கணியம்

Hybrid PDF என்றால் என்ன?

Hybrid PDF என்பது சாதாரண PDF போலத்தான். ஆனால் இதில் மூல ஆவணம் (source document) இணைந்திருக்கும். இந்த இணைப்பால் ஏதேனும் ஒரு புதுமையான office மென்பொருள் கொண்டு இதில் தேவைக்கேற்றவாறு திருத்தங்களும் மேற்கொள்ளலாம்.Hybrid PDF உருவாக்குவது எப்படி? முதல் கட்டமாக Libre Office-ல் ஆவணத்தை உருவாக்குங்கள். அல்லது Libre Office துணை செய்யும் எந்த…
Read more

க்னு/லினக்ஸ் கற்போம் – 3

யுனிக்ஸிலே பயன் படுத்துர புதிய சொற்களை இப்போ அறிமுகம் செஞ்சுடுவோம். யுனிக்சா இருக்கட்டும், வேற எந்த விஞ்ஞான விளக்கக்களிலே பல புதிய சொற்களைப் பயன் படுத்துவாங்க. மொதல்லே கேக்கரப்போ பயமா கூட இருக்கும். அது என்ன செய்யுதுன்னு புரிஞ்சுக்கிட்டா, அடே, இதையா புதிசா பேரெல்லாம் வச்சு நம்மளை பயமுறுத்துராங்கன்னு தோணும். மொத மொதல்லே, அதிகமான பயன்படுத்தர வார்த்தைகளைப்…
Read more

பிடிஎஃப் கோப்புகள் பிரிக்க/இணைக்க – பிடிஎஃப் ஷஃப்லெர்(PDF Shuffler)

இரண்டு அல்லது மூன்றுக்கு மேற்பட்ட வேர்ட் ஆவணங்களை பிரிப்பதோ அல்லது சேர்ப்பதோ எளிது. அது போல் பிடிஎஃப் கோப்புகளை எப்படி இணைப்பது/ பிரிப்பது? லினக்ஸ் இயக்கு தளத்தில் பிடிஎஃப் – ஷஃப்லெர் எனும் கருவியைக் கொண்டு சுலபமாக செய்யலாம்.பிடிஎஃப் – ஷஃப்லெர் எனும் கருவி பைபிடிஎஃப்(pyPdf) எனும் கருவிப்பொதியின் முன் முகப்பு (GUI Interface) ….
Read more

க்னு/லினக்ஸ் கற்போம் – 4

  இப்போ எல்லாம், சாப்ட்வேர் கம்பெனி பி பி ஓ (B P O) எல்லாத்திலேயும் பிராசஸ் என்கிற வார்த்தையை அதிகமா பயன் படுத்தராங்க. இல்லையா? நான் இந்த பிராசஸ்லே இருக்கேன் என்றும். பிராசசை சரியா பின் படுத்தினா நாம மூளையை கசக்காம தப்பு டண்டா பண்ணாம காரியம் பண்ணலாம். சென்னையிலே இருக்கிற கம்பெனிக்கு டெல்லியில்…
Read more

க்னு/லினக்ஸ் கற்போம் – 5

யுனிக்ஸ், அதாவது லினக்ஸில் பிராசஸ் என்றால் என்னவென்றுப் பார்த்தோம்? ஓரு பயனாளிக்கு (யூசர் ) தனது தேவையை நிறைவேற்ற உயர் மட்ட கம்ப்யூட்டர் மொழியில் எழுதி, கம்பைல் செய்து, நேரடியாக பிராசசர் புரிந்து கொள்கிறமாதிரி செய்து இருக்கிற இரும நிரல் உள்ள ஒரு கோப்பு. இது உங்களுக்கு இப்போ நல்லாவே தெரியும். அது வட்டிலே (Hard…
Read more

உங்கள் கணினித் திரையை ஒலியுடன் பதிவு செய்ய

Eidete – திரையினைப் படம் பிடிக்கும் ஒரு எளிமையான மென்பொருள். உபுண்டுவில் கணினியினுடைய திரையினை படம் பிடிக்க Desktop Recorder, Istanbul Desktop Session Recorder போன்ற Application -கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அது போல Eidete -ம் ஒரு திரையினை படம்பிடிக்கும் மென்பொருள். இதன் தற்போதைய அம்சங்கள்: webm கோப்பு வடிவத்திற்கு…
Read more

குறித்த நேரத்தில் கணினியை விழிக்க வைக்க!!

எப்படி Terminalலிருந்து தானாகவே நமது கணினியை ஒரு குறிபிட்ட நேரத்தில் ஆன் செய்வது ? rtcwake என்னும் utilityயை பயன்படுத்தி turn off/suspend செய்யலாம். மேலும் குறித்த நேரத்தில் turn on னும் செய்யலாம். rtcwake கட்டளையின் மாதிரி:   sudo rtcwake -m [type 0f suspend] -s [number of seconds]  …
Read more

இணையப் பூங்காவில் உபுண்டு (Ubuntu in Internet Centre) – அசத்தும் புதுச்சேரி லினக்ஸ் குழு

  கட்டற்ற லினக்ஸ் இயங்குதளங்களைப் பரப்புவது எப்படி என்பதற்கு பிரசன்ன வெங்கடேஷ் அவர்களும், புதுவை லினக்ஸ் பயனாளர் குழுவும் (PuduvaiLUG) சிறந்த உதாரணமாகத் திகழ்கிறனர். உலகெங்கும் பரவியுள்ள பிற லினக்ஸ் பயனாளர்கள் குழுக்களைப் போலவே, தங்கள் ஊரான புதுச்சேரியைச் சுற்றி க்னூ/ லினக்ஸ் (GNU/Linux) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து பல வகையில் தங்கள் பொன்னான…
Read more

GIMP 2.8 Scripts-FU பெட்டகத்தை பதிவிறக்கிக் கொள்ளுங்கள் (100க்கும் மேற்பட்ட scriptsமற்றும் filters)

GIMP 2.8 Script-FU 100-க்கும் மேற்பட்ட script-களை உள்ளடக்கியது. இவை முதலில் GIMP 2.4-கிற்காக உருவாக்கப்பட்டவை. பின்பு GIMP 2.8-கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்யப்பட்டது. பில்டர்கள், எபெக்ட்கள் மட்டும் அல்லாது, இதில் உள்ள சில script-கள், நாள்காட்டி உருவாக்குதல், குறுந்தகடு மேல் உறை வடிவமைப்பிற்கும், watermark செய்வதற்கும் பயன்படும்.   புதிய GIMP 2.8 Script-FU-வில்…
Read more

திறவூற்று இணைய தள வடிவமைப்புக்கள்

வெள்ளத் தனைய மலர்நீட்ட மாந்தர்தம் உள்ளத் தனைய உயர்வு   என்று ஒருவரின் வெற்றிக்கும் செயல் திறனுக்கும் ஊக்கத்தை அளவு கோலாக வைக்கிறார் வள்ளுவர். கணினித் துறையும் கட்டற்ற தொழில் நுட்பமும் இன்று இந்த அளவு வளர்ந்து வருகிறது என்றால் அதற்குக் காரணம் அத்துறையில் ஈடுபட்டுள்ள ஒவ்வோருவரின் தனி ஈடுபாடும் ஊக்கமும் ஒரு முக்கியமானக் காரணம்….
Read more