Big Data

பெரும் தரவு (big data) பகுதி – 1

அனைவருக்கும் வணக்கம். என் பெயா் ஜெகதீசன். நான் இறுதி ஆண்டு முதுகலை படிக்கும் மாணவன். எனக்கு நீண்ட நாட்களாக தமிழில் கட்டுரைகள் எழுத வேண்டும் என்று சிறிய ஆசை. நான் தமிழ் விக்கிப்பீடியாவில் சில கட்டுரைகளை மொழி பெயா்த்து வந்த நேரத்தில் தான் “கணியம்” மின் மாத இதழ் பற்றி அறிந்தேன். பெரும் தரவு (பிக்…
Read more

பெ௫ம் தரவு (பிக் டேட்டா)

பெ௫ம் தரவு என்றால் என்ன…?? அனைத்து துறைகளும் இப்பொழுது கணினிமயமாகிவிட்டது. எல்லாதரபினரும், பல்வேறு வகையான தரவுகளையும் அனைத்தையும், கணினியில் சேமித்து வ௫கின்றனா். சிறியளவில் இ௫ந்த தரவுகள், நாளைடைவில் பொரிதாகி வளர்ந்துவிட்டன. அத்தனை பெரிய தரவுகளை நாம் அன்றாடம் பயன்படுத்தும் கணிணியில் சேமிக்கவோ, செயலாக்கம் செய்யவோ முடியாத காரியம், மிகவும் கடினமும்கூட. அனைத்து பெரிய தரவுகளும், பெ௫ம்…
Read more