Author Archive: ஸ்ரீனி

எல்லோரும் இந்நாட்டு மன்னர் – பாகம் -1

  Free For All – by Peter Wayner புத்தகத்தின் மொழிபெயர்ப்பு   விவாதம்   ஜனவரி 1998   பணம் மட்டுமே முதன்மையாக வஞ்சகம் மட்டுமே உயிர் குணமாய் கொண்ட உலகம். வாஷிங்டன் D.C-ன் ஒரு நீதிமன்றத்தில், உலகின் பெரும் பண முதலையான மைக்ரோசாப்ட் நிறுவனம் தனக்காக வாதாடுகிறது. “மைக்ரோசாப்ட், ஒரு சர்வாதிகாரியாக…
Read more

பைதான் – 8

மாடியூல் – Module: பைதான் interpreter- ல் சிறிது நேரம் வேலை செய்கிறீர்கள். பல variableமற்றும் functionகளை உருவாக்கி பயன்படுத்துகிறீர்கள். பின் interpreter-ஐ விட்டு வெளியேறுகிறீகள். சிறிது நேரம் கழித்து மீண்டும் python interpreter-ஐ இயக்குகிறீர்கள். இதில் சற்று நேரத்திற்கு முன் உருவாக்கிய variable மற்றும் functions கிடைப்பதில்லை. அவற்றை பயன்படுத்த, மீண்டும் உருவாக்க வேண்டும்….
Read more

வெர்சன் கன்ட்ரோல் சிஸ்டம் – ஓர் அறிமுகம்

பதிப்பு கட்டுப்பாட்டு அமைப்பு(Version Control System) என்பது மென்பொருள் உருவாக்கும் வல்லுனர்களுக்கு ஒரு வரப் பிரசாதம். ‘அப்படியா? நான் அதைப்பற்றி கேள்விப்பதே இல்லையே!’ என்கிறீர்களா? உங்களுக்கு அறியாமலேயே இதை பயன்படுத்தி வருகிறீர்கள். பொதுவாக ஒரு மென்பொருளை குழுவில் ஒன்று முதல் பத்து வரை (சிறிய மென்பொருளுக்கு) அல்லது நூற்றுக்கணக்கான (பெரிய, சிக்கலான மென்பொருளுக்கு) வல்லுனர்கள் இருப்பார்….
Read more

எல்லோரும் இந்நாட்டு மன்னர் – 2

  க்னு/லினக்ஸின் கதை வித்தியாசமானது. உலகெங்கும் உள்ள மென்பொருள் வல்லுனர்கள், தங்கள் இருட்டு அறையில் அமர்ந்து தங்கள் நேரங்களை செலவிட்டு இதை உருவாக்கினர். ஆனாலும் க்னு/லினக்ஸ் பயன்படுத்த எளிதானதாக இல்லை. நிறுவுதலும் மிகவும் கடினம். தெளிவான உதவிக் குறிப்புகளும் ஆவணங்களும் இல்லை. க்னு/லினக்ஸ் பெரும்பாலும் ஒரு hobby-யாக ஒரு பொழுதுபோக்காகமட்டுமே இருக்கிறது. சாதாரண பயனர்கள் யாருக்கும்…
Read more

கணியம் – இதழ் 12

வணக்கம். ‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். 2012 ஆண்டில் கட்டற்ற மென்பொருட்கள் கணிப்பொறியை தாண்டி மொபைல் சாதனங்களை  பெரிய அளவில் சென்றடைந்தன. ஆண்ட்ராயிடு இயங்குதளம் முன்னிலையில் இருந்தாலும், அதில் உள்ள பெரும்பான்மையான மென்பொருட்கள் தனியுரிம மென்பொருட்களே. ஆண்ட்ராயிடு இயங்குதளத்திலும் அதிக அளவில் கட்டற்ற மென்பொருள்களை உருவாக்கவும்…
Read more

கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு

கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் –  சான்றிதழ்ப் படிப்பு Certificate Course in  Fundamental & Usage of Tamil Computing 02.12.12 – 28.12.12 எனும் ஒரு மாத காலச் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்பு டிசம்பர் மற்றும் மே மாதங்களில் SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயக் கணினித் தமிழ்க் கல்வித்துறையில் நடைபெறவுள்ளது. கணினியில் தமிழைப் பயன்படுத்துவதற்கும் ஆய்வு செய்வதற்கும் தமிழ் மென்பொருள்…
Read more

பைதான் – கன்ட்ரோல் ஃபிளோ (Control Flow)

4.கன்ட்ரோல்ஃபிளோ(Control Flow) முன்பு கண்ட while மட்டுமின்றி, பைதானில், பிற மொழிகளில் இருப்பது போலவே. பல Control Flow கருவிகள் உள்ளன. அவை சற்றே மாறுபட்டு, புதிய தன்மைகளுடன் உள்ளன. 4.1 If statement: If. இது மிகவும் பிரபலமான ஒரு Control Flow statement. >>> x = int(raw_input(“Please enter an integer:…
Read more

பைதான் – அடிப்படை கருத்துகள் -03

பைதான் – அடிப்படை கருத்துகள் -03   பின் வரும் உதாரணங்கள் பைதான் interpreter-ல் இயக்கப் படுகின்றன. Input statement-கள் >>> மற்றும் … என்று தொடங்குகின்றன. Output-களுக்கு முன்னால் எதுவும் இருக்காது. இந்த உதாரணங்களை நீங்கள் அப்படியே பைதான் interpreter-ல் டைப் செய்து வேண்டும். comment-கள் # என்று தொடங்கும். இவை statement-களின் இறுதியில்…
Read more

கணியம் – இதழ் 11

வணக்கம். ‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த மாத கணியம் இதழ் சற்றே தாமதமாகவே வெளிவருகிறது. கடும் மின்தடை மற்றும் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி கணியம் இதழை வளர்க்கும் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள். உபுண்டு 12.10 மற்றும் அதை சார்ந்த லினக்ஸ் மின்ட் 14 சமீபத்தில்…
Read more

இணையப் பூங்காவில் உபுண்டு (Ubuntu in Internet Centre) – அசத்தும் புதுச்சேரி லினக்ஸ் குழு

  கட்டற்ற லினக்ஸ் இயங்குதளங்களைப் பரப்புவது எப்படி என்பதற்கு பிரசன்ன வெங்கடேஷ் அவர்களும், புதுவை லினக்ஸ் பயனாளர் குழுவும் (PuduvaiLUG) சிறந்த உதாரணமாகத் திகழ்கிறனர். உலகெங்கும் பரவியுள்ள பிற லினக்ஸ் பயனாளர்கள் குழுக்களைப் போலவே, தங்கள் ஊரான புதுச்சேரியைச் சுற்றி க்னூ/ லினக்ஸ் (GNU/Linux) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து பல வகையில் தங்கள் பொன்னான…
Read more