Events

நூலக நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “ஈழத்து நூலக வாரம்” நிகழ்வின் முதலாவது இணையவழிக் கலந்துரையாடல் – 15.01.2023

நூலக நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “ஈழத்து நூலக வாரம்” நிகழ்வின் முதலாவது இணையவழிக் கலந்துரையாடலில் இணைந்து பயனடையுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். திகதி- 15.01.2023 ஞாயிற்றுக்கிழமை நேரம்- 7.30 p.m. (இலங்கை நேரம்) இணைப்பு – us02web.zoom.us/j/83625858021

நூலக நிறுவனம் – 19 வது வருட ஆரம்ப சந்திப்பு – 15 சனவரி 2023 – இலங்கை

  2005 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் ஆரம்பிக்கப்பட்ட நூலக நிறுவனமானது தனது 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைப்பதை முன்னிட்டு பொங்கல் நிகழ்வையும், 19 வது வருட ஆரம்ப சந்திப்பையும் 15.01.2023 அன்று யாழ்ப்பாண நூலக அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாட இருக்கிறது. அனைவரையும் அன்புடன் அழைக்கிறது

எண்ணிமத் தமிழியல் மெய்நிகர் கருத்தரங்கு – சனிக்கிழமை சனவரி 21, 2023

அனைவருக்கும் வணக்கம்:ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ நூலகம், கனடா பெருமையுடன் வழங்கும் தமிழ் சேகரங்கள் மற்றும் ஆய்வுகள் பற்றிய எண்ணிமத் தமிழியல் மெய்நிகர் கருத்தரங்குக்கு, அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் அனைவருக்கும் பயன்படக்கூடிய சேகரங்கள் மற்றும் ஆய்வுகள் பற்றியும், ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ நூலகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டங்கள்  பற்றியும் அறிந்து, அவை தொடர்பாக…
Read more

காஞ்சி லினக்சு பயனர் குழுவின் ஞாயிறு சந்திப்பு

  காஞ்சி லினக்சு பயனர் குழு நண்பர்கள், எல்லா ஞாயிறு மாலையிலும் இணைய வழியில் சந்தித்து, பல்வேறு நுட்பங்கள், கட்டற்ற மென்பொருட்கள், அவற்றின் பயன்பாடுகள், புது மென்பொருட்கள் உருவாக்கம் என பலவற்றை உரையாடி வருகிறோம். உலகெங்கும் இருந்து இணைய வழியில் கட்டற்ற மென்பொருள் பங்களிப்பாளர்கள் நிகழ்வில் இணைந்து தமிழில் உரையாடுகிறோம். இன்றைய சந்திப்பு விவரங்கள் ஞாயிறு,…
Read more

இணையவழி கிட் பயிற்சிப் பட்டறை

காஞ்சி லினக்சு பயனர் குழு, வெற்றிகரமான பைத்தான் தொடர் பயிற்சிப் பட்டறையைத் தொடர்ந்து, கிட் – நிரல் மேலாண்மைக்கான (GIT – Version Control System) இணைய வழிப் பட்டறையை இன்று தொடங்குகிறது. புத்தாண்டை, கட்டற்ற நுட்பத்துடன் தொடங்குவதில் மிக்க மகிழ்ச்சி. Learn GIT with us – Session 01 நாள், நேரம் :…
Read more

‘காவியம் பாடும் AI ஓவியம் வரையும் AI’ – இணைய வழி உரை

நாளை நடந்தது என்ன? இரண்டாம் பருவம் ‘காவியம் பாடும் AI ஓவியம் வரையும் AI’ – இணைய வழி உரை Open Al, ChatGPT போன்ற மென்பொருள்கள் தானாக உரைகளை எப்படி உருவாக்குகின்றன? தானாகவே கதை, கவிதை எழுதும் AI எப்படி இயங்குகிறது? சொல்லிலிருந்து ஓவியங்களைத் தீட்டும் தானியங்கு ஓவிய மென்பொருள்கள் எப்படி செயல்படுகின்றன? தானியங்கு…
Read more

ERPNext நிறுவுதல் – இணைய உரை – டிசம்பர் 15, மதியம் 3-4

ERPNext / Frappe தமிழ்நாடு கிளை வழங்கும் இணைய உரை ERPNext என்பது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு சிறந்த Enterprice Resource Planning மென்பொருள் ஆகும். இது கட்டற்ற உரிமையில் கிடைக்கிறது. இதன் மூலம் பெரு, சிறு நிறுவனங்கள், வணிக கடைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்கலாம். இந்த நிகழ்வில் ERPNext பற்றி அறியலாம்….
Read more

[KanchiLUG] மாதாந்திர சந்திப்பு அட்டவணை – டிசம்பர் 11, 2022

அனைவருக்கும் வணக்கம், KanchiLUG இன் மாதாந்திர சந்திப்பு இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 11, 2022 16:00 – 17:00 IST ஆன்லைன் சந்திப்பாக திட்டமிடப்பட்டுள்ளது சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLugMonthlyMeet எந்த உலாவி அல்லது JitSi android ஆப்ஸிலும் சேரலாம். அனைத்து விவாதங்களும் தமிழில். பேச்சு விவரங்கள் பேச்சு 0: தலைப்பு: rsyslog சேவையகம் விளக்கம்…
Read more

செயற்கை நுண்ணறிவின் வியப்பூட்டும் வருங்காலம் – உரை – 2022-12-10

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் எண்: 115 காலம்: 2022-12-10 சனிக்கிழமை பிற்பகல் 7.30-8.30 (இலங்கை) தலைப்பு: செயற்கை நுண்ணறிவின் வியப்பூட்டும் வருங்காலம் உப தலைப்பு: Artificial Intelligence உரையாளர்: ஜனாப். தாரிக் அஸீஸ் எழுத்து வரி வடிவமைப்பாளர் மற்றும் எழுத்துரு நிரல் பொறியியலாளர் ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன், செயலாளர், தமிழறிதம்   சூம்…
Read more

[kanchilug] பேச்சாளர்களுக்கான அழைப்பு – டிசம்பர் 11, 2022 அன்று KanchiLUG மாதாந்திர சந்திப்பு

அனைவருக்கும் வணக்கம், காஞ்சி லினக்ஸ் பயனர்கள் குழு, காஞ்சிபுரம் [ KanchiLUG ] நவம்பர் 2006 முதல் காஞ்சிபுரத்தில் இலவச/திறந்த மூல மென்பொருள் (F/OSS) பற்றிய விழிப்புணர்வை பரப்பி வருகிறது. KanchiLUG மாதாந்திர சந்திப்பு தேதி: ஞாயிறு, டிசம்பர் 11, 2022 முறை: ஆன்லைன் சந்திப்பு (ஜிட்சி சந்திப்பு) நேரம் : 16:00 IST Linux, Free/Libre/Open…
Read more