Java

பைதான் – ஜாவா: நடப்பு2020 ஆம் ஆண்டில் எது சிறந்தகணினி மொழி

தற்போதைய உலகின் நவீன சகாப்தத்தில் நம்மிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான திறமைநிரலாக்கம் என்பதாகும். இந்த நிரலாக்க பயணத்தின் போது வெவ்வேறு நிரலாக்க மொழிகள் வெவ்வேறு பயன் பாடுகளைக் கொண்டுள்ளன என்பதை சிறிது முயன்றால் நம்மால் புரிந்துகொள்ளமுடியும், அதனால் ஒருவரின் தேவைகள் அவருடைய ஆர்வம்ஆகியவற்றின் அடிப்படையில் அவைகளுள் தனக்கு தேவையான மிகச்சரியான பொருத்தமான தொருநிரலாக்க மொழியைத்…
Read more

அனைவருக்குமான ஜாவா பதிப்பாளர் (பதிப்பு 2.9)

EJE எனும் சுருக்கமானபெயரால் அழைக்கபெறும் அனைவருக்குமான ஜாவா பதிப்பாளாரானது(Everyone’s Java Editor) ஒரு எளிய ஜாவா எனும் கணினிமொழியின் பதிப்பாளராகும், இது புதியவர்கள் எவரும் மிகவும் சிக்கலான பல்வேறு மேம்பாட்டுக் கருவிகள் எதையும் கற்றுக்கொள்ளாமலேயே எளிதாக , ஜாவாஎனும் கணினிமொழியைக் கற்றுக்கொள்ள உதவிடும் மிகவும் எளிமையான மிகச்சரியானகருவியாகும். இந்த EJE என்பது பல தளங்கள் (ஜாவாவில்…
Read more

கோட்லினிற்கும் ஜாவாவிற்கும் என்ன வேறுபாடு?

தற்போதைய கைபேசி சந்தையில் 74% ஆண்ட்ராய்டு சாதனமாகும். எனவே, நல்ல ஆண்ட்ராய்டு பயன்பாடு மேம்படுத்துநர்களின் தேவையானது தற்போது மேலும் மேலும் அதிகரித்து கொண்டேவருகின்றது. அதனால், ஆண்ட்ராய்டு பன்பாடுகளின் மேம்பாட்டிற்கான இரண்டாவது அதிகாரப்பூர்வ கணினிமொழியாக கோட்லின் என்பது கோளோச்சுகின்றது, இந்த தகவலை கூகுள் நிறுவனமானது கடந்த 7 மே 2019 அன்று அறிவித்தது. இந்த கோட்லின்ஆனது ஒரு…
Read more

கோட்லினிற்கும் ஜாவாவிற்கும் என்ன வேறுபாடு?

கைபேசி சந்தையில் 74% ஆண்ட்ராய்டு சாதனமாகும். எனவே, நல்ல ஆண்ட்ராய்டு பயன்பாடு மேம்படுத்துநர்களின் தேவையானது தற்போது அதிகரித்து கொண்டேவருகின்றது.மேலும் , ஜாவாஎனும் கணினிமொழியைத் தவிர, ஆண்ட்ராய்டு பன்பாடுகளின் மேம்பாட்டிற்கான இரண்டாவது அதிகாரப்பூர்வ கணினிமொழியாக கோட்லின் என்பது விளங்குகின்றது, இந்த தகவலை கூகுள் நிறுவனமானது கடந்த 7 மே 2019 அன்று அறிவித்தது. இந்த கோட்லின்ஆனது ஒரு…
Read more

ஜாவா படிக்க, தமிழில் இலவசக் காணொலிகள்

ஜாவா – ஓப்பன்ஜேடிகே(OpenJDK) வெளியிட்டு வரும் ஒரு கட்டற்ற மொழியாகும்.  பல்வேறு மென்பொருள் உருவாக்கத்தில் பயன்படும் வலிமையான மொழியாக அறியப்படும் ஜாவாவை இலவசமாக, கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் பயிலகம் – தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.  அவற்றுக்கான இணைப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.  நிரலாக்கத்திற்குப் புதியவர்கள், மாணவர்கள் ஜாவாவில் நல்ல தேர்ச்சி பெற இவை உதவும்….
Read more