Author Archive: மணி மாறன்

உபுண்டுவில் ஓபன் DNS அமைத்தல்

DNS(Domain Name System) என்றால் என்ன? ipமுகவரிகள் மூலம் தான் நெட்வர்க்கில் உள்ள கணினிகள் மற்றதை தேடி அதனை தொடர்பு கொள்கின்றன. ஆனால் நம்மால் பல ipமுகவரிகளை நினைவில் வைத்துக்கொள்வது கடினம். உதரணாமாக dns இல்லை என்றால் நீங்கள் கூகிலை அடைய ஒவ்வொரு முறையும் 74.125.135.105 என்ற ip கொடுக்க வேண்டும். dns இந்த வேலையை…
Read more

டெர்மினலில் கட்டளைகளை வேகமாக இயக்க மறுபெயர்களை(alias) உருவாக்குதல்

  நாம் இந்த பகுதியில் எவ்வாறு மறுபெயர்கள் அதாவது aliasயினை உபுண்டுவில் உருவாக்குவது என்று காணலாம். மறுபெயர், நமக்கு விருப்பமான கட்டளைகளுக்கு  சிறிய வார்த்தையினை சூட்டி அந்த கட்டளையினை விரைவாக இயக்க உதவுகிறது. இது நீளமான கட்டளைகளையும், அல்லது நாம் அடிக்கடி பயன்படுத்தும் கட்டளைகளையும் வேகமாக இயக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணத்திற்கு உபுண்டுவின் repositoryஐ…
Read more

உபுண்டு 12.04-ல் apt-fast மென்பொருள் தரவிறக்கியினை நிறுவுதல்

apt-get என்பது உபுண்டுவில் மென்பொருள் பொதிகளை(packages) தரவிறக்கி நமது கணினியில் நிறுவுவதற்கும், உபுண்டுவை இற்றைப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் கட்டளையாகும். apt-fast என்பது apt-get-ஐப் போலவே செயல்படும் ஒரு shell script. இணையாகவும்(parallel), ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளைப் பயன்படுத்தி தரவிறக்குவதாலும் தரவிறக்கும் வேகத்தை அதிகரிக்கலாம். இந்த முறையினை axel போன்ற தரவிறக்கிகள் உபயோகப்படுத்துகின்றன. இந்த நிரல்…
Read more

சுதந்திர மென்பொருள் அறக்கட்டளை, தமிழ் நாடு

சுதந்திர மென்பொருள் அறக்கட்டளை, தமிழ் நாடு (Free Software Foundation, Tamil Nadu)   இந்த அறக்கட்டளையானது Free Software Movement of India (FSMI) இன் ஒரு பகுதியாகும். இது சுதந்திர மென்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வையும், அவற்றின் தேவையையும் பற்றி மக்களிடையே பரப்பி வருகிறது. மாநிலத்தின் பல்வேறு கல்லூரிகளில் workshopகளை மேற்கொள்வது, GLUGS(Gnu/Linux Users’…
Read more

கார் ஓட்டலாம் வாங்க Torcs

        ஒரு பரபரப்பான பந்தைய விளையாட்டை தேடுகிறீர்களா? இதோ TORCS (The Open Racing Car Simulator). இது 1997ஆம் ஆண்டின் 2டி பந்தைய விளையாட்டான soapbox derby simulator என்பதிலிருந்து ஒரு சக்தி வாய்ந்த 3D பந்தைய விளையாட்டாக உருவெடுத்துள்ளது. இதில் பல championship போட்டிகள், நூற்றுக்கணக்கான ஓடுகளங்கள் (Tracks), மற்றும் ஆயிரக்கணக்கில் தரவிறக்ககூடிய…
Read more