ச.குப்பன்

திறமூல (Drupal) தகவமைவினை கொண்டு வலைத்தளத்தை எளிதாக அணுகக் கூடியதாக மாற்றிடுக

இணையதளங்களின் அணுகல் என்பது தொடர்ந்து வளர்ந்து வரும் கவலையாக இருப்பதால், இணையதள உரிமையாளர்களும் மேம்படுத்துநர்களும் தங்கள் இணையதளங்கள் அமெரிக்கர்களின் மாற்றுத்திறனாளிகளின் சட்டத்திற்கு (Americans with Disabilities Act (ADA)) இணங்குவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறான நிலையில் Drupal, ஒரு பிரபலமான திறமூல உள்ளடக்க மேலாண்மை அமைப்பு (CMS) திகழ்கின்றது, மேலும் நம்முடைய வலைத்தளம் அனைத்து…
Read more

Collabora Online எனும் திறமூல கருவியின் மூலம் எந்த வகையான ஆவணத்தையும் கையாளுக

Collabora Online எனும் திறமூலகருவியானது பொதுமக்கள் தற்போதுபயன்படுத்தி கொள்கின்ற அனைத்து வகையான கோப்புகளையும் வடிவமைப்புகளையும் ஆதரிக்கிறது. Microsoft 365 , Google Workspace போன்ற பல்வேறு அலுவலகத் தொகுப்புகளுடன் சிக்கலான உரை ஆவணங்கள் ,விரிதாள்களைப் பரிமாறிக்கொள்ளும் இந்தCollabora Online இன் திறனைக் இப்போது காண்போம் Collabora Online என்பது மேககணினி அல்லது வளாககணினிக்கான திறமூல அலுவலகத்…
Read more

பிரபலமான சிறந்த ஒருதிறமூல IDEஐ எவ்வாறு தேர்வு செய்வது?

ஒரு IDE என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற ஒருங்கிணைக்கப்பட்ட மேம்பாட்டு சூழல் என்பது, நிரலாக்கம் செய்வதற்கான அல்லது மென்பொருள் மேம்பாட்டிற்கான ஒரு விரிவான கருவிகளை வழங்குகின்ற பயன்பாடுகளின் ஒருங்கிணைந்த தொகுப்பாகும். இது பொதுவாக ஒரு மூலக் குறிமுறைவரி களின் திருத்தி, இயந்திரமொழிமாற்றி அல்லது மொழிபெயர்ப்பாளர், பிழைத்திருத்தசெயலி , செயல்திட்ட மேலாளர், பதிப்புக் கட்டுப்பாட்டின் ஒருங்கிணைப்பாளர் , வரைகலை…
Read more

ChatGPT ஐ மேம்பட்ட குரல் உதவியாளராக எவ்வாறு மாற்றுவது

தற்போது புதியதாக அறிமுகபடுத்தப்பட்டுள்ள ChatGPTக்கு அறிமுகம் எதுவும் தேவையில்லை. நாம் இதனிடம் எந்த கேள்வியை கேட்டாலும் உடனடியாக இது அதற்கான பதிலைஒரு திரைகாட்சியாக அளிக்கின்ற திறன்மிக்கது. அதாவது இதனுடைய பதிலானது உரை வடிவில் மட்டுமே திரையில் காட்சியாக வருகிறது. Siri போன்ற குரல் உதவியாளரிடம் பேசுவது போன்று, இதனுடன் உரையாடல் செய்வதற்காக நாம் என்ன செய்வது?…
Read more

பொருத்துபவரின்(Docker) கொள்கலனை( Container) அமைத்தல்

பொருத்துபவர்(Docker) ஆனது பூஜ்ஜிய மேல்நிலையுடன் இலகுரக மெய்நிகராக்க தீர்வை வழங்குகிறது. இது உபுண்டுவில் NGINX என்ற பொருத்துபவரின் கொள்கலண் பயன்பாட்டினைப் பயன்படுத்துவதையும் கோடிட்டுக் காட்டுகிறது. கொள்கலணாக்குதல்( Containerization)தற்போது மென்பொருள் மேம்பாட்டு சமூகத்தில் மெய்நிகராக்கத்திற்கு மாற்றாக பிரபலமாக உள்ளது. இது மென்பொருளையும் அதன் அனைத்து சார்புகளையும் இயக்க நேர சூழலுடன் இணைக்க (கொள்கலணாக்குதல்) செய்ய உதவுகிறது, அதனால்…
Read more

திறமூல CMS இயங்குதளங்கள் பற்றிய கட்டுக்கதைகள்

பொதுவாக தற்போது எந்தவொரு நபரும் தனக்கென ஒருஇணையதளத்தை உருவாக்குவதற்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. Drupal அல்லது WordPress போன்ற திறமூல தளத்தையோ அல்லது Adobe அல்லது Microsoft போன்ற தனியுரிமை தளத்தையோ தேர்வு செய்யலாம். இவ்விரண்டு வாய்ப்புகளில் நாம் உருவாக்கப்போகும் இணையதளத்திற்கு எது சிறந்தது? அதற்காக கருத்தில் கொள்ள வேண்டியவை:1.எவ்வளவு பயனர் ஆதரவைப் பெறக்கூடும்?, 2.பாதுகாப்பிற்கு…
Read more

செயற்கை நுண்ணறிவு: அதன் அடிப்படைகளை தெரிந்து கொள்க

நாம் கணினி உலகின் சமீபத்திய போக்குகளில் ஆர்வமுள்ள மாணவராகவோ அல்லது தொழில்முறை நிபுணராகவோ இருந்தால், செயற்கைநுன்னறிவு(AI), இயந்திர கற்றல் (ML) , ஆழ் கற்றல்(DL), தரவு அறிவியல்(DC), போன்ற சொற்களை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம் செயற்கை நுண்ணறிவு பற்றிய இந்தத் கட்டுரை இந்த விதிமுறைகளை விளக்குவதோடு. , தொடக்க நிலையாளர்கள் AI உடன் தொடங்க உதவும்…
Read more

லுவா எனும் கணினிமொழியை எளிதாகக் கற்றுக்கொள்க

லுவா என்பது எளிமைக்காகவும் செயல்திறனுக்காகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு நிரலாக்க மொழியாகும், இது கானொளிகாட்சிவிளையாட்டு,பல்லூடக நிறுவனங்களால் பயன்பாட்டின்முன்-பக்க உரைநிரல் மொழியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு அற்புதமான சாளர மேலாளர், தொலைதூர கோப்பு மேலாளர், Howl உரை திருத்தி , அதன் தெளிவு சுத்தமான வடிவமைப் பிற்காக இன்னும் பல திறமூல செயல்திட்டங்களால் பயன்படுத்தப்படுகிறது. லுவா எனும் கணினிமொழியின்…
Read more

Git இன்கருத்தமைவுக்கள்

Git ஆனது அடுத்த தலைமுறைக்கு குறிமுறைவரிகளைச் சேமித்து கொண்டு செல்வதையே தன்னுடை இயல்பாக கொண்டுள்ளது. இன்று 93% இற்கு மேற்பட்ட மேம்படுத்துநர்கள் தங்களுடைய முதன்மை பதிப்பு கட்டுப்பாட்டு அமைப்பு எதவுவென கேட்டவுடன் Git எனதெரிவிக்கின்றனர். பதிப்புக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்திய எவருக்கும் git add, git commit, git push ஆகியன பற்றி நன்கு தெரிந்திருக்கும். பெரும்பாலான…
Read more

Mastodon ஐ பயன்படுத்தி கொள்வதற்கான ஒரு தொடக்க வழிகாட்டி

இப்போது நாம் Mastodon எனும் புதிய சமூக ஊடகபயன்பாட்டிற்கு மாறிவிட்டோம் எனில். வாழ்த்துகள்! அதனால் முதலில் நாம் இப்போது இந்தMastodon ஐ பயனுள்ளவகையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றிதெரிந்து கொள்வது நல்லது. இதில் நாம் விரும்புவதை எவ்வாறு பார்ப்பது இதில்பின்னூட்டத்தை(feed) எவ்வாறு கட்டமைப்பது ஆகியன குறித்தும் தெரிந்து கொள்ளவதுநல்லது .எனவே இந்நிலையில் அடுத்து நாம் என்ன…
Read more