பங்களிப்பாளர்கள்

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 2: என்னை லினக்ஸ் இயங்குதளம் எப்படி கவர்ந்திழுத்தது?

சிறுவயது முதலே கணினிகள் என்னை ஈர்த்தன. ஆனால் நான் சந்தித்த  முதல் கணினி லினக்ஸ் (Linux) அல்ல. மற்ற பலர் போலவே அது மைக்ரோசாப்ட் விண்டோஸ் (Microsoft Windows) கணினி – அதில் பெயிண்ட் (Paint) செயலி. பின்னர், பல ஆண்டுகள் கழித்து, 2011-ல், என் விக்கிப்பீடியா வழிகாட்டியான ஷிஜு அலெக்ஸ்தான் என்னை லினக்ஸுக்கு அறிமுகப்படுத்தினார்….
Read more

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 1: திறந்த மூலம் என்றால் என்ன?

எந்த ஒரு ஆய்வுப் பயணத்திலும் முதல் அடி எடுத்து வைக்கும் பொழுது மனதில் கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்யும். புதிய இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி வரலாம், முன்னால் கண்டறியாத நிலவெளிகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கலாம் மற்றும் சேருமிடம் எப்படியிருக்கும் என்பது மர்மமாகவே இருக்கும். எனினும் இதே காரணங்கள்தான் நாம் துணிந்து முற்பட உற்சாகமளிக்கும், நம் முயற்சியைப்…
Read more

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 15: மொய்திரளில் வேலையின் அளவை மதிப்பீடு செய்வது இன்னொரு வகையான சூதாட்டமா?

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 15 மொய்திரள் (Scrum) செயல்முறையின் சக படைப்பாளரான ஜெஃப் சதர்லேண்ட் (Jeff Sutherland) கூறுகிறார், “நான் OpenView Venture Partners கூட வேலை செய்த பொழுது அவர்கள் எந்த ஒரு இயக்குநர் குழுமம் கூட்டத்திலும் சரியான கான்ட் விளக்கப்படம் பார்த்ததில்லை என்று கூறுவர். தங்கள் அணிகளின் உற்பத்தி திசைவேகம்…
Read more

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 14: பயனர் கதையை தெளிவாகத் தயார் செய்தால் பாதி வேலையை முடித்தது போல!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 14   நாம் முன்னர் பார்த்தபடி, மென்பொருள் தேவைகள் பட்டியல் ஒரு தகவல் தொடர்பு பிரச்சினை. மென்பொருள் உருவாக்கி வாங்க விரும்புபவர்கள் அதை உருவாக்கத் தெரிந்தவர்களுக்கு தெளிவாகச் சொல்வது அவசியம். இல்லாவிட்டால் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது என்று சொல்கிறார்களே அம்மாதிரி ஆகிவிடும்.   70 –…
Read more

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 13: தன்னமைவு மற்றும் பன்முக செயல்பாட்டுக் குழுக்களை ஊக்குவித்துத் தகவல் யுகத்துக்கு வந்து சேருங்கள்!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 13 அப்பொழுது நான் ஒரு வணிக ஊடக நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். நான்கு அணிகள் இருந்தன. ஒவ்வொரு அணியிலும் வடிவமைப்பாளர்கள், நிரலாளர்கள் மற்றும் சோதனையாளர்கள் இருந்தனர். இரண்டு வாரக் குறுவோட்டம், மொத்தம் பத்து வேலை நாட்கள். முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு வடிவமைப்பாளர்கள் மிகவும் ஓய்வில்லாமல் வேலை…
Read more

ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை எளிதில் உருவாக்க உதவும் AppInventor2

ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை எளிதில் உருவாக்க உதவும் ஒரு கருவியே  MIT App Inventor ஆகும் . நுகர்வோரே தங்களுடைய  பயன்பாட்டிற்குத் தேவையான மென்பொருட்களை தாங்களே அதிலும் இளைஞர்களே உருவாக்கி கொள்வதற்கான தொழில நுட்பத்தை வழங்குவதே இந்த  MIT App Inventor இனுடைய அடிப்படை நோக்கமாகும். அது மட்டுமல்லாது செல்லிடத்து பேசிகளில் கணினி கல்வியை அனைவருக்கும் கிடைக்கச்…
Read more

இருபரிமான வடிவமைப்பிற்கு பயன்படும் லிபர் கேட் LibreCAD

லிபர் கேட்(LibreCAD) என்பது ஒரு கட்டற்ற ,கட்டணமற்ற ,Microsoft Windows, Mac OS X, GNU/Linux ஆகிய அனைத்து இயக்க முறைமைகளிலும் செயல்படுமாறு கட்டமைக்கப்பட்டதொரு இருபரிமான (2D) கணினி வழி வடிவமைப்பு (CAD) பயன்பாடாகும். இந்த லிபர் கேட்(LibreCAD) ஆனது புதியவர்கள் கூட ஒரு  இருபரிமான (2D) கணினிவழி வடிவமைப்பை (CAD)  பற்றி  எளிதாக  முழுமையாக…
Read more

பொறியியல் வடிவமைப்புகளுக்குப் பயன்படும் OPENMODELICA

பொறியியலில் கல்வி கற்பவர்கள் அனைவருக்கும் உருப்படியாக்கம் (modelling) என்பது இதயம் போன்றதாகும். ஏனெனில் மாதிரி வடிவமைப்பில் நாம் விரும்பியவாறு செய்து போலியான நிகழ்வை(simulation) செயல்படுத்தி பார்த்தால் என்னவாகும்? அதனை மாற்றி வேறுமாதிரியாக வடிவமைத்து போலியான நிகழ்வை(simulation) செய்துபார்த்தால் என்ன மாறுதல் ஆகும்? என பல்வேறு கோணங்களில் பல்வேறு அமைவுகளில் சிந்தித்து செயல்படுத்தி சரியானதை அடையும்வரை செயற்படுத்திப்…
Read more

லினக்ஸ் இயக்கமுறையில் எளிய திரைக்காட்சி பதிவுசெய்தல் (Simple Screen Recorder(SSR)) எனும் பயன்பாடு

சுயமாக தொழில்நுட்பங்களை கற்றறிந்து கொள்வதற்காக திரைக்காட்சியை பதிவுசெய்தல் (ScreenCast) என்பது மிகமுக்கியமான செயலாகும். அதாவது திரையில் தோன்றிடும் காட்சியை படமாக்கப்பட்டு பின்னர் காணொளி காட்சியாக காண்பிப்பதற்காக கோப்பு உருமாற்றம் செய்யப்படவேண்டும். பெரும்பாலும் இவ்வாறான செயலை செய்வதற்காக தனியுடமை மென்பொருட்களே ஏராளமான வகையில் உள்ளன. நல்ல தரமான காணொளி காட்சிகளாக தரும் கோப்புகளை உருவாக்குவதில் கட்டற்ற மென்பொருட்கள்…
Read more

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 12: நேருக்கு நேர் உரையாடல்தான் சிறந்தது என்கிறார்கள், ஆனால் நாம் இருப்பதோ கடல்கடந்து!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 12 “ஒரு மென்பொருள் உருவாக்கும் அணி கருத்துப் பரிமாற மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள முறை நேருக்கு நேர் உரையாடல்தான்.” தகவெளிமை கொள்கை விளக்க அறிக்கையுடன் (Agile Manifesto) வெளியிடப்பட்ட மென்பொருளுக்கான கோட்பாடுகளில் இது ஒன்று. ஆனால் எப்பொழுதும் குழு உறுப்பினர்கள் யாவரும் ஒரே இடத்தில் இருப்பது இல்லை….
Read more