கணியம்

Great Cow Graphical BASICஎனும்நிரலாக்கங்களின் பதிப்பாளர் ஒருஅறிமுகம்

Great Cow Graphical BASIC என்பது உருவப்பொத்தான் அடிப்படையிலான ஒரு நிரலாக்கங்களின் பதிப்பாளராகும். மேலும் இது நிரலாக்கங்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழல் (IDE) ஆகவும் திகழ்கின்றது இது பயனாளர்கள் கட்டளைவரிகள் எதையும் மனப்பாடம் செய்யாமலேயே நிரலாக்கங்களை உருவாக்க அனுமதிக்கின்றது. மிகமுக்கியமாக எந்தெந்த கட்டளைவரிகள் எங்கெங்கு வரவேண்டும் என்ற அடிப்படையை கூட மனப்பாடம் செய்திடாமல் அல்லது அறிமுகமே…
Read more

எளிய தமிழில் IoT 12. தரவை தரவுத்தளத்தில் சேமித்தல்

IoT அமைப்பில் தரவுகள் பெரிய அளவில் வந்து கொண்டே இருக்கின்றன. காணொளித் தாரை (streaming video), வானலை அடையாளம் (RFID) தரவுகள், உணரிகள் (sensors) அனுப்பும் தரவுகள் ஆகியவை இதில் அடங்கும். அனேகமாக இவையெல்லாமே காலத்தொடர் (time series) தரவுகள்தான். இம்மாதிரி பெரிய அளவில் தரவுகளைக் கையாளுவதே ஒரு சவால்தான். மேலும் தொழிற்சாலையில் இயந்திரங்களைக் கட்டுப்பாடு…
Read more

Machine learning – கற்குங்கருவியியல். எண்ணவோட்டங்கள்

கற்குங்கருவியியல் . இது குறித்த ஒரு ஆவணம்[0] சொல்லாய்வுக் குழுவில் இருக்கிறது. இக்கட்டுரை என்னுடைய சொல்லாக்கச் சிந்தனைகள் எப்படி ஓடுகிறது என்பதை ஆவணபடுத்திவைக்கும் ஒரு முயற்சி. machine learning – வெகுநாட்களாக இதற்கொரு சொல் புனைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆங்கில பொருளும் சற்று குழப்பமாக இருந்ததால் ஆங்கில புலமைவாய்தோர் புழங்கும் மன்றமொன்றிலும்[2] வினாவெழுப்பியிருந்தேன்….
Read more

எளிய தமிழில் IoT 11. நோட்-ரெட் – விதிகள் அமைத்தல் மற்றும் மானிப்பெட்டி

நோட்-ரெட் (Node-Red) விதிகள் அமைத்தல் பொருட்களின் இணையத்தின் அடிப்படை செயல்பாடுகளை நாம் விதிகளின் மூலம் தான் இயக்கப் போகிறோம். எடுத்துக்காட்டாக, வெப்ப உணரி ஒரு அளவுக்கு மேல் காட்டினால் நாம் சூடேற்றியை அணைக்க ஒரு விதியை அமைக்கலாம். இம்மாதிரி பல எளிய மற்றும் சிக்கலான விதிமுறைகளை நாம் அமைக்க வேண்டியிருக்கும். நோட்-ரெட் இல் படத்தில் கண்டவாறு…
Read more

மதுரை மீனாட்சி கல்லூரியில் விக்கி தொடர் தொகுப்பு மார்ச் 7 2020

மகளிர் தினத்தையொட்டி மதுரை மீனாட்சி கல்லூரியில் நாளை மாவட்ட அளவிலான தமிழ் விக்கிப்பீடியா தொடர் தொகுப்பு நடைபெறுகிறது. அவரவர் கல்லூரிக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தகவல் அறியாத ஆனால் ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்கள் தாங்களாகவே முன்பதிவு செய்துகொண்டும் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம். forms.gle/LEmD97fgLHCi26J29

எளிய தமிழில் IoT 10. வரைபடக் கட்டுப்படுத்தி – திறந்த மூல நோட்-ரெட்

IoT செயற்பாட்டுமேடை (platform) அல்லது கட்டுப்படுத்தி (controller) IoT செயற்பாட்டுமேடை அல்லது கட்டுப்படுத்தி என்பது சாதனங்களை மேலாண்மை செய்யவும் மற்றும் தரவுகளைத் திரட்டி, சேமித்து வைத்து, பகுப்பாய்வு செய்து மானிப்பெட்டியில் வரைபடங்களாகப் பார்க்கவும் வழி செய்யும் மென்பொருள். சந்தையில் பல IoT செயற்பாட்டுமேடைகள் உள்ளன, அவற்றின் செயல்பாடு மிகப்பெரிய அளவில் வேறுபடுகிறது. எல்லா IoT செயற்பாட்டுமேடைகளும்…
Read more

எளிய தமிழில் IoT 9. IoT யை இணையத்துடன் இணைப்பது உசிதமல்ல

சாதனங்கள் விற்பனையாளர்களும், மேகக் கணிமை நிறுவனங்களும் IoT தரவை நேரடியாக இணையத்துக்கு அனுப்ப ஊக்குவிக்கின்றனர். அறிக்கைகளையும், கட்ட வரைபடங்களையும் உங்கள் உலாவிகளிலும், திறன்பேசிகளிலும் உடன் பார்க்க வசதியாக இருக்கும் என்றும் ஆசை காட்டுகிறார்கள். ஆனால், பொருட்களின் இணைய சாதனங்கள் கிஞ்சித்தும் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் மிகப்பெரிய தாக்குதல்கள் பல ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. பாதுகாப்புக்கான அடிப்படை நடவடிக்கைகளை…
Read more

விழுப்புரத்தில் தொடர் பைதான் பயிற்சி – நிறைவு விழா – நிகழ்வுக் குறிப்புகள்

தொடக்க விழாகுறித்து அறிய இதுவரையிலான தத்துவவியளாலர்கள் உலகை பற்றிப் பலவிதங்களில் விளக்கியுள்ளனர்… ஆனால் நம்முன்னிறுக்கும் கடமை அதை மாற்றுவதே…  –ஆசான். காரல் மார்க்ஸ் சரியாக ஆறு மாதங்களுக்கு முன்னர், விழுப்புரத்தில் இலவச பைதான் பயிற்சிகுறித்து சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் 450க்கும் மேற்பட்டவர்கள் பதிவுசெய்திருந்தனர்(கிட்டத்தட்ட 7மாநிலங்கள்). பதிவுசெய்தவர்களை 10பேர் கொண்ட குழு அலைபேசியில்…
Read more

எளிய தமிழில் IoT 8. ஸிக்பீ, ஸிவேவ் சாதனங்களை MQTT யுடன் இணைத்தல்

நம்பத்தகுந்த இணைப்புகள் இல்லாத இடங்களில் MQTT யின் தகவல் வெளியிடு (Publish) –  சந்தா சேர் (Subscribe) என்ற கருத்தியலைப் (paradigm) பயன்படுத்துவது உசிதம் என்று முன்னர் பார்த்தோம். ஸிக்பீ மற்றும் ஸிவேவ் சாதனங்கள் சந்தையில் பரவலாகக் கிடைப்பதால் இவற்றை MQTT யுடன் பயன்படுத்த முடிந்தால் நல்லது. ஆகவே நாம் ஸிக்பீ மற்றும் ஸிவேவ் நுகர்வி…
Read more

நிரலாக்கங்களின் பிழைகண்டுபிடிப்பான் (Programming Mistake Detector) ஒரு அறிமும்

PMDஎன  சுருக்கமாக அழைக்கபெரும்  நிரலாக்கங்களின்பிழைகண்டுபிடிப்பான் (Programming Mistake Detector) என்பது புதியதாக உருவாக்கப்படும் பயன்பாடுகளின்நிரலாக்கங்களில் மூல குறிமுறைவரிகளை பகுப்பாய்வுசெய்வதற்காக உதவிடும் ஒரு . கட்டற்றகருவியாகும் இதனை கொண்டு  புதியதாக உருவாக்கப்படும் எந்தவொரு நிரலாக்கங்களிலும் பயன்படுத்தப்படாத மாறிகள், வெற்று பிடிப்பு தொகுப்புகள்(empty catch blocks) , தேவையற்ற பொருள் (object) உருவாக்கம் என்பனபோன்ற பொதுவான நிரலாக்க குறைபாடுகளை…
Read more