Ebooks

புதுவை எழுத்தாளர் ஞானசம்பந்தம் படைப்புகள் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியீடு

மூலம் – connect.fshm.in/notice/9j1b50tbPK5K14a9ce — பிரசன்னா @KaniyamFoundation சார்ப்பாக நேற்று @ragulkanth ம் நானும் புதுவையில் ஞானசம்பந்தம் என்ற ஒரு எழுத்தாளரை (லத்தீன், பிரெஞ்ச், ஆங்கிலம் ஆகிய மொழிகள் அறிந்த தமிழ் ஆசிரியர்) சந்தித்து அவரது புத்தகங்களை கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் வெளியிடக் கோரிணோம். அவரும் விருப்பம் தெரிவித்து தன்னிடம் இருந்த புத்தகங்களை எங்களிடம் அளித்தார்….
Read more

FreeTamilEbooks ஆன்டிராய்டு செயலி வெளியீட்டு விழா – காணொளிகள்

மே 12, 2019 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற FreeTamilEbooks ஆன்டிராய்டு செயலி வெளியீட்டு விழா – காணொளிகள்   FTE தமிழ் செயலி வெளியீட்டு விழா | கோ.செங்குட்டுவன் | இரா.இராமமூர்த்தி | இரவிகார்த்திகேயன்   D. Ravikumar speech | FTE தமிழ் செயலி வெளியீட்டு விழா | து.இரவிக்குமார்   புகைப்படங்கள் photos.app.goo.gl/7kgC7KpHsUvGuK467

FreeTamilEbooks – புதிய ஆன்டிராய்டு செயலி வெளியீட்டு விழா – மே 12 – 2019, விழுப்புரம்

FreeTamilEbooks.com ல் வெளியாகும் மின்னூல்களைப் படிப்பதற்கென ஒரு ஆன்டிராய்டு செயலி, புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் வெளியீட்டு விழா விழுப்புரத்தில் வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ளது. நாள் – மே 12, 2019 நேரம் – காலை 9.30 முதல் மதியம் 1.00 வரை இடம் – தேவி பாலா கூடம், விழுப்புரம்   நிகழ்ச்சி…
Read more

எளிய தமிழில் Machine Learning – மின்னூல் – து. நித்யா

எளிய தமிழில் Machine Learning து.நித்யா  nithyadurai87@gmail.com மின்னூல் வெளியீடு : கணியம் அறக்கட்டளை, kaniyam.com அட்டைப்படம், மின்னூலாக்கம் : த. சீனிவாசன் tshrinivasan@gmail.com உரிமை : Creative Commons Attribution – ShareAlike 4.0 International License. முதல் பதிப்பு  ஏப்ரல் 2019 பதிப்புரிமம் © 2019 கணியம் அறக்கட்டளை   கற்கும் கருவி…
Read more

1000 நூல்களை ஒருங்குறி வடிவில் வாங்க நன்கொடை வேண்டுதல்

கணியம் அறக்கட்டளை   அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப,  தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதையும் அனைத்து அறிவுத் தொகுதிகளும்,  வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலையும் பணி இலக்காகக் கொண்டு கணியம்  அறக்கட்டளை செயற்பட்டு வருகின்றது. அதற்கிணங்க, இது வரை Kaniyam.com  தளத்தில் கடந்த  7 ஆண்டுகளாக, கட்டற்ற மென்பொருள் சார்ந்த…
Read more

அட்டைப்படம் உருவாக்கலாம் வாங்க!

  பழந்தமிழ் சங்க இலக்கியங்கள் நூல்களை அனைவரும் எளிதில் பெறும் வகையில் ‘சங்க இலக்கியம்‘ என்ற ஆன்டிராய்டு செயலியாகவும், ஒரு இணையதளம் வழியாகவும் வழங்க திட்டமிட்டு வருகிறோம். 200-250 PDF கோப்புகளை சேகரித்து வருகிறோம். அவற்றுக்கான அட்டைப்படங்களை உருவாக்கும் ஒரு நிகழ்வை வரும் ஞாயிறு அன்று ஏற்பாடு செய்துள்ளோம். மின்னூல்களுக்கான அட்டைப்படம் உருவாக்கும் ஆர்வமுள்ள அனைவரையும்…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் – மின்னூல் – இரா. அசோகன்

  நூல் : தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் ஆசிரியர் : இரா. அசோகன் மின்னஞ்சல் : ashokramach@gmail.com அட்டைப்படம் : லெனின் குருசாமி guruleninn@gmail.com மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி மின்னஞ்சல் : sraji.me@gmail.com வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை : Creative Commons Attribution-ShareAlike உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்….
Read more

GIMP மென்பொருள் மூலம் மின்னூல்களுக்கு அட்டைப்படம் உருவாக்குவது எப்படி?

  வணக்கம். FreeTamilEbooks.com ல் யாவரும் பகிரும் வகையில் இலவசமாக மின்னூல்கள் வெளியிட்டு வருகிறோம். முழுதும் தன்னார்வலர்களால் இயங்கும் இந்த சேவையில், அட்டைப்படங்கள் உருவாக்கி உதவ உங்களை அழைக்கிறோம். குறிப்புகள் – ஒரு அட்டைப்படத்திற்கு பின்னணி படம் முக்கியம். அது மின்னூலின் தலைப்பு அல்லது உள்ளடக்த்தைக் குறிப்பதாக இருப்பது மிகவும் சிறப்பு. அவ்வாறான படங்கள் கிடைக்காத…
Read more

எளிய தமிழில் JavaScript – மின்னூல் – து.நித்யா

அழகான, பல்வேறு வசதிகள் கொண்ட இணைய தளங்களை உருவாக்க HTML, CSS, JavaScript, Jquery ஆகிய நுட்பங்களை அடிப்படை. இவை பற்றி நான் கற்றவற்றை கணியம் இதழில் தொடராக எழுதினேன். அவை மின்னூலாகவும் வெளிவருவது மகிழ்ச்சி. எங்கள் திருமண நாளான இன்று இந்த மின்னூல் வெளிவருவது கூடுதல் மகிழ்ச்சி. தமிழில் கணிணி நுட்பங்களைப் பகிர, ஒரு…
Read more

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! – இரா. அசோகன் – மின்னூல்

மூலம் : opensource.com தமிழாக்கம் மற்றும் தொகுப்பு: இரா. அசோகன் மின்னஞ்சல் : ashokramach@gmail.com அட்டை படம் மூலம் : opensource.com மின்னூலாக்கம் : த . தனசேகர் மின்னஞ்சல் : tkdhanasekar@gmail.com வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை : creativecommons.org/licenses/by-sa/3.0/ பக்கத்தில் உள்ள கிரியேடிவ் காமன்ஸ் நெறிகளையொத்து வழங்கப்படுகின்றன. இதன்படி, கணியத்தில் வெளிவரும் கட்டுரைகளை…
Read more