கு சிறந்த தீர்வு ஒன்றினை எடுத்து அவை எல்லாவற்றையும் ஒழுங்கமைவுசெய்து நல்லபயனுள்ள வடிவத்துடன்…
Read more

Electron எனும் வரைச்சட்டத்தைகொண்டு நாம் விரும்பும் கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்கி கொள்ளமுடியும்

  இணையபக்கத்தினை அல்லது கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்க விரும்பு–வோர்கள் முதல்விருப்பமாக .Electron என்பது விளங்குகின்றது இது ஜாவாஸ்கிரப்ட் ஹெச்டிஎம்எல் சிஎஸ்எஸ் ஆகிய இணைய தொழில்–நுட்பங்களை பயன்படுத்தி நம்முடைய சொந்த பயன்பாட்டினை நாமே உருவாக்கி கொள்ள இந்த வரைச்சட்டம் பேருதவியாய் விளங்குகின்றது இது hromium , Node.js ஆகியவற்றை கொண்டு ஜாவாஸ்கிரப்ட் ஹெச்டிஎம்எல் சிஎஸ்எஸ் ஆகிய இணைய…
Read more