Author Archive: லெனின் குருசாமி

கட்டற்ற மென்பொருளும் அறிவியலும் – பகுதி 5

Jmol – முப்பரிமாண வேதியியல் மூலக்கூறுகளை காண உதவும் கட்டற்ற மென்பொருள் அறிமுகம் J mol (Java molecular) ஒரு வேதியியல் மூலக்கூறுகளை முப்பரிமாணத்தில் காண உதவும் கட்டற்ற மென்பொருள். இது ஜாவா நிரலாக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது. எனவே இதனை அனைத்து இயங்குதளங்களிலும், Applet ஆக ஜாவா உதவியுடன் அனைத்து இணைய உலாவிகளிலும் (Browsers) பயன்படுத்தலாம்….
Read more

கட்டற்ற மென்பொருளும் அறிவியலும் – பகுதி 4

நானோ தொழில்நுட்பத்திற்கான கட்டற்ற மென்பொருள் CNT அறிமுகம் Carbon Nanotube (மீநுண் கரிக்குழல்) என்பதன் சுருக்கமே CNT. குழல் போன்ற அமைப்பைக் கொண்ட CNT கரிமத்தால் (Carbon) ஆனது. ஏறக்குறைய 3-10 nm விட்டமும், சில நூறு மைக்ரான்கள் நீளமும் கொண்டது. (நானோமீட்டர் – 10^(-9) அதாவது ஒரு சென்டிமீட்டரை ஒரு கோடி கூறுகளில் ஒரு…
Read more

கட்டற்ற மென்பொருளும் அறிவியலும் – பகுதி 3

மின்சுற்று வரைபடங்கள் கல்லூரியில் பயிலும் இயற்பியல் மாணவர்கள் தங்கள் செய்முறை வகுப்புகளில் சில அடிப்படை மின்சுற்றுகளை அமைத்து வேலை செய்யும் விதத்தை அறிந்திருப்பர். பல்தொழில்நுட்பம், பொறியியலில் பயிலும் ECE, EEE மாணவர்கள் மின்சுற்றுகளைப் பற்றி அதிகம் அறிந்திருப்பர். இதுபோன்ற மின்சுற்றுகளுக்கும், மின்சுற்று ஒப்புச் செயலாக்கத்திற்கும் (Circuit Simulation) ஆட்டோகேட் (Auto CAD) போன்ற வர்த்தக மென்பொருள்களைப்…
Read more

இயங்கு தளத்தை நகலெடுக்கலாமா ?

  லினக்ஸின் அருமை, பெருமைகளை விண்டோஸ் பயனரிடம் எடுத்துச் சொல்லும் போது அவர்கள் தெரிவிக்கும் பொதுவான கருத்து, ”இவ்வளவு சிறப்பு வாய்ந்த இயங்குதளம் ஏன் பலராலும் பயன்படுத்தப்படவில்லை ? ” என்பதுதான். பல புகழ்பெற்ற நிறுவனங்கள் லினக்ஸை மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ வேறு வழியில்லாமல் தங்களுடைய மென்பொருள்களில் பயன்படுத்து வருகின்றனர் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும். லினக்ஸ்…
Read more

கட்டற்ற மென்பொருளும் – அறிவியலும்

கட்டற்ற மென்பொருளும் – அறிவியலும் பகுதி – I (கல்வி மற்றும் அறிவியலுக்கான லினக்ஸ் வழங்கல்கள்) லினக்ஸ் ஒரு கட்டற்ற மென்பொருள் என்பதாலும், நெகிழ்வுத் தன்மை கொண்டதாலும் உலகம் முழுவதும் பல நூறு லினக்ஸ் வழங்கல்கள் பலராலும் உருவாக்கப்பட்டு தங்களுடைய தேவைகளுக்கேற்ப மாற்றியமைத்தும், மேம்படுத்தியும் வெளியிடப்பட்டு வருகிறது. சில லினக்ஸ் வழங்கல்கள் சில குறிப்பிட்ட பணிகளுக்கென்றே…
Read more

விக்கிபீடியா கட்டுரைகளை இணைய இணைப்பின்றி காண உதவும்Kiwix மற்றும் Okawix

விக்கிபீடியா – இலவச கலை களஞ்சியம் (Wikipedia – The Free Encyclopedia) – இது இன்று இணையத்தை பயன்படுத்துபவர்கள் அனைவராலும் நன்கு அறிந்ததே! விக்கிபீடியா கட்டுரைகள் Creative Commons கீழ் உள்ளதால் இவற்றை சுதந்திரமாக பயன்படுத்தவும் நகலெடுக்கவும் இயலும். மேலும், விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் கட்டுரைகளை எழுத முடியும். இதன் காரணமாக தற்போழுது விக்கிபீடியாவில்…
Read more

BKchem : வேதியியல் மூலக்கூறு வரைபடங்களை எளிதாக்கும் ஒரு கட்டற்ற மென்பொருள்

வேதியியல், இயற்பியல், பொருளறிவியல் (Material Science), மீநுண்ணறிவியல் (Nanoscience), வேதி தகவல் நுட்பம் (Cheminformatics), உயிரி தகவல் நுட்பம் (Bioinformatics) இதுபோன்ற வேதியியல் சம்பந்தப்பட்ட துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பேராசிரியர்களும், மாணவர்களும் பெரும்பாலும் தங்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள், திட்ட விளக்கங்கள் போன்றவற்றிற்கு தேவைப்படும் வேதியியல் மூலக்கூறு வரைபடங்களை Perkin Elmer (பல ஆராய்ச்சிக் கருவிகளை தயாரித்து…
Read more