கணியம்

GIMP-ல் False Depth of Field(மாய மண்டலவாழம்) ஒரு விளக்கம்

   இப்பகுதியில் GIMP—ல் Depth Of Field உருவாக்கம் பற்றி அறியலாம். பிம்பங்களை மங்கலாக்கி ஒரு குறிப்பிட்ட பிம்பத்தை முன்நிறுத்தும் முறையைத் தான் photography—ல் Depth Of Field(DOF) அல்லது மண்டலவாழம் என்போம். DOF விளக்கம்: ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து, “ஒளியியலில், சிறப்பாக திரைப்படம் மற்றும் புகைப்படத்துறை சார்ந்தவற்றில், DOF என்பது, ஒரு காட்சியில், மிக அருகில்…
Read more

உபுண்டு 12.04 (Precise Pangolin)- என்ன புதுசு? வாங்க.. பார்க்கலாம்!

  உபுண்டு 12.04 இதோ வெளிவந்து விட்டது. வழக்கமாக வெளிவரும் வழு நீக்கல்கள் (Bug Fixes) மற்றும் மேம்படுத்தப்பட்ட மென்பொருட்கள் தவிர, உபுண்டுவில் வேறு என்ன மாற்றங்கள் ? இங்கு பார்ப்போம். உபுண்டுவின் யூனிட்டி பணிமேடை சூழல் (Unity Desktop Environment) நன்கு மெருகூட்டப்பட்டிருக்கிறது. அதில் பல புதிய அம்சங்களும், அமைப்பு வடிவமைப்புகளும் (Configurations) இடம்…
Read more

PPA வழியாக Android SDK நிறுவுதல்

அன்புடையிர் வணக்கம் !PPA ஓர் அறிமுகம்: Personal Package Archiveஐ (PPA) பயன்படுத்தி பயனாளிகள் மென்பொருட்களையும் அதன் புதிய பதிப்புகளையும் எளிமையாக பகிர்ந்துகொள்ளலாம். இதன் மூலம் உபுண்டு பயனாளிகள் Standard Packagesகள் தானாக புதுப்பிக்கப்படுவதைப் போன்று PPAவில் உள்ள Packageகளும் நிறுவப்பட்டு புதுபிக்கப்படும். புதிதாக ஒரு repositoryஐ சேர்க்க இரு முறைகள் உள்ளன. 1. Terminal…
Read more

சிறந்த 10 பாதுகாப்பு மதிப்பீட்டுக் கருவிகள்

நவீன டேட்டா நிலையங்கள்(Data Centers) ஃபயர்வால்கள்(firewalls) மற்றும் நிர்வகிக்கப்பட்ட நெட்வொர்க்கிங் கூறுகளை(Networking Components) பயன்படுத்தி உள் கட்டமைப்பை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளகின்றன , ஆனால் தீங்கிழைக்கும் பயனிட்டாளர்(crackers) – ஐ நினைத்து இன்னும் பாதுகாப்பற்றதாக நினைக்கிறேன். எனவே, துல்லியமாக நெட்வொர்க்கிங் கூறுகளின் பாதிப்பை மதிப்பிடுவது ஒரு முக்கிய தேவை உள்ளது. இந்த கட்டுரையில் நீங்கள் பயன்பாட்டு…
Read more

IRC – ஒரு அறிமுகம்

இணையம் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை மிக பிரபலமாக இருக்கும் ஒரு தொடர்பு முறையை தான் IRC (இன்டர்நெட் ரிலே சாட்) என்று கூறுகிறார்கள். அப்பிடி இதில் என்ன தான் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? வாருங்கள் அதையும் பார்த்துவிடலாம்.   IRC என்றால் என்ன? 1980 களில் தொடங்கப்பட்ட தொலைதொடர்பு முறை தான் இந்த…
Read more

LESS – CSS – விழுதொடர் நடைதாள் மொழி

LESS – CSS – விழுதொடர் நடைதாள் மொழிCSS எனப்படும் விழுதொடர் நடைதாள் மொழி (Cascading Style Sheets) பற்றிப் பலரும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. இணையத்தின் ஆஸ்தானக் குறியீட்டு மொழியாக மீயுரைக் குறியீட்டு மொழி (HTML) விளங்குவதைப் போல, இணையத்தின் ஆஸ்தான ஒப்பனையாளர் நமது CSS தான். மிகவும் எளிமையான மொழிதான் என்றாலும், தனக்கென…
Read more

பைதான் – அடிப்படை கருத்துகள் -03

பைதான் – அடிப்படை கருத்துகள் -03   பின் வரும் உதாரணங்கள் பைதான் interpreter-ல் இயக்கப் படுகின்றன. Input statement-கள் >>> மற்றும் … என்று தொடங்குகின்றன. Output-களுக்கு முன்னால் எதுவும் இருக்காது. இந்த உதாரணங்களை நீங்கள் அப்படியே பைதான் interpreter-ல் டைப் செய்து வேண்டும். comment-கள் # என்று தொடங்கும். இவை statement-களின் இறுதியில்…
Read more

வேர்ட்பிரசு – சுழியத்திலிருந்து…01

வேர்ட்பிரசு – சுழியத்திலிருந்து…   கடந்த 2003 ஆம் ஆண்டு மேட் முல்லன்வெக், (Matt Mullenweg) மற்றும் மைக் லிட்டில் (Mike Little) வேர்ட்பிரசு (WordPress) என்ற கட்டற்ற மென்பொருளை வலைப்பதிவுகளை நிர்வகிப்பதற்காக உருவாக்கிய போது அதை சீந்துவோர் யாருமில்லை, உருவாக்கியவர்களோடு சேர்த்து பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை பத்தைக் கூடத் தாண்டவில்லை. அதற்கு முன்பு வெளிவந்த b2…
Read more

அதிகம் பயன்படும் 10 மென்பொருட்கள்

அதிகம் பயன்படும் 10 மென்பொருட்கள் ~ ஸ்ரீராம் இளங்கோ நாம் லினக்ஸ் அடிப்படையில் உருவான உபுண்டு, லினக்ஸ் மின்ட் (linux Mint ) போன்ற இயக்கு தளங்களை நிறுவிய பின் லிபரே ஆபீஸ் (Libre Office ), VLC ஆகிய தேவையான மென்பொருட்களை நிறுவுவது உண்டு. ஆனாலும் விண்டோஸ் இயக்கு தளங்களை பயன்படுத்தியவர்களுக்கு லினக்ஸ் ஒரு…
Read more

BKchem : வேதியியல் மூலக்கூறு வரைபடங்களை எளிதாக்கும் ஒரு கட்டற்ற மென்பொருள்

வேதியியல், இயற்பியல், பொருளறிவியல் (Material Science), மீநுண்ணறிவியல் (Nanoscience), வேதி தகவல் நுட்பம் (Cheminformatics), உயிரி தகவல் நுட்பம் (Bioinformatics) இதுபோன்ற வேதியியல் சம்பந்தப்பட்ட துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பேராசிரியர்களும், மாணவர்களும் பெரும்பாலும் தங்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள், திட்ட விளக்கங்கள் போன்றவற்றிற்கு தேவைப்படும் வேதியியல் மூலக்கூறு வரைபடங்களை Perkin Elmer (பல ஆராய்ச்சிக் கருவிகளை தயாரித்து…
Read more