JavaScript ஏன்பிரபலமாக உள்ளது
ஜாவாஸ்கிரிப்ட் GitHubஇல் உள்ள செயல்திட்டங்களுக்கு பங்களிப்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மிகவும் பிரபலமான நிரலாக்க மொழியாக இருந்து வருகிறது. இது தொடர்ந்து மிகவும் பிரபலமான சிறந்த கணினி மொழிகளில் ஒன்றாக திகழ்வதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. அவை பின்வருமாறு 1. ஜாவாஸ்கிரிப்ட் ஆனது துவக்கநிலை, இடைநிலை மேம்பட்ட நிலை ஆக எந்தவொரு நிலையிலுள்ள மேம்படுத்துநர்களுக்கும் தேவையான வசதிவாய்ப்புகளை…
Read more