கணியம்

ஶ் – அறிமுகம்

இந்த எழுத்தை இதுவரை அறிந்திடாதவர்களுக்கு, இது ஒரு கிரந்த எழுத்து. இவ்வெழுத்து பொதுவாக சமஸ்கிருதச் சொற்களைத் தமிழில் எழுதப் பயன்படுத்தப்படுகிறது. ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ ஆகியவற்றைப் போல் அல்லாமல், இவ்வெழுத்து ஒருங்குறியில் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது. ஆனால், இந்து சமய உரைகளின் அச்சு வடிவில் ஶ நீண்டகாலமாகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. குறியீட்டுப் புள்ளிகளும் க்ளிஃப்களும்…
Read more

ஃபெடோரா விஞ்ஞானம்- அமித் சாஹா அவர்களுடன் ஒரு நேர்காணல்

ஃபெடோரா விஞ்ஞானம் என்பது அறிவியல் வல்லுனர்களும், கணித வல்லுனர்களும் கணினியில் பயன்படுத்தக் கூடிய ஏராளமான நூலகங்களையும் மென்பொருள்களையும் உள்ளடக்கிய ஒரு தொகுப்பாகும்.அதன் பொறுப்பாளாரான திரு.அமித் சாகா அவர்களுடன் அறிவியல் வல்லுனர்களுக்கும் பொறியியல் வல்லுனர்களுக்குமான இலவச திறவூற்று மென்பொருள் லிப்ர்ரேயின் நிருபர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்திய நேர்காணலின் தமிழாக்கம் இந்தக் கட்டுரை.   F4S:…
Read more

லினக்ஸ் இயக்குதளங்களில் இந்திய ரூபாய்!

    இந்திய அரசு 15 ஜூலை 2010 அன்று தனது ரூபாய் பண மதிப்பைக் குறிப்பதற்கு என தனியே ஒரு சிறப்பு குறியீட்டைக் கொண்டு வந்தது. இதன் மூலம், ரூபாய் மதிப்பைப் பயன்படுத்தும் பிற நாடுகளிடம் (பாகிஸ்தான், இலங்கை, நேபாளம்) இருந்து தனது மதிப்பை வேறுபடுத்திக் காட்டியது. இந்த குறியீட்டு மாற்றத்தை முதன்முதலில் கணினி…
Read more

க்னு/லினக்ஸ் கற்போம் – 2

யுனிக்ஸ் எப்படிப்பட்ட கால கட்டத்திலே யாராலே உருவாக்கப்பட்டது என்று நீங்க கூகுள் செய்து பார்த்து படிச்சு எனக்கு எழுங்கமத்தவங்க அதை படிப்பாங்க.   சுருக்கமா இப்போ சொல்லப் போரது இது தான்.   (1)  கம்ப்யூட்டர் ஹார்ட் வேர் கோடிக்கணக்கான ரூபா விலை. அதுனால எல்லோரும் வாங்கி பயன் படுத்த முடியாது.   சின்ன ஊர்லே…
Read more

எச்.டி.எம்.எல் 5 / HTML 5

  இன்றைய இணைய வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் விதமாக வந்திருப்பது தான் எச்.டி.எம். எல் 5. நாளைய இணையத் தளங்களைஉருவாக்கும் புதிய விதிகளை இன்றையக் கணினி பயன் பாடுகளை மனதில் கொண்டு W3Cயும் WHATWGயும் மாற்றி வருகின்றன. தற்போது இந்த விதி முறைகள் வரைமுறையில் மட்டும் தான் இருகின்றன,.இன்னும் எச்.டி.எம்.எல் 5 அதிகாரபூர்வமான விதிமுறைகளாக அறிவிக்கப்படவில்லை. இணைய…
Read more

ஈமேக்ஸ் உரைதிருத்தி – பாகம் 2

ஈமேக்ஸ் என்னும் சூப்பர்மேன் பற்றிய அறிமுகத்தையும் சில கட்டளைகளையும் கடந்த கட்டுரையில் பார்த்தோம். மேலும் கட்டளைகளைப் பயிலும் முன்பு, ஈமேக்ஸின் மேஜிக் ஷோ ஒரு நிரலின் (program) தரத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் முதல் அளவுகோல் வாசிக்குந்தன்மை (readability). Indentation சரியாக இல்லாத நிரல் நிரலாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அத்தகைய ஒரு நிரலை ஒரே நொடியில் அழகான…
Read more

கணிச்சொற் விளக்கம்

நிரல்   குறிப்பிட்ட பணியினை செய்திடும் பொருட்டு கணினிக்கு இடப்பட வேண்டிய ஏவற்களின் தொகுப்பை நிரல் என்கிறோம். இதனை செய்நிரல் எனவும் வழங்குவர். நிரல் எழுதுவதை தொழிலாக கொண்டவர் நிரலாளர் ஆவார். இங்ஙனம் நிரலாக்குதற்கு பல்வேறு நிரலாக்க மொழிகள் துணை புரிகின்றன. சி, சி++, பைதான், ஜாவா, பேர்ல், ரூபி, பிஎச்பி இவற்றுள் குறிப்பிடத் தக்கவை….
Read more

உபுண்டு நிறுவிய கதை

கணியம் இதழை வாசிக்கத் துவங்கின பின் மனதில் ஒரு குறுகுறுப்பு!Windows 2000, XP, Vista, 7 என்று பல இயங்கு தளங்களைப் பயன்படுத்தி இருந்தாலும் அவை அனைத்தும் பணம் செலுத்தி பெறப்பட்டவை என உறுதியில்லை. விண்டோசுக்கான மென்பொருள்களும் காசு செலுத்தவில்லை. லினக்ஸ் இயங்கு தளங்கள் இலவசமாக, முழு சுதந்திரத்துடான் கிடைக்கும் போது இன்னும் விண்டோசை பயன்படுத்துவதில்…
Read more

Command Line அற்புதங்கள்

எவ்வளவு நேரம் உங்களது கணிப்பொறி செயல்பட்டு கொண்டிருகிறது என்பதை அறிய: $ uptime uptime என்பது ஓர் சுலபமான மற்றும் சிறிய கட்டளை ஆகும். இது பின்வரும் தகவல்களை நமக்கு தரும்.   தற்போதைய நேரம் எவ்வளவு நேரம் கணிப்பொறி ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது எத்தனை user login செய்து உள்ளனர் system load avg கடைசி…
Read more

உபுண்டுவில் கட்டாயமாக இடம்பெற வேண்டிய 10 கணினி விளையாட்டுகள்

உபுண்டு இயங்குதளம்(operating system) என்ன பல மாயங்கள்செய்தாலும், இறுதியாக அது தன் பங்காளிகளான விண்டோஸ் மற்றும் மேக் ஓயெஸுடன் போட்டியிட்டாக வேண்டும். அதனால் அது எத்திசையிலும் வலிமையானதாகவும் மெருகேற்றப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.கணினி விளையாட்டுகள்(computer games) தான் உலகெங்கிலும் உள்ள இன்றய இளைய தலைமுறையின் ஊனும் உண்டியுமாக இருந்து வருகின்றன. இவ்வகை விளையாட்டுகளின் பிரியர்கள், அவை இயங்குதள(operating…
Read more