Author Archive: கணியம் பொறுப்பாசிரியர்

பைதான் நிரலாக்கப் பயிற்சி – நிகழ்வுக் குறிப்புகள்

24.03.2019 அன்று பைதான் பயிற்சி இனிதே நடைபெற்றது. 9 பேர் கலந்து கொண்டனர். நித்யா எளிய முறையில் பைதான் அடிப்படைகளை விளக்கினார். பின்வரும் பைதான் கூறுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பைதான் நிறுவுதல் Loops Conditional Operations Strings List Tuple File I/O கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி   நன்கொடை விவரங்கள் – வரவு…
Read more

அனைத்து மொழிகளுக்கும் விக்கி சமூகம் தரும் பரிசு – விக்கி லெக்சீம்

விக்கித் தரவு திட்டமானது, விக்கி சமூகத்தினரின் ஒரு பெருந்தரவுத் திட்டம். அது சொற்களையும் அவற்றுக்கான விளக்கம், தொடர்புடைய பிற விவரங்களை தகவல்களாக மட்டுமே தொகுக்கிறது. ஆனால், சொற்களுக்கு இலக்கணக் குறிப்புகள், இணையான சொற்கள், எதிர்ச்சொற்கள், பிற மொழிகளில் மொழியாக்கம் என்று பல்வேறு கூறுகள் உள்ளன. அவற்றையும் விக்கித் தரவு திட்டத்தில் சேர்க்கும் வகையில் விக்கிடேடா லெக்சீம்…
Read more

சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு குறுஞ்செயலி வெளியீடு

சென்னை நந்தனம் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் கை. சங்கர், கணியம் அறக்கட்டளை நிறுவனர்கள் கலீல் ஜாகீர் (தமிழ் ஆன்டிராய்டு செயலி உருவாக்குநர்), சீனிவாசன் ஆகியோர் இணைந்து, பல்கலைக்கழக மானியக் குழு நிதியுதவியுடன் சங்க இலக்கியத்திற்கான குறுஞ்செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது தமிழ் ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படும் செயலி ஆகும். ”இது தமிழ் ஆய்வாளர்களுக்கு…
Read more

தமிழில் பைதான் நிரல் மொழி – செய்முறைப் பயிற்சி – மார்ச்சு 24 2019 – தாம்பரம், சென்னை

பைதான் நிரல் மொழி, கற்க எளிதானது. எல்லாத் துறைகளுக்குமான நிரல்கள் எழுதும் திறன்கள் கொண்டது. கணியம் அறக்கட்டளையின் மூலமாக பல்வேறு தொடர் பயிற்சி வகுப்புகளை நிகழ்த்த உள்ளோம். முதல் பயிற்சியாக பைதான் மொழி. இப்பயிற்சிக்கு பைதான் மொழி கற்கும் ஆர்வமுள்ள அனைவரையும் அழைக்கிறோம். நாள் – மார்ச்சு 24, 2019 ஞாயிறு நேரம் – காலை…
Read more