Author Archive: ச. குப்பன்

தீம்பொருள்பெட்டிகளின்(MalwareBoxes) வாயிலான தீம்பொருள் பகுப்பாய்வு மிகவும்எளிதாகும்

  ‘நீங்கள் லாட்டரியை வென்றுள்ளீர்கள்’ அல்லது ‘விருது பெறத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளீர்கள்’ போன்ற  செய்திகளை மின்னஞ்சல் மூலம் பெறுவதை கற்பனை செய்து பார்த்திடுக. ஆனால் இவ்வாறான நம்முடைய பேராசையை தூண்டிடும் மின்னஞ்சலை திறந்தவுடன், நம்முடைய முக்கியமான அத்தியாவசியகோப்புகள் அனைத்தும் மறையாக்கம் செய்யப் பட்டிருப்பதை உணர்ந்து, அவற்றை மீண்டும் நாம் திரும்பப் பெற 1,000 அமெரிக்க டாலர்களுக்கு…
Read more

இன்றைய கணினியின்கொள்கலண்களை(containers)இயக்கத் தொடங்குவதற்கான மூன்று படிமுறைகள்

நம்முடைய பணியின் ஒரு பகுதியாகவோ, எதிர்கால பணி வாய்ப்பு களுக்காகவோ அல்லது புதிய தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்தின் காரணமாகவோ, அனுபவம் வாய்ந்த அமைவு நிருவாகிகளுக்குக் கூட இன்றைய கணினியின் கொள்கலண்களின் (containers) பயன்பாடு மிகவும் அதிகமானதாகத் தோன்றலாம். இருந்தபோதிலும் இதனை அனைவரும் பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப் படுகின்றது .எனவே  உண்மையில் இந்த கொள்கலண்களை எவ்வாறு…
Read more

மீப்பெரும் தரவு(Big Data)

மீப்பெரும் தரவு(Big Data) என்பது நிறுவனங்களால் சேகரிக்கப்பட்ட  பகுதி-கட்டமைக்கப்பட்ட ,முழுவதும் கட்டமைக்கப் பட்ட அல்லது கட்டமைக்கப்படாத தரவுகளின் கலவையாகும், அவைகளை இயந்திர கற்றல், முன்கணிப்பு மாதிரியாக்கம், மோசடி கண்டறிதல், உணர்வு பகுப்பாய்வு ,பிற மேம்பட்ட பகுப்பாய்வு போன்ற பல்வேறுபயன்பாடுகளுக்குப் பயன்படுத்திகொள்ளலாம். சமீபத்திய நாட்களில் மீப்பெரும் தரவின் தீர்வுகளைப் பயன்படுத்தும் நிறுமங்கள்(companies) , நிறுவனங்கள்(organisations) , ஆய்வு…
Read more

புதிய நிரலாக்கமொழியைக் கற்றுக்கொள்வதற்கான உதவிக் குறிப்புகள்

பொதுவாக திறமூலங்களின் வளர்ச்சியடைந்துவரும் தற்போதைய சூழலில் நாம் அனைவரும் நிரலாக்கத்தினை எளிதாக துவங்கலாம், அதிலும் எந்தவொரு நிரலாக்கத்தினையும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எளிதாக தொடங்கலாம் என்பதே தற்போதைய உண்மை நிலவரமாகும். மேலும் தற்போதுகணினி மொழிகளில் குறிமுறைவரிகளை எழுதக் கற்றுக் கொள்வதற்காகவென கணினி அறிவியல் பின்னணியைக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அதுதான் லினக்ஸ், திறமூலங்கள் ஆகியவற்றின் தற்போதைய…
Read more

Flatpak உடன் Linux இல் பயன்பாடுகளை நிறுவுகைசெய்தல் 

அனைத்து கணினி பயன்பாடுகளும் பல்வேறு சிறிய கோப்புகளைக் கொண்டிருக்கின்றன, அவை தமக்கான பணிகளை ஒன்றிணைந்து  செய்வதற்காக ஒருதொகுப்பாக இணைக்கப்பட்டுள்ளன. அவை “பயன்பாடுகள்(apps)”, பட்டியலில் அல்லது மேசைக்கணினியில் வண்ணமயமான உருவப்பொத்தான்களாக வழங்கப்படுவதால், நம்மில் பெரும்பாலானோர் பயன் பாடுகளை ஒற்றையான, கிட்டத்தட்ட உறுதியான செயலாக நினைக்கிறோம். மேலும் ஒரு விதத்தில், அவைகளை அவ்வாறு நினைப்பது ஆறுதலாக இருக்கின்றது, ஏனென்றால்…
Read more

ஜாவாஸ்கிரிப்ட்டில் முதன்முதலாக குறிமுறைவரிகளை எழுதுதல்

ஜாவாஸ்கிரிப்ட் என்பது இனிமையான பல்வேறு ஆச்சரியங்கள் நிறைந்த நிரலாக்க மொழியாகும். பொதுவாக பலர் முதலில் இந்த ஜாவாஸ் கிரிப்டை இணையத் திற்கான மொழியாக எதிர்கொள்கின்றனர். ஆயினும் அனைத்து முக்கிய இணைய உலாவிகளிலும் ஜாவாஸ்கிரிப்ட் செயலி உள்ளது, மிகமுக்கியமாக இணைய வடிவமைப்பை எளிதாக்க உதவும் JQuery, Cash, Bootstrap போன்ற பிரபலமான கட்டமைப்புகள் இதில் உள்ளன, மேலும்…
Read more

ADP எனும்நிரலாக்க மொழி

ADP என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற மற்றொரு தரவுகளின் செயலி(Another Data Processor) ஆனது இணையதளத்தின் தரவுதள நிரலாக்கததிற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கணினி மொழியாகும் இது ஒரு உரைநில் மொழியாகும் மேலும் இலகுரக நிரலாக்க கணினிமொழியாக இருப்பதால் இதனை எளிதாக SQL உடன் கலந்து பயன்படுத்த முடியும் .இது Prolog அடிப்படையிலானதாக இருப்பதால் இதனை நிறுவுகை செய்வது…
Read more

திறமூலக் கருவி மூலம் எந்தவொரு இணையதளத்தையும் லினக்ஸின் மேசைக்கணினி பயன்பாடாக மாற்றலாம்

Nativefier, Electron ஆகியவை எந்தவொரு இணையதளத்திலிருந்தும் மேசைக்கணினியின் பயன்பாடுகளை உருவாக்குகிறது. Mastodonஎன்பதுபரவலாக்கப்பட்ட சமூக வலைப்பின்னலிற்கான ஒரு சிறந்த திற மூலகருவியாகும், .தற்போது பெரும்பாலானவர்கள் தங்களுடைய அன்றாட பணிகளுக்காக Mastodon ஐப் பயன்படுத்துகின்றனர், மேலும் Mastodon ஐ அதன் இணைய இடைமுக வசதியின் மூலம் பயன்படுத்துவது மிகவும் பொதுவானதாகும் (திற மூலமாக இருந்தாலும், முனைமத்தின் அடிப்படையிலான பயன்பாடுகள்…
Read more

இந்த மூன்று எளிய படிமுறைகளுடன் யார் வேண்டுமானாலும் மூலக்குறிமுறைவரிகளை இயந்திரமொழிமாற்றம் செய்து பயன்பாடாகஆக்கலாம்

பயன்பாட்டிற்கான மூலக்குறிமுறைவரிகளை தொகுக்க, குறிமுறைவரிகளை எவ்வாறு எழுதுவது அல்லது படிப்பது என்று நமக்குத் தெரிய வேண்டியதில்லை. பயன்பாட்டு மென்பொருளை நிறுவுகைசெய்திடுவதற்காக பல்வேறு வழிமுறைகள் உள்ளன, ஆனால் திறமூலத்துடன் வேறு எங்கும் கிடைக்காத வாய்ப்பினை பெறமுடியும்: குறிமுறைவரிகளைநாமே தொகுக்கலாம். மூலக் குறிமுறை வரிகளைத் தொகுப்பதற்கான உன்னதமான மூன்று-படிமுறைகளின் செயல்முறைகள் பின்வருமாறு: $ ./configure $ make $…
Read more

மிகவும் பிரபலமான பத்து நிரலாக்க மொழிகள்

மைக்ரோசாப்ட்எனும் நிறுவனத்திற்கு சொந்தமான GitHub இனுடைய மிகப்பெரிய திறமூல தளங்களுடனான தொடர்புகளை யும் இணைய அணுகலையும் கருத்தில் கொண்டு இணையவெளியில் திறமூல தளங்கள் தொடர்பான இதனுடைய (GitHub) வருடாந்திர அறிக்கையானது நிரலாளர்கள் பயன்பாடுகளின் மேம்படுத்துநர்கள்ஆகியகுழுக்களின் போக்குகளைபற்றி அறிந்து கொள்வது மிகவும் குறிப்பிடத்தக்கதாக கருதப்படுகிறது. பயன்பாடுகளின் மேம்படுத்துநர்களிடையே எந்தெந்த நிரலாக்க மொழிகள் மிகவும் பிரபலமாக உள்ளன என்பதைக்…
Read more