பங்களிப்பாளர்கள்

பேராலயமும் சந்தையும் 10. ஃபெட்ச்மெயில் கற்பித்த மேலும் சில பாடங்கள்

பொதுவான மென்பொருள்-பொறியியல் சிக்கல்களுக்குச் செல்வதற்கு முன், ஃபெட்ச்மெயில் அனுபவத்திலிருந்து இன்னும் சில குறிப்பிட்ட பாடங்கள் உள்ளன. தொழில்நுட்பத்தில் நாட்டமற்ற வாசகர்கள் இப்பகுதியைத் தவிர்க்கலாம். rc (கட்டுப்பாடு) கோப்பின் தொடரியல் (syntax) விருப்பமைவு செய்யக்கூடிய ‘இரைச்சல்’ குறிச்சொற்களை உள்ளடக்கியது. இவை பாகுபடுத்தியால் (parser) முற்றிலும் புறக்கணிக்கப்படும். இவை அனுமதிக்கும் ஆங்கிலம் போன்ற தொடரியல், பாரம்பரிய சுருக்கமான குறிச்சொல்-மதிப்பு…
Read more

மேககணினியில் தரவு மேலாண்மை: ஒரு கண்ணோட்டம்

மேககணினியில் தரவு மேலாண்மை தரவுகளின் பாதுகாப்பும் தனியுரிமையும் முக்கியமானவை என்பதால், மேககணினியில் சேமிக்கின்ற தரவை நிர்வகிப்பதற்கான மிகச்சரியான உத்தியை நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். அதனோடு மிகப்பொருத்தமான மேககணினி சேவை வழங்குநரையும் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். மேககணினியில் தரவு மேலாண்மை என்பது மேககணினியில் தரவை நிர்வகிப்பதற்கான துவக்க முதல் இறுதிவரையிலான செயல்முறை ஆகும், சேகரிப்பிலிருந்து பகுப்பாய்வு வரை….
Read more

பேராலயமும் சந்தையும் 9. ஃபெட்ச்மெயில் முதிர்ச்சி அடைகிறது

இப்படியாக ஃபெட்ச்மெயில் நேர்த்தியான மற்றும் புதுமையான வடிவமைப்புடன் மேம்பட்டு வந்தது. நான் தினமும் பயன்படுத்தியதால் எனக்குத் தெரிந்து நிரல் நன்றாக வேலை செய்தது. மேலும் பீட்டா பட்டியல் வளர்ந்து வந்தது. வேறு ஒரு சிலருக்கு மட்டுமே பயன்படக்கூடிய அற்பமான தனிப்பட்ட நிரல் திட்டத்தில் நான் ஈடுபடவில்லை என்பது படிப்படியாக எனக்குப் புரிந்தது. யூனிக்ஸ் கணினி மற்றும்…
Read more

பேராலயமும் சந்தையும் 8. பாப்கிளையன்ட் ஃபெட்ச்மெயில் ஆகிறது

SMTP போர்ட்டுக்கு அஞ்சலை அனுப்பும் அம்சம் – ஒரு பயனர் கொடுத்த அற்புதமான யோசனை பயனர் கணினியின் SMTP போர்ட்டுக்கு அஞ்சலை அனுப்புவதற்காக ஹாரி ஹோச்ஹெய்சர் (Harry Hochheiser) தனது துண்டு நிரலை எனக்கு அனுப்பியதுதான் திட்டத்தில் உண்மையான திருப்புமுனையாக அமைந்தது. இந்த அம்சத்தை நம்பகமான முறையில் செயல்படுத்தினால், மற்ற எல்லா அஞ்சல்  கொண்டு சேர்க்கும்…
Read more

ஜாவாஎனும் கணினிமொழியின் நேர்காணலிற்கான கேள்விகளும் நிரலாக்க பயிற்சிகளும்

ஜாவாமேம்படுத்துநர் பதவிக்கான நேர்காணலின் போது மிகவும் கடினமான கேள்விகளால் எப்போதாவது தடுமாறினீர்களா? ஆம் எனில் இது நம்மில் பலருக்கும் நடக்கின்ற வழக்கமான செயலாகும். இரகசியம் என்னவென்றால், மிகவும் பொதுவான சில கேள்விகளுக்கு மட்டும் நாம் முன்னதாகவே அவை ஒவ்வொன்றிற்கும் பதிலுடன் தயாராக இருக்கின்றோம். ஆனால் நேர்காணல் செய்பவர்கள் மிகவும் பொதுவான சில கேள்விகள்மட்டுமல்லாமல் மிகவும் பரந்த…
Read more

சரியான தரவுத்தளத்தைத் தேர்ந்தெடுப்பதெவ்வாறு

நாம் நம்முடைய வழக்கமான பணிகளுக்கு சரியான தரவுத்தளத்தினை பயன்படுத்தி கொள்வதே பயன்பாட்டின் வெற்றிக்கு தேவையானதும் அடிப்படை யானதுமாகும். அவ்வாறான முக்கிய தரவுத்தள வகைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் நாம் அவைகளில் என்னென்ன சரிபார்க்க வேண்டும் என்பதை இப்போதுகாண்போம். இன்றைய தரவுமயமான உலகில், வணிக நிறுவனங்கள் தங்கள் தரவு சேமிப்பு , தரவு மேலாண்மை ஆகிய தேவைகளைக்…
Read more

பேராலயமும் சந்தையும் 7. ரோஜா எப்போது ரோஜா அல்ல?

லினஸின் செயல்முறையை நுட்பமாக ஆய்வு செய்து, அது ஏன் வெற்றிகரமாக இருந்தது என்பது பற்றிய ஒரு கோட்பாட்டை உருவாக்கினேன். பிறகு, எனது புதிய திட்டத்தில் (லினக்ஸ் அளவுக்குச் சிக்கலானதோ அல்லது பெரிய அளவிலானதோ இல்லை என்றாலும் கூட) இக்கோட்பாட்டைச் சோதிக்கத் தெரிந்தே ஒரு முடிவை எடுத்தேன். நிரலை மையமாகவும், தரவுக் கட்டமைப்புகளை நிரலுக்கு ஆதரவாகவும் கருதினார்…
Read more

MentDB எனும் கட்டற்றஇயங்குதளம்

MentDB என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற (Mentalese Database) எனும் இயங்குதளமானது AI, SOA, ETL, ESB, தரவுத்தளம், இணைய பயன்பாடு, தரவுத் தரம், முன்கணிப்பு பகுப்பாய்வு, chatbot ஆகியவற்றிற்கு, ஒரு புரட்சிகர தரவு மொழியில் (MQL) கருவிகளை வழங்குகிறது. இந்த சேவையகமானது புதிய தலைமுறை AI தருக்கபடிமுறை ,WWD ஐ அடைய ஒரு புதுமையான SOA…
Read more

பேராலயமும் சந்தையும் 6. எத்தனை பேர் கவனம் வைத்தால் சிக்கலை அடக்கியாள முடியும்

வழுத்திருத்தம் மற்றும் நிரல் வளர்ச்சியை சந்தை பாணி பெரிதும் துரிதப்படுத்துகிறது என்பதை மேம்போக்காக கவனிப்பது ஒன்று. தினசரி நிரலாளர் மற்றும் சோதனையாளர் நடத்தையின் நுண்மட்டத்தில் அது எப்படி, ஏன் வேலை செய்கிறது என்பதைத் துல்லியமாகப் புரிந்துகொள்வது மற்றொரு சங்கதி. இக்கட்டுரையில் (முதல் ஆய்வுக் கட்டுரைக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டது. அதைப் படித்து, தங்களின் சொந்த…
Read more

பைதானின் AI, இயந்திர கற்றல்ஆகியவற்றிற்கான சிறந்த நூலகங்கள்

பொதுவாக கணினியை பயன்படுத்துவதில் அதிக ஆர்வமுள்ள அனைவரும் செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் (ML) , ஆழ் கற்றல் (DL) ஆகியவற்றிற்கான சில சிறந்த பைதான் நூலகங்களைப் பற்றி அறிந்துகொள்வது மிகவும் நல்லது. திறமூல நூலகங்களின் பரந்த சேகரிப்பு காரணமாக நிறைய மென்பொருள் உருவாக்குநர்கள் பைத்தானுக்கு ஈர்க்கப்படுகிறார்கள். ஏனெனில் இதல் சமீபத்தில், இயந்திர கற்றல்…
Read more