Author Archive: கணியம் பொறுப்பாசிரியர்

விக்கிப்பீடியா அறிமுகமும் எனது அனுபவமும்

அமிழ்து > தமிழ் ஆனது….. அமிழ்து எனச் ச‌ொல்ல ச‌ொல்ல உச்சரிப்பில் தமிழ் என வரும். த‌ேனினும் இனிய தமிழ் ம‌ொழிய‌ை உலகில் த‌ோன்றிய முதல் ம‌ொழி என்று ப‌ெரும‌ை பாடுகின்றனர் அறிஞர் ப‌ெருமக்கள். ஆனால் ப‌ெரும‌ை மிக்க தமிழ்ம‌ொழி அழியும் ம‌ொழிகளின் பட்டியலில் (8-வது இடத்தில்) உள்ளது என்ற யுன‌ெஸ்க‌ோவின் ஆய்வு அதி‌ர்ச்சியளிக்கின்றது. உலகில்…
Read more

பைதான் நிரல் திருவிழா – விழுப்புரம் – ஜூன் 9 2019

தொழில்நுட்பம் கற்க வேண்டுமென்றால் பணம் வேண்டும் என்பது பழமொழிப்போல ஊறிக்கிடக்கும் வரி. ஆனால் தொழில்நுட்பமே மக்களுக்கானது என்ற அடிப்படை உன்மை உரக்க உரைத்துக்கொண்டிருக்கும் ஒரு அமைப்பு தான் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழுமம் (VGLUG). இதன் அடிப்படை நோக்கம் தொழில்நுட்பம் சார்ந்து மட்டுமல்ல. அந்த தொழில்நுட்பத்தை மக்களுக்கு அறிமுகம் செய்து அதன்மூலம் மக்களை பயனடைய…
Read more

நிகழ்வுக் குறிப்புகள் – FreeTamilEbooks ஆன்டிராய்டு செயலி வெளியீட்டு விழா – 12/05/2019

FreeTamilEbooks ஆன்டிராய்டு செயலி FTE ஆன்ட்ராய்டு செயலியானது freetamilebooks.com. எனும் இணைய தளத்திலிருந்து மின்நூல்கள் வடிவில் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து நமது கைபேசி வழியே எளிதாக படிக்கும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு செயலாகும். இது அமேசான் கிண்டில் போன்ற கருவிகளில் படிக்கும் ஒரு அனுபவத்தை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது முற்றிலும் இலவசமான செயலி…
Read more

FreeTamilEbooks ஆன்டிராய்டு செயலி வெளியீட்டு விழா – காணொளிகள்

மே 12, 2019 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற FreeTamilEbooks ஆன்டிராய்டு செயலி வெளியீட்டு விழா – காணொளிகள்   FTE தமிழ் செயலி வெளியீட்டு விழா | கோ.செங்குட்டுவன் | இரா.இராமமூர்த்தி | இரவிகார்த்திகேயன்   D. Ravikumar speech | FTE தமிழ் செயலி வெளியீட்டு விழா | து.இரவிக்குமார்   புகைப்படங்கள் photos.app.goo.gl/7kgC7KpHsUvGuK467

FreeTamilEbooks ஆன்டிராய்டு செயலி உருவாக்கிய கலீல் ஜாகீர் பேட்டி – காணொளி

  FreeTamilEbooks ஆன்டிராய்டு செயலி உருவாக்கிய கலீல் ஜாகீர் அவர்களின் பேட்டி – காணொளி காணொளி வெளியிட்ட Comrade Talkies குழுவினருக்கு கணியம் சார்பாக நன்றிகள்