Author Archive: கணியம் பொறுப்பாசிரியர்

அட்டைப்படம் உருவாக்கலாம் வாங்க!

  பழந்தமிழ் சங்க இலக்கியங்கள் நூல்களை அனைவரும் எளிதில் பெறும் வகையில் ‘சங்க இலக்கியம்‘ என்ற ஆன்டிராய்டு செயலியாகவும், ஒரு இணையதளம் வழியாகவும் வழங்க திட்டமிட்டு வருகிறோம். 200-250 PDF கோப்புகளை சேகரித்து வருகிறோம். அவற்றுக்கான அட்டைப்படங்களை உருவாக்கும் ஒரு நிகழ்வை வரும் ஞாயிறு அன்று ஏற்பாடு செய்துள்ளோம். மின்னூல்களுக்கான அட்டைப்படம் உருவாக்கும் ஆர்வமுள்ள அனைவரையும்…
Read more

கணியம் அறக்கட்டளை சனவரி 2019 மாத அறிக்கை

கணியம் அறக்கட்டளை சனவரி 2019 மாத அறிக்கை தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து…
Read more

நிகழ்வுக் குறிப்புகள் – இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை – TamilChairUK – சென்னையில் கலந்துரையாடல்

சனவரி 07, 2019 அன்று மாலை, சென்னை சவேரா விடுதியில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடங்குதல் தொடர்பான ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்து கொண்டோர் 1. சிவா பிள்ளை, இலண்டன் தமிழ்த்துறை ஒருங்கிணைப்புக் குழு 2. மு. கனகலட்சுமி 3. பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ், இணை ஆணையர், சென்னை பெருநகர காவல்துறை 4. அக்னி, ஒருங்கிணைப்பாளர், உலகத்…
Read more

இணைய வழி தமிழ் உரை ஒலி மாற்றி – வெளியீடு

  வணக்கம். இன்று tts.kaniyam.com என்ற இணைய வழி தமிழ் உரை ஒலி மாற்றியை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். இது ஒரு கட்டற்ற மென்பொருள். மூலநிரல் – github.com/KaniyamFoundation/tts-web Ubuntu/Linux, Python, Django, Celery, MySQL, ஆகியவை கொண்டு உருவாக்கப்பட்டது. அறிமுகம் இந்த மென்பொருள் உங்கள் தமிழ் உரைக்கோப்புகளை (text file) ஒலிக்கோப்புகளாக (MP3) மாற்ற…
Read more

Arduino One Pixel Camera எனும் படபிடிப்பு கருவியை கொண்டு அனைத்துபடங்களயும் திரையில் காட்சியாக தோன்றசெய்து காணலாம்

தற்போது நாம் வாழும் இந்த 21 ஆம்நூற்றான்டில் படபிடிப்பு செய்வது எனும் பணியானது மிகவும் எளிதாகிவிட்டது இதற்காகவென தனியாக படபிடிப்பு கருவியெதையும் நாம் வாங்கத் தேவையில்லை நம்முடைய கையிலிருக்கும திறன்பேசி அல்லது கைபேசியே படப்பிடிப்பு செய்வதற்கு தேவையான அனைத்து வசதிகளுடன் தயாராக இருக்கும் போது நாம் மிகவும் எளிதாக படபிடிப்பு செய்யலாம் அல்லவா எனவே எந்தவிடத்திலும்…
Read more

கணியம் அறக்கட்டளை டிசம்பர் 2018 மாத அறிக்கை

கணியம் அறக்கட்டளை டிசம்பர் 2018 மாத அறிக்கை தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து…
Read more

SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியுடன் இணைந்து செயல்படும் கணியம் அறக்கட்டளை

டிசம்பர் 22 2018 அன்று, கணியம் அறக்கட்டளையும் SRM வள்ளியம்மை பொறியியற் கல்லூரியும் இணைந்து பல செயல்பாடுகள் செய்யும் வகையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்க்கணிமை சார்ந்த மென்பொருட்கள் உருவாக்கவும், ஆய்வுகளுக்கும் கணியம் அறக்கட்டளை உதவி புரியும். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு தொடர் பயிற்சிகள் மூலம் அவர்கள் கட்டற்ற…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் – மின்னூல் – இரா. அசோகன்

  நூல் : தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் ஆசிரியர் : இரா. அசோகன் மின்னஞ்சல் : ashokramach@gmail.com அட்டைப்படம் : லெனின் குருசாமி guruleninn@gmail.com மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி மின்னஞ்சல் : sraji.me@gmail.com வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை : Creative Commons Attribution-ShareAlike உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்….
Read more

கணியம் அறக்கட்டளை நவம்பர் 2018 மாத அறிக்கை

கணியம் அறக்கட்டளை நவம்பர் 2018 மாத அறிக்கை தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து…
Read more

விக்கி மூலம் – மெய்ப்பு பார்த்தல் – காணொளிகள்

தமிழ் விக்கி மூலம் – ta.wikisource.org இது ஒரு பதிப்புரிமையில்லா விக்கிநூலகத் திட்டமாகும். இது கட்டற்ற உள்ளடக்கம் கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பு. இதில் சுமார் 2000 மின்னூல்கள் PDF வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டு, Google OCR மூலம் எழுத்துகளாக மாற்றப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள பிழைகளை நீக்கி, மெய்ப்பு பார்க்கும் (Proof Read) பெரும்…
Read more