libreoffice

சென்னையில் லிப்ரெஆபிஸ் டெஸ்டிங் ஹேக்கத்தான் – ஞாயிறு(8, செப்)

லிப்ரெஓபிஸ் என்பது சமூகத்தால் உருவாக்கப்பட்ட மென்பொருள் ஆகும். இது இலாப நோக்கமற்ற தெ டோகுமெண்ட் ஃபெளண்டேஷன் அறக்கட்டளையின் ஒரு செயல்திட்டம். இந்தக் கட்டற்ற மென்பொருள் உருவாக்கத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் பங்களிப்பதன் மூலம், நாமும் சமூகமும் இணைந்து வளர முடியும். வரும் ஞாயிறு காலை 9.30 முதல் மாலை 4.30 மணி வரை சென்னை பயிலகத்தில் லிப்ரேஆபிஸ்…
Read more

லிப்ரெஆபிஸ் டெஸ்டிங் ஹேக்கத்தான் – சாதித்துக் காட்டிய நம்மவர்கள்!

எதிர்பார்த்த படி, லிப்ரெஆபிஸ் டெஸ்டிங் இணையவழி ஹேக்கத்தானுக்கு ஆர்வத்துடன் பலர் குவியத் தொடங்கினார்கள். சரியாகப் பதினொன்றரைக்கு உள்ளே நுழைந்தார் இல்மாரி. அவர் உள்ளே நுழையும் போதே இருபதுக்கும் அதிகமானோர் இணைந்திருந்தனர். சில மணித்துளிகளில் நிகழ்வை இல்மாரி தொடங்கும் போது இணைந்தவர்களின் எண்ணிக்கை நாற்பதைத் தொட்டிருந்தது. மிக இயல்பாக, லிப்ரெஆபிஸ் தொகுப்பில் எப்படி வேலை செய்ய வேண்டும்?…
Read more

லிப்ரெஆபிஸ் இணையவழி டெஸ்டிங் ஹேக்கத்தான்

கட்டற்ற அலுவலகத் தொகுப்பாகிய லிப்ரெஆபிஸ்,தி டாக்குமென்ட் பவுண்டேஷன் அறக்கட்டளையின் ஒரு செயல்திட்டம். “லிப்ரெஓபிஸ் ஒரு மென்பொருள் மட்டுமல்ல. அது மக்களைப் பற்றியது; பண்பாட்டைப் பற்றியது; உருவாக்கத்தை, பகிர்ந்துகொள்வதை, உடன் உழைப்பைப் பற்றியது” என்பதைத் தன்னுடைய மந்திரமாகக் கொண்டிருக்கும் லிப்ரெஆபிஸ் மென்பொருளைச் சோதிக்கும் (டெஸ்டிங்) ஹேக்கத்தான் இணையவழி நடக்க இருக்கிறது. நிகழ்வைப் பயிலகம் கி. முத்துராமலிங்கம் ஒருங்கிணைக்கிறார்….
Read more

மூன்றே மணிநேரத்தில் மின்னூலாக்கம் – இலவச பயிற்சிப் பட்டறை

வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை மின்னூலாக்கம்(EBook Creation) பற்றிய இலவச பயிற்சிப் பட்டறை இணையவழி நடக்கவிருக்கிறது. பங்கேற்க விரும்புவோர், பயிற்சியில் கலந்துகொள்வதற்கு முன், லிபர் ஆபிஸ் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள். (லினக்ஸ் கணினிகளில் இயல்பாகவே இருக்கும்) (நிறுவ: www.libreoffice.org/download/download/) மின்னூலாக்கம் பற்றிய அரைமணிநேரத் தமிழ்க் காணொலியைப் பார்த்து விடுங்கள்….
Read more

PDF கோப்புகளில் இருந்து தமிழ் உரையை நகல் எடுக்கவும் தேடவும் உதவும் PDFA முறை

தமிழ் PDF கோப்புகளில் இருந்து உரையை நகல் எடுப்பது என்பது வெகு நாட்களாகவே சிக்கலாகவே இருந்து வருகிறது. ஒரு தமிழ் PDF ல் இருந்து உரையை நகல் எடுத்தால் நமக்கு குழம்பிய உரை மட்டுமே கிடைக்கிறது. உதாரணம் – உலககேம உற்று கே ாக்கும் ஒரு அற்புதச் சுற்றுலாத் தலமாக அந்தமான் அழகு தீவுகள் உள்ளன…
Read more