FOSSWeeks’20 – வாரம் 2: தமிழ் விக்கிப்பீடியா வெபினார்
இந்த வாரம் #FOSSWeeks வெபினார் தொடரில், தமிழ் விக்கிப்பீடியா திட்டத்திற்கு எவ்வாறு பங்களிக்கலாம் என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள். #FOSSWeeks என்றால் என்ன ? #FOSSWeeks என்பது மொசில்லா தமிழ்நாடு அமைப்பினால் தொடங்கப்பட்ட வெபினார் தொடர் ஆகும். இது FOSS (கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் ) பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சியாகும்….
Read more