ச.குப்பன்

மிகவும் பிரபலமான பத்து நிரலாக்க மொழிகள்

மைக்ரோசாப்ட்எனும் நிறுவனத்திற்கு சொந்தமான GitHub இனுடைய மிகப்பெரிய திறமூல தளங்களுடனான தொடர்புகளை யும் இணைய அணுகலையும் கருத்தில் கொண்டு இணையவெளியில் திறமூல தளங்கள் தொடர்பான இதனுடைய (GitHub) வருடாந்திர அறிக்கையானது நிரலாளர்கள் பயன்பாடுகளின் மேம்படுத்துநர்கள்ஆகியகுழுக்களின் போக்குகளைபற்றி அறிந்து கொள்வது மிகவும் குறிப்பிடத்தக்கதாக கருதப்படுகிறது. பயன்பாடுகளின் மேம்படுத்துநர்களிடையே எந்தெந்த நிரலாக்க மொழிகள் மிகவும் பிரபலமாக உள்ளன என்பதைக்…
Read more

மைக்ரோசாஃப்ட் எக்ஸ்சேஞ்ச் எனும் பயன்பாட்டிற்கு மாற்றானதிறமூல பயன்பாடுகள்

பல தசாப்தங்களாக, மைக்ரோசாப்ட் எக்ஸ்சேஞ்ச்ஆனது மின்னஞ்சல், குழுவான மின்னஞ்சல் ஆகிய சேவைகளுக்கான சந்தையை ஆட்சி செய்து வருகிறது. இது மிகஉயர்நந்த கார்ப்பரேட் உலகில் தன்னிகரற்ற பயன்பாடாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றது, மேலும் அவுட்லுக் மின்னஞ்சல் வாடிக்கையாளர் குழு விற்க்கான உண்மையான தரநிலையாக மாறியுள்ளது. மிகமுக்கியமாகஇந்த பயன்பாடு மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் பயன்பாடுகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைக்கப் பட்டுள்ளதால், பயனாளர்கள்…
Read more

Pandoc எனும் உலகளாவிய ஆவண மாற்றி

இது ஒரு உலகளாவிய குறியீட்டு (markup) மாற்றியாகும் அதாவது இந்தPandoc என்பது ஒரு உலகளாவிய ஆவண மாற்றியாகும், இது பல குறியீட்டு வடிவங்களிலிருந்து கோப்புகளை மற்றொன்றாக மாற்றுகின்ற திறன்மிக்கது. இது(Pandoc)நம்முடன் இருந்தால், நம்மிடம் சுவிஸ்-இராணுவ கத்தி போன்ற ஒரு குறியீடுமாற்றி நம்மிடம் உள்ளது என நாம் எதற்காகவும் பயப்புடாமல் இருக்கலாம், நடைமுறையில் இதன்வாயிலாக நாம் எந்த…
Read more

லினக்ஸின் cowsayஎனும்கட்டளையை வித்தியாசமான வழிகளில் பயன்படுத்தலாம்

பெரும்பாலான நேரங்களில், முனையமானது ஒரு உற்பத்தித்திறன் கொண்ட அதிகார மையமாக திகழ்கின்றது. ஆனால் கட்டளைகள் கட்டமைப்புகளை விட முனையத்தில் இன்னும் ஏரளமாக இருக்கின்றன. அனைத்து சிறந்த திறமூல மென்பொருட்களிலும், சில வேடிக்கைக்காக எழுதப்பட்டவை. இந்தக் கட்டுரை அவ்வாறான ஒன்று பற்றியது: மதிப்பிற்குரிய cowsay எனும்கட்டளை யானது உள்ளமைக்கக்கூடிய பேசுகின்ற (அல்லது சிந்திக்கின்ற) பசுமாடு ஆகும். இது…
Read more

லினக்ஸ் கட்டளை வரியில் படங்களைத் திருத்துவதற்கான வழிமுறைகள்

புகைப்படக் கலைஞர்கள் வரைகலை கலைஞர்கள் ஆகியோர்களுக்கு லினக்ஸ் இயக்கமுறைமை மிகப்பயனுள்ளதாக இருக்கின்றது. புகைப்படங்கள் உட்பட பல்வேறு வகையான படக் கோப்புகள் வடிவமைப்புகளைத் திருத்துவதற்கு பல்வேறு வகைகளிலான கருவிகளை வழங்குகிறது. புகைப்படங்களுடன் நாம் பணிபுரிய நமக்கு வரைகலை இடைமுகப்பு கூட தேவையில்லை என்பதை இந்த கட்டுரை காண்பிகிறது. லினக்ஸ் இயக்கமுறைமையின் கட்டளை வரியில் படங்களைத் திருத்துவதற்கு நான்கு…
Read more

நம்முடைய முதல் இணைய ஆக்கக்கூறுகளை எழுதிடுக

இணைய ஆக்கக்கூறுகள்(Web components)என்பவை ஜாவாஸ்கிரிப்ட்,HTML போன்ற திறமூல தொழில்நுட்பங்களின் தொகுப்பாகும், அவை இணைய பயன்பாடுகளில் நாம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தனிப்பயன் உறுப்புகளை உருவாக்க அனுமதிக்கிறது. நாம் உருவாக்குகின்ற ஆக்கக்கூறுகளானவை நம்மிடம் மீதமுள்ள குறிமுறைவரிகளிலிருந்து சுதந்திரமானவை, எனவே அவை பல செயல் திட்டங்களில் மீண்டும் பயன்படுத்த எளிதானது.எல்லாவற்றிற்கும் மேலாக, இது முக்கிய அனைத்து நவீன இணைய…
Read more

எக்ஸ்எம்எல்( XML) என்றால் என்ன?

XML என சுருக்கமாக அழைக்கப்படுகின்ற விரிவாக்க குறியீட்டு மொழி (extensible markup language) என்பது ஒரு படிநிலை குறியீட்டு மொழியாகும். இதுதரவுகளை வரையறுப் பதற்காக அவற்றை திறக்கின்ற, மூடுகின்ற குறிச்சொற்களைப் பயன் படுத்துகிறது. இது தரவுகளைச் சேமிக்கவும் பரிமாறிகொள்ளவும் பயன் படுகிறது, மேலும் இதனுடைய தீவிர நெகிழ்வுத் தன்மை காரணமாக, இது ஆவணங்கள் முதல் வரைகலை…
Read more

விண்டோ இயக்கமுறைமைகளில் செயவ்படும் பயன்பாடுகளை பயன்படுத்திகொள்வதற்காக உதவிடும்ReactOS எனும் இயக்கமுறைமை

நாம் அதிகம்நம்பக்கூடிய திறமூல சூழலில் நமக்குப் பிடித்த விண்டோ இயக்கமுறைமை பயன்பாடுகளும் இயக்கிகளையும் செயல்படுவதை கற்பனை செய்து பார்த்திடுக. அதுதான் ReactOS என்பதன் அடிப்படைநோக்கமாகும்! உலகளாவிய சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பது, போல, நம்முடைய சொந்த தனிப்பட்ட திறன்களை மிக உயர்ந்த புதிய நிலைக்கு உயர்த்த இந்த ReactOS ஆனது உதவுகின்றது. குறிமுறைவரிகளையும் விண்டோ இயக்கமுறைமையின்…
Read more

கணினியில் தீம்பொருளைக் கண்டறிந்து தடுத்திட ClamAV ஐப் பயன்படுத்துதல்

  தீம்பொருள் என்பதும் ஒருகணினி மென்பொருளாகும், ஆனால் இது நமக்கு முக்கியமான தரவுகளின் இழப்பு முதல் பிணைய பாதுகாப்பு மீறல் வரை கடுமையான பேரழிவுகளுக்கு வழிவகுக்கின்றது. இது தரவுகளின் பரிமாற்றத்தின் மூலம் வாடிக்கையாளர் கணினி அல்லது சேவையகத்தை பாதிப்படைய செய்கின்றது, மேலும் அதிநவீன தீம்பொருள் தடுப்பு மென்பொருள் மட்டுமே இதனை நிகழ் நேரத்தில் வருடுதல் செய்து…
Read more

RT-Thread எனும் உட்பொதிக்கப்பட்ட அமைவுகளுக்கான புதிய திறமூல இயக்க முறைமை ஒரு அறிமுகம்

தற்போது உட்பொதிக்கப்பட்ட இயக்க முறைமைகளுக்கான தேவை நாளுக்குநாள் மென்மேலும் அதிகரித்துகொண்டே வருகிறது, மேலும் நாம் உருவாக்குகின்ற பயன்பாடானது திறமூலஇயக்கமுறைமையிலிருந்து உருவாக்கு வதாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமல்லவா. RT-Threadஎன்பது அவ்வாறான திறமூல இயக்க முறைமைகளில் உட்பொதிக்கப்பட்ட ஒரு அமைவாகும் . நிற்க. நிகழ்வுநேர திரி (Real-Time thread) என்பதன் சுருக்கமான பெயரே RT-Threadஆகும் ஆராய்ச்சி மேம்படுத்துதல்…
Read more