Linus News

ப்ளூஸ்டார் லினக்ஸ் (Bluestar Linux )

ப்ளூஸ்டார் லினக்ஸ் (Bluestar Linux )என்பது ஒருகே.டி.இ(KDE) இன் மேஜைக்கணினி சூழலுடன்கூடிய ஆர்ச் லினக்ஸ் அடிப்படையிலான இயக்கமுறைமையாகும், பொது மக்கள்அனைவருக்கும் ஒரு உறுதியான நிரந்தமான இயக்க முறைமை தேவை என்ற புரிதலுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இது பொது மக்கள் அனைவராலும் விரும்புகின்ற வகையிலானஒரு மிகச்சிறந்த இயக்கமுறைமையாகும், இது அழகான வடிவத்தை தியாகம் செய்யாமல் செயல்பாட்டின் விரிவாக்கத்தையும் பயன்பாட்டின்…
Read more

KDE Plasma 5 – பிறந்தநாள் இன்று

5 ஆண்டுகளுக்கு முன்பு KDE Plasma 5 வெளியிடப்பட்டது. மிக இனிய இடைமுகப்பை உருவாக்கி அளித்து வரும் அனைத்து KDE பங்களிப்பாளர்களுக்கும் நன்றிகள்.     20 ஆண்டுகால KDE ன் வளர்ச்சியை இந்த இலவச மின்னூல் அட்டகாசமாக விளக்குகிறது. 20years.kde.org/book/       KDE ன் காலக் கோடு இங்கே – timeline.kde.org/…
Read more

வேதியியல் விளையாட்டு – kalzium

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் உணவு முதல் விண்வெளியில் சுழலும் செயற்கை கோள் வரை அனைத்திலும்  வேதியியல்  பொருட்கள்  தான் உள்ளன. இதை பற்றி வேதியியல் பாடத்திலும், ஆய்வு  கூடங்களிலும் பார்த்தும் படித்துமிருப்போம். பள்ளி ஆய்வு கூடத்தில் சில முக்கிய தனிமங்களை படத்தில் மட்டுமே காண முடியும். அவற்றை குழந்தைகள் எளிதில் புரிந்த கொள்ளும் வகையில்…
Read more