Author Archive: ச. குப்பன்

லினக்ஸின், Xfce எனும் இயக்கமுறைமையுடன் பழைய மடிக்கணினியை கூட புதியதைபோன்று பயன்படுத்தி கொள்ளமுடியும்

நான் பயன்படுத்திய மடிக்கணினி 2012 இல் வாங்கப்பட்டது. 1.70 GHz CPU, 4 GB நினைவகம் , 128 GB நினைவகஇயக்கி ஆகியவை எனது தற்போதைய மேசைக்கணினியுடன் ஒப்பிடும்போது சிறியதாகத் தோன்றலாம், ஆனால் Linuxஇன் , Xfce எனும் மேசைக்கணனி இயக்கமுறைமையானது இந்த பழைய மடிக் கணினிக்கு புத்துயிர் கொடுத்து பயன்படுத்திகொள்ள தயார் செய்துவிடுகிறது. லினக்ஸிற்கான…
Read more

பைதானின் புதிய தகவமைவினை(module) நான்கே படிமுறைகளில் தொகுத்திடுக

பொதுவாக நாமெல்லோரும் ஒரு பயன்பாட்டை நிறுவுகைசெய்திடும் போது, வழக்கமாக ஒரு பயன்பாட்டிற்கான இயங்கக்கூடிய குறிமுறைவரிகள், ஆவணங்கள், உருவப்பொத்தான்கள் போன்ற முக்கியமான கோப்புகளைக் கொண்ட ஒரு தொகுப்பை நிறுவுகைசெய்கின்றோம் அல்லவா. லினக்ஸில், பயன்பாடுகள் பொதுவாக RPM அல்லது DEB கோப்புகளாக தொகுக்கப்படுகின்றன, மேலும் பயனர்கள் லினக்ஸ் விநியோகத்தைப் பொறுத்து dnf அல்லது apt கட்டளைகளுடன் அவற்றை நிறுவுகைசெய்துகொள்கின்றனர்….
Read more

இயந்திரவழி கற்றலுக்கு உதவும் சில திறமூலகருவிகள் (OpenSource Tools)

செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழி கற்றல் ஆழ்த கற்றல் ஆகியவை பல தசாப்தங்களாக மனிதர்கள் செய்யும் விதத்தில் கணினிகள் பணிகளைச் செய்ய உதவுகின்றன. செயற்கை நுண்ணறிவு (AI) கணினிகளைப் பயன்படுத்தி மனித மூளையின் செயல்பாடுகளைப் பிரதிபலிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. அவ்வாறு செய்ய இது கணிதமாதிரிகளையும், புள்ளிவிவர மாதிரிகளையும் பயன்படுத்திகொள்கிறது (எ.கா., நிகழ்தகவு). இயந்திரவழி கற்றல் (ML) மனிதமூளை…
Read more

பைதானின் requests ,Beautiful Soupஆகியதகவமைவின்(module) மூலம் இணையப்பக்கங்களை பகுப்பாய்வு செய்க

நம்மில் பெரும்பாலானவர்கள் பொழுதுபோக்குவதற்காகவே இணையத்தில் மிக அதிக நேரம் உலாவருகின்றோம். ஆனால் இவ்வாறான இணய உலாவருவதற்கான ஒவ்வொரு செயலையும் நம்முடைய கையால் சொடுக்குதல் செய்வதன் வாயிலாக மட்டுமே இவ்வாறு இணைய உலாவரமுடியும் என்பது ஒரு மோசமான செயல்முறை, அல்லவா? இவ்வாறு இணைய உலாவருவதற்காக ஒரு இணைய உலாவியைத் செயல் படுத்திடவும். குறிப்பி்ட்டதொரு இணையதளத்திற்குச் செல்லவும். தேவையான…
Read more

சேவையகமற்ற கணினிக்கு மாற வேண்டுமா (மேககணினி தொழில்நுட்பம்)?

அடிப்படையில், சேவையகமற்ற கணினி என்பது மேககணினியை செயல்படுத்திடு கின்ற ஒரு மாதிரி-கணினி யாகும், அங்கு மேககணினி வழங்குநரால் கணினியின் வளங்கள் தேவைக்கேற்ப ஒதுக்கப்படுகின்றன, இது வாடிக்கையாளர்களின் சார்பாக சேவையகங்களையும் கவனித்துக்கொள்கிறது. எனவே, பயன்பாட்டிற்கு ஏற்றவாறு பின்புலத்தில் சேவைகளை வழங்குகின்ற வழிமுறையாகவும் இதனைக் குறிப்பிட லாம். இதன் நன்மை என்னவென்றால், சேவைகளைப் வழங்குகின்ற நிறுவனங்களானவை பயனாளர்கள் பயன்படுத்தி…
Read more

குறைந்த குறிமுறைவரிகளின் இயங்குதளங்கள் தொழில்முறை நிரலாளர்களுக்கு உதவியாக உள்ளனவா?

தற்போதைய சூழலில்குறைந்த குறிமுறைவரிகள் (Low-Code) அல்லது குறிமுறைவரிகளில்லாதவை(No-Code)  குறித்து விவாதங்கள் துவங்கிவிட்டன கடந்த பல ஆண்டுகளில், மென்பொருள் தயாரிப்பு மேம்பாட்டின் ஒட்டுமொத்த செயல்முறையை புதுமைப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் நிறுவனங்கள் நிறைய நேரத்தையும் சக்தியையும் முதலீடு செய்துள்ளன. அதனை தொடர்ந்து Agile பணிமுறைகள் மென்பொருள் உற்பத்தி வளர்ச்சியின் செயல்முறையை மிகவும் மென்மையாக்க உதவியது. இருப்பினும், மேம்படுத்துநர்கள் இன்னும் விரைவாகவும்…
Read more

பயனர் இடைமுகத்துடனான தந்திரமான தரவுத்தளம்(Magic data BASE with User Interface)

MUIbase என சுருக்கமாக அழைக்கப்பெறும் பயனர் இடைமுகத்துடனான தந்திரமான தரவுதளம்(Magic data BASE with User Interface )என்பது வரைகலை பயனர் இடை முகத்துடனான, நிரலாக்கம் செய்து பயன்படுத்திகொள்ளக்கூடிய தரவுத்தளமாகும். மேலும் MUIbase ஆனது ஒரு விரைவான நெகிழ்வான தரவுத்தள அமைப்பாகும். வசதியான, சக்திவாய்ந்த முறையில் தரவை நிர்வகிக்க விரும்பும் மேம்பட்ட மேசைக்கணினி பயனர்களை இது…
Read more

பெர்கனோ கட்டுபடுத்தலும் நிருவகித்தலும் (Percona Monitoring and Management (PMM)) எனும்கருவி

PMM என சுருக்குமாக அழைக்கப்பெறும் பெர்கனோ கட்டுபடுத்தலும் நிருவகித்தலும் (Percona Monitoring and Management) என்பது நம்முடைய MySQL, MongoDB அல்லது PostgreSQL ஆகியதரவுதள நிகழ்வுகளைக் கண்காணிக்க உதவுகின்ற ஒரு திறமூலக் கருவியாகும். இதன்உதவியுடன்நீண்ட காலமாக தரவுத்தளங்களைப் பயன்படுத்திகொண்டுவரும் அவ்வாறான சேவையாளர்களின் உள்ளுறுப்புகளைப் கண்காணித்து, அவர்கள் என்னதான் செய்கிறார்கள் என்பதைத் தீர்மானிக்க முயற்சித்திடுக. MySQL இன்…
Read more

PyCaret(குறைந்த குறிமுறைவரிகள்/குறிமுறைவரிகள் இல்லாத): எளிதான இயந்திர கற்றல் மாதிரி உருவாக்கம்

இன்றைய விரைவான எண்ம உலகில் புதிய தகவல் அமைப்புகளை விரைவாக உருவாக்க நிறுவனங்கள் குறைந்த குறிமுறைவரிகள்/குறிமுறைவரிகள் இல்லாத (LC/NC) பயன்பாடுகளைப் பயன்படுத்திகொள்கின்றன. அதற்காக நமக்கு கைகொடுக்க வருவதுதான் இந்த PyCaret ஆகும் PyCaret என்பது R நிரலாக்க மொழியில் உருவாக்கப்பட்டCaretஇன் ( Classification And REgression Training என்பதன் சுருக்கமான பெயராகும்) பைதான் பதிப்பின் தொகுப்பாகும்…
Read more

லினக்ஸில் Sudoஎனும் கட்டளையை பயன்படுத்திகொள்வதற்கான காரணங்கள்

பாரம்பரிய யூனிக்ஸ் போன்ற கணினிகளில், புதியதாக நிறுவுகை செய்து பயன்படுத்திட துவங்கிடும்போது இருக்கும் முதன்முதலான ஒரேயொரு பயனாளருக்கு மட்டும்root என்று பெயரிடப் படுகிறது. இந்த root எனும் பயனாளரின் கணக்கைப் பயன்படுத்தி, கணினிகளில் உள்நுழைவுசெய்த பின்னர் இரண்டாம் நிலையிலான “சாதாரண( normal)l” பயனர்களை நாம் உருவாக்கி டலாம். அவ்வாறான துவக்கநிலைதொடர்புக்குப் பிறகு, கணினி களில் நாம்…
Read more