கணியம்

Note pad ++ இலவச உரைப்பான்

Note pad ++ இலவச உரைப்பான் இது ஒரு விண்டோசில் செயல்படும் இலவச உரைப்பான். இணைய பக்கங்கள் உருவாக்கவும்,CSS ஆவணங்கள் உருவாக்கவும் பயன் படுத்தலாம். பல கணனி மொழிக்களுக்குத் தேவையான ஆவணங்களாகவும் இந்த உரைப்பானைக் கொண்டு சேமிக்கலாம். கட்டளைகள் பல வண்ணங்களில்த் தோன்றுவதால் நமது தவறுகளைச் சரி செய்துக் கொள்ள வசதியாக இருக்கும். இந்த உரைப்பானின்…
Read more

shutter ஒரு வரப்பிரசாதம்

shutter ஒரு வரப்பிரசாதம் “ஒரு படம் ஆயிரம் வார்த்தைக்கு சமம்” என்ற பழமொழிக்கு ஏற்ப, ஆயிரம் வார்த்தைகளை கொண்டு ஒரு விஷயத்தை ஒருவருக்கு புரியவைப்பதை விட ஒரு புகைப்படம் கொண்டு வெகு சுலபமாக புரிய வைக்கலாம். எழுத்து பேச முடியாட பல இடங்களில் படம் மிக சுலபமாக பேசி விடும். உதாரணமாக நாம் blog செய்யும்…
Read more

வாசகர் கருத்துகள்

வாசகர் கருத்துகள்  இந்நூல் மிகவும் நன்றாக உள்ளது. மேலும் விருத்தியடைய எனது வாழ்த்துக்கள் – நந்தினி சிவசோதி எங்கள் மனத்தை கவர்ந்தது. நன்றி. – Rajkumar Ravi மிக சிறப்பாய் இருந்தது உங்கள் மின்னூல் . உங்கள் பணி சிறக்கவும் , தொய்வின்றி தொடரவும் என் நெஞ்சார்ந்த நல் வாழ்த்துகள் . என்றென்றும் நீங்கள் ஒவ்வொரு நாளும்…
Read more

கிட் – Distributed Revision Control System

கிட் – Distributed Revision Control System கிட் என்பது ஒரு திருத்தக் கட்டுப்பாடு அல்லது பதிப்புக் கட்டுப்பாடு மென்பொருள் [ Version Control System ] . இது பரவிலான திருத்தக் கட்டுபாடு ஒருங்கியத்தைக் கொண்டது, அதாவது Distributed Revision Control System. இதை பல கட்டற்ற மென்பொருள்களின் மூலங்களை பராமரிக்க பயன்படுகிறது. கிட்டில்…
Read more

“Free Software” உள்ள “Free” பற்றிய விளக்கம்

“Free Software” உள்ள “Free” பற்றிய விளக்கம் “Free Software” மற்றும் “Free Software Movement”‘இல் குறிப்பிடும் “Free” என்ற வார்த்தைக்கு இலவசம் என்று கடந்த மாத  வெளியிட்டில் மொழி பெயர்க்கப்பட்டு இருந்தது, ஆனால் இவ்விடத்தில் அதன் மொழிமாற்றம் “சுதந்திரம்” என்பதாகும். “Free  Software” என்னும் சொல்லை பொதுவாக இலவசம் என்று பலரும் மொழிபெயர்த்து  வருகின்றனர்….
Read more

170க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் FOSS LAB நிறுவும் பாஸ்கர்

170க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் FOSS LAB நிறுவும் பாஸ்கர் “இந்தியாவின் கோடிக்கணக்கான மக்கள் பயனுறும் வகையில் Open Source மென்பொருள்கள் பயன்பாடு அமையும்” என அப்துல் கலாம் ஒரு முறை சொல்லி இருந்தார். அவரது வார்த்தைகள் மெய்யாவது கல்வி நிறுவனங்கள் Free and Open Source மென்பொருள்களை பயன்படுத்த துவங்குவதில் தான் உள்ளது என பாஸ்கர்…
Read more

ஈமேக்ஸ் உரைதிருத்தி – ஓர் அறிமுகம்

ஈமேக்ஸ் உரைதிருத்தி – ஓர் அறிமுகம்   ஈமேக்ஸ் (emacs) – இதை என்னவென்று அறிமுகம் செய்வது? வெறும் உரைதிருத்தி (text editor) என்று கூறிவிட முடியாது; அதையும் தாண்டிப் பலவற்றைச் செய்யவல்லது. கிட்டத்தட்ட ஓர் இயங்குதளத்திற்கு இணையான மென்பொருள். ஆம், எழுத்துக் கோப்புகள் (text documents) தொடங்கி, JPEG, PNG போன்ற படக்கோப்புகள், PDF…
Read more

குரோமியம் & க்ரோம்

குரோமியம் & க்ரோம் குரோமியம் browser என்பது Open source ஆகும். ஆனால் க்ரோம் என்பது குரோமியம் project எனும் opensource project -ஐ அடிப்படையாக கொண்டு google – ஆல் தயாரிக்கப்பட்ட ஒரு closed source, commercial product ஆகும். இரண்டும் 99.99% ஒரே மாதிரிதான் இருக்கும்.  க்ரோம் நமது ubuntu repositeries -ல்…
Read more

Arduino – ஓர் அறிமுகம்

Arduino – ஓர் அறிமுகம் வணக்கம். இந்த உலகம் நமக்கு மென்பொருள்களை திறவு மூலத்தில் (open source) வழங்குவது போல, வன்பொருள்களையும் திறமூலமாக வழங்குகிறது. அட ! அது எப்படி வன்பொருள்களுக்குத் திறவு மூலம் கொடுக்க முடியும் என்று கேட்கிறீர்களா ! ஆம், முடியும் என்பதே உண்மை. நுண்கட்டுப்படுத்தி (Micro Controller) முதல் கணினி வரை,…
Read more

அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிரடி கோர்ஸ்

அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிரடி கோர்ஸ் 1983-ம் ஆண்டு வாக்கில் ரிச்சர்டு ஸ்டால்மனால் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட கட்டற்ற மென்பொருள் இயக்கமும் கட்டற்ற மென்பொருட்களும் பின்வந்த காலங்களில் மகாசுர வெற்றி பெறத் தொடங்கின. இவற்றின் வளர்ச்சியைப் பார்த்து மென்பொருள் துறையில் காலோச்சியிருந்த ஜாம்பவான்கள் எல்லாம் பயந்து நடுங்கினர். கட்டற்ற மென்பொருட்கள் உலகம் முழுவதிலும் ஆங்காங்கே…
Read more