Author Archive: கலாராணி

எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 6 – ரூபி number classes மற்றும் conversions

ரூபியில் எல்லாமே object தான். இதில் ஆச்சரியப்படும் விசயம் என்னவென்றால் ரூபியில் எண்கள் கூட object தான். பெரும்பாலான நிரலாக்க மொழிகள் எண்களை primitives ஆக கருதும். ஆனால் ரூபியில் எண்கள், எழுத்துக்கள் என எல்லாமே class தான். அவற்றுகான methods ஐ நாம் இயக்கிப் பார்க்கலாம். எல்லா எண் வகைகளுக்கும் அதற்கான class ரூபியில்…
Read more

எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 5 – ரூபி variable scope

Variable scope என்றால் என்ன?: Scope என்பது நிரலில் variable–களின் எல்லைகளை வரையறுக்கும். ரூபியில் variable scope நான்கு வகைப்படும், அவை local,global,instance மற்றும் class. கூடுதலாக ரூபியில் constant type-ம் உண்டு. ஒரு variable-ன் பெயரின்முன்வரும் சிறப்பு குறியீட்டைப்பொருத்து அதன் எல்லை அறியப்படுகிறது. பெயரின் தொடக்கம் Variable Scope $ A global variable…
Read more

எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 4 – ரூபியின் variables-யை புரிந்து கொள்ளல்

Variable என்பது ஒரு மதிப்பிற்கு (value) பெயரிட்டு பயன்படுத்த உதவும் ஒரு வழியாகும். Variable-கள் integer முதல் string வரை பல்வேறு எல்லையிலுள்ள மதிப்புகளை எடுக்கும். இந்த அத்தியாயத்தில் variables எப்படி அறிவிப்பதென்றும் (declare) மற்றும் மாற்றச் செய்வதென்றும் பார்க்கலாம். ரூபியின் constants: ரூபி constant ஆனது ரூபி நிரலின்முழு செயல்பாட்டு காலத்திற்கும் (entire program execution), அதன் மதிப்பை…
Read more

எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 3 – நிரலில் comment செய்தல்

Comment என்பது நிரலாளரின் (programmer) பயன்பாட்டிற்காக நிரலில் எழுதப்படும் வரிகளாகும். நிரலிலுள்ள comment-களை interpreter இயக்க முயற்சிக்காது, நிராகரித்துவிடும். Comment ஒருவரியிலோ, பலவரிகளிலோ இருக்கலாம். மற்ற நிரலாளர்களால் பயன்படுத்தப்படும் library-கள் எழுதும் பொழுது, ஆவணத்திற்காக (documentation) comment-கள் பயன்படுத்தப்படும். ரூபி ஆவணத்திற்குப்பயன்படுத்தபடும் rdoc, இதற்கு ஒரு சிறந்த உதாரணம். நிரல் வரிகளை, comment செய்வதின் மூலம்,…
Read more

சோதனைகளின் வகைகள்

கணியத்தில் சாப்ட்வேர் டெஸ்டிங் பற்றி ஒரு தொடர் வருகிறதே! அதில், மென்பொருள் உருவானால் தான் நம்மால் சோதனையைத்தொடங்க முடியும் என சொல்கிறார்கள். ஆனால், முந்தைய பதிவில், மென்பொருள் உருவாக்கத்தையே சோதனைகள் மூலம் வழிநடத்தலாம் என அறிந்தோம். இவையிரண்டும், முன்னுக்குப்பின் முரணாக அமைகிறதே என குழம்பவேண்டாம். மென்பொருள் சோதனைகளில் பல வகைகள் உள்ளன. அவற்றைப்புரிந்துகொண்டால், தெளிவு கிடைக்கும். அவை, ஓரலகு…
Read more