கணியம்

குரோமியம் & க்ரோம்

குரோமியம் & க்ரோம் குரோமியம் browser என்பது Open source ஆகும். ஆனால் க்ரோம் என்பது குரோமியம் project எனும் opensource project -ஐ அடிப்படையாக கொண்டு google – ஆல் தயாரிக்கப்பட்ட ஒரு closed source, commercial product ஆகும். இரண்டும் 99.99% ஒரே மாதிரிதான் இருக்கும்.  க்ரோம் நமது ubuntu repositeries -ல்…
Read more

Arduino – ஓர் அறிமுகம்

Arduino – ஓர் அறிமுகம் வணக்கம். இந்த உலகம் நமக்கு மென்பொருள்களை திறவு மூலத்தில் (open source) வழங்குவது போல, வன்பொருள்களையும் திறமூலமாக வழங்குகிறது. அட ! அது எப்படி வன்பொருள்களுக்குத் திறவு மூலம் கொடுக்க முடியும் என்று கேட்கிறீர்களா ! ஆம், முடியும் என்பதே உண்மை. நுண்கட்டுப்படுத்தி (Micro Controller) முதல் கணினி வரை,…
Read more

அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிரடி கோர்ஸ்

அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிரடி கோர்ஸ் 1983-ம் ஆண்டு வாக்கில் ரிச்சர்டு ஸ்டால்மனால் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட கட்டற்ற மென்பொருள் இயக்கமும் கட்டற்ற மென்பொருட்களும் பின்வந்த காலங்களில் மகாசுர வெற்றி பெறத் தொடங்கின. இவற்றின் வளர்ச்சியைப் பார்த்து மென்பொருள் துறையில் காலோச்சியிருந்த ஜாம்பவான்கள் எல்லாம் பயந்து நடுங்கினர். கட்டற்ற மென்பொருட்கள் உலகம் முழுவதிலும் ஆங்காங்கே…
Read more

சுதந்திர மென்பொருள் அறக்கட்டளை, தமிழ் நாடு

சுதந்திர மென்பொருள் அறக்கட்டளை, தமிழ் நாடு (Free Software Foundation, Tamil Nadu)   இந்த அறக்கட்டளையானது Free Software Movement of India (FSMI) இன் ஒரு பகுதியாகும். இது சுதந்திர மென்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வையும், அவற்றின் தேவையையும் பற்றி மக்களிடையே பரப்பி வருகிறது. மாநிலத்தின் பல்வேறு கல்லூரிகளில் workshopகளை மேற்கொள்வது, GLUGS(Gnu/Linux Users’…
Read more

ரிச்சர்டு ஸ்டால்மன்

ரிச்சர்டு ஸ்டால்மன்   இலவச மென்பொருள் எனும் கருத்து 1980ம் ஆண்டு கணினி ஆராய்ச்சியாளரான ரிச்சர்டு எம். ஸ்டால்மென் என்பவரால் தொடங்கப்பட்ட குனூ GNU எனும் திட்டத்தின் விளைவாகும். குனூ என்பது மற்ற வணிகம் சார்ந்த மென்பொருட்களுக்கு ஒரு மாற்றாக இருந்தது. குனு என்பது “GNU is Not Unix” என்பதின் விரிவுச்சொல்லாகும். இது ஒரு…
Read more

கணியம் – இதழ் 8

‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அடுத்த மாதம் நடக்க இருக்கும் மென்பொருள் விடுதலை விழா(Software Freedom Day) க்கான வேலைகளை தொடங்கி விட்டோம். September 15 அன்று மென்பொருள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். ஒரு நிரல் திருவிழா(Hackathon), விக்கி பீடியாவிற்கான புகைப்படப் போட்டி, IRC Training என பல்வேறு நிகழ்ச்சிகள்…
Read more

கணியம் கணிநுட்பக் கட்டுரைப் போட்டி

மென்விடுதலை நாள் (Software Freedom Day) 2012 தனை முன்னிட்டு கட்டற்ற கணிநுட்ப ஆய்வுக் கட்டுரை போட்டி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். விவரங்கள் பின்வருமாறு: நோக்கம் தமிழில் கட்டற்ற கணிநுட்பம் தொடர்பான கருத்தாழம் மிக்க படைப்புகளை கொண்டு வருதல் கட்டற்ற கணிநுட்பம் தொடர்பான கோட்பாடுகள் பரவிட வகை செய்தல் தகுதி கணிநுட்பத்தில் ஆர்வமுடைய எவருக்கும் வாய்ப்பு…
Read more

கணியம் – இதழ் 7

வணக்கம். ‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கணியம், இப்போது உபுண்டு பயனர் அனைவரையும் எளிதில் சென்றடையும் வகையில் Ubuntu Software Center ல் சேர்க்கப்பட்டுள்ளது. இது, கணியம் குழுவினரின், தொடர்ந்த, மாபெரும் உழைப்பிற்கு கிடைக்கும் பரிசே ஆகும். கணியம் இதழ் வெளியீடை தொடர்ந்து நடத்தி வரும் எழுத்தாளர்களுக்கும், உற்சாகப்படுத்தி வரும்…
Read more

கணியம் – இதழ் 6

வணக்கம். ‘கணியம்‘  இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். ஃபெடொரா 17 மற்றும் உபுண்டு 12.04 போன்ற க்னு/லினக்ஸ் வெளியீடுகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அவற்றை மேலும் பரப்ப உங்கள் ஊரில் பொது நிகழ்ச்சிகளை நடத்தலாமே. வீட்டில் இருந்தபடியே, அவற்றை கற்க, வீடியோ பாடங்கள் spoken-tutorial.org  தளத்தில் பல்வேறு மொழிகளில் கிடைக்கின்றன….
Read more

கணியம் – இதழ் 5

‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். உபுண்டு 12.04ன் உலகமே வியந்து கொண்டாடி வருகிறது. 5 ஆண்டுகள் ஆதரவு என்பது வணிக நிறுவனங்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கிறது. இந்த மாத இறுதியில், ஃபெடொரா 17 ம் பதிப்பும் வெளிவருகிறது. க்னு/லினக்ஸ் பயன்பாட்டினை மிகவும் எளிமையாக்கும் ஃபெடொரா மற்றும் உபுண்டு வெளியீடுகள் பற்றிய…
Read more