Author Archive: இரா.கதிர்வேல்

PHP தமிழில் பகுதி 15: அடைவுகளுடன் பணியாற்றுதல் (Working with Directories)

கோப்புகளைப் கையாளுவது எப்படி? என்று முந்தைய பகுதியில் பார்த்தோம். இந்த பகுதியில் PHPயில் அடைவுகளை கையாளுவது எப்படி? என்று பார்ப்போம். புதிதாக ஒரு அடைவை உருவாக்குதல், ஏற்கனவே இருக்கும் ஒரு அடைவை நீக்குதல், அடைவுகளுக்குள் இருக்கும் கோப்புகளை பார்வையிடுதல் என நிறைய function கள் PHP யில் இருக்கின்றன. புதிதாக அடைவுகளை உருவாக்குதல் (Creating Directories)…
Read more

PHP தமிழில் பகுதி 14: கோப்பு முறைமையும், கோப்புகள் உள்ளீடும் / வெளியீடும் (File systems and File I/O)

PHP server side scripting ஆக இருப்பதில் என்ன பலனென்றால், web developer சேவையகத்தினுடைய (server) கோப்பு முறைமையை எளிமையாக அணுகுவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருகிறது. கோப்புகளை உருவாக்குவது, திறப்பது, நீக்குவது மற்றும் கோப்புகளில் எழுவது போன்ற வசதிகளை நமக்கு PHP உருவாக்கித் தருகிறது. மேலும், அடைவுகளுக்குள் பயணிப்பது, அடைவுகளை பட்டியலிடுவது, புதிய அடைவுகளை உருவாக்குவது…
Read more

PHP தமிழில் பகுதி 13: Working with Strings and Text in PHP

PHP என்ற நிரல் மொழி உருவாக்கப்பட்டதன் முக்கிய நோக்கமே web contentகளை திறம்பட கையாள்வதற்குத்தான். web content என்பது உரைகளை (text) அடிப்படையாகக் கொண்டது. ஆகையால் உரைகளைத் திறம்பட, எளிமையாக கையாள்வதற்காக பலதரப்பட்ட வசதிகளை (features) PHP கொண்டிருப்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. உரைகளைக் கையாள்வதற்காக PHP வழங்கியுள்ள பலதரப்பட்ட நுட்பங்களை இந்தப் பகுதியில் நாம் விரிவாக…
Read more

பழைய பதிவுக் கோப்புகளை நீக்குதல்

நீங்கள் உபயோகப்படுத்தும் ஒரு மென்பொருள் ஒவ்வொரு முறை அதை உபயோகப்படுத்தும் போதும், வெளியீடுகளை ஒரு பதிவுக் கோப்பில்(log file) எழுதுகிறது என்று வைத்துக் கொள்வோம். சில மாதங்களுக்குப் பிறகு உங்கள் கணினியை நீங்கள் சோதிக்கும் போது, அந்த பதிவுக் கோப்புகளே வட்டின் பெரும் பகுதியை அடைத்துக் கொண்டிருப்பது தெரிய வருகிறது. இப்போது நீங்கள் 30 நாட்களுக்கும்…
Read more

பார்ட்டிசியன் உருவாக்குதலும் கோப்பு முறைமையும் -2

பார்ட்டிசியன் என்றால் என்ன? வன்வட்டிற்கு லினக்ஸ் பெயரிடும் முறை ஆகிய செய்திகளை சென்ற மாதம் வெளிவந்த இதழில் தெளிவாகப் பார்த்தோம். இந்த இதழில் பார்ட்டிசியன் பிரித்தல் தொடர்பான செய்திகளைப் பற்றி பார்ப்போம். பார்ட்டிசியன் பிரித்தல்: ஒரு வன்வட்டினை பார்ட்டிசியன் பிரிப்பதற்கு பல்வேறு வகையான கருவிகள் உள்ளன. உதாரணமாக fdisk, Gparted, போன்றவைகள். விண்டோஸ் எக்ஸ்.பி இயங்குதள…
Read more

லினக்சில் பூட் லோடார்கள் (Boot Loader) – (1)

  லினக்சில் பொதுவாக இரண்டு boot loader – கள் பயன்படுத்தப்படுகின்றன . அவை   LILO -> LInux LOder   GRUB -> GRand Unified Bootloader   இதில் GRUB பூட்லோடரை கொண்டுதான் பெரும்பான்மையான லினக்ஸ் இயங்குதளங்கள் வெளியிடப்படுகின்றன.ஏனென்றால் LILO லோடருக்கும் , GRUB பூட் லோடருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன….
Read more

‘ Internal System Error ‘ Popup -ஐ உபுண்டுவில் விடுவிப்பது எப்படி?

Apport என்பது ஒரு பிழைத்திருத்தம் செய்யும் கருவி. இது தானாகவே சிதைவு அறிக்கைகளை (Crash Reports) உற்பத்தி செய்கிறது. Apport -ஆனது உபுண்டு 12.04 வெளியீட்டில் முன்னிருப்பாகவே செயல்படுத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது. உபுண்டு 12.04 பதிப்பினை பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் ஒரு முறையாவது “Sorry, Ubuntu 12.04 has experienced an internal error” இந்த செய்தியினை பெற்றிருப்பீர்கள்….
Read more

உங்கள் கணினித் திரையை ஒலியுடன் பதிவு செய்ய

Eidete – திரையினைப் படம் பிடிக்கும் ஒரு எளிமையான மென்பொருள். உபுண்டுவில் கணினியினுடைய திரையினை படம் பிடிக்க Desktop Recorder, Istanbul Desktop Session Recorder போன்ற Application -கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அது போல Eidete -ம் ஒரு திரையினை படம்பிடிக்கும் மென்பொருள். இதன் தற்போதைய அம்சங்கள்: webm கோப்பு வடிவத்திற்கு…
Read more

இந்தியாவில் உபுண்டு பயணர் எண்ணிக்கை 160% உயர்வு

இந்தியாவில் உபுண்டு பயணர்களின் வளர்ச்சிவிகிதம் கடந்த ஆண்டு 160% உயர்ந்திருப்பதாக கனோனிக்கல் முதன்மை செயல் அதிகாரி ஜான் சில்பர் கூறுகிறார். Securiy updates, Downloads, Preloade Devices Sold இதுபோன்ற தகவல்களை கனோனிகல் நிறுவனம் அந்தரங்கமாகவே வைத்திருக்கிறது. இந்த தகவல்களின் புள்ளியியல் அடிப்படையில் இதை ஜான் சில்பர் கூறுகிறார். இந்தியாவில் மிகப்பெரிய வாய்ப்பு “உபுண்டுவை பயன்படுத்துவதில்…
Read more

‘நான் உபுண்டு பயன்படுத்துகிறேன்’- Stephen Fry

      ஸ்டீபன் ப்ரை – Stephan Fry   ஸ்டீபன் ப்ரை அவர்கள் 1954 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி லண்டனில் பிறந்தார். நடிகர், திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், புத்தக எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மைக் கொண்டவர். மேலும் தெரிந்து கொள்ள en.wikipedia.org/wiki/Stephen_Fry பக்கம்…
Read more