Author Archive: கணியம் பொறுப்பாசிரியர்

சங்க இலக்கியம் – இணைய தளம் அறிமுகம் – sangaelakkiyam.org

சங்க இலக்கியம் – இணைய தளம் அறிமுகம்   சுருக்கமாக –   1812 முதல் 1950 வரை வெளியான பல்வேறு சங்க இலக்கிய நூல்களைத் தொகுத்து sangaelakkiyam.org/ என்ற இணைய தளத்தில் வெளியிடுவதில், கணியம் அறக்கட்டளை குழுவினர் அனைவரும் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். சில மாதங்களுக்கு முன், இதற்கான ஒரு ஆன்டிராய்டு செயலியை வெளியிட்டோம். play.google.com/store/apps/details?id=com.jskaleel.sangaelakkiyangal…
Read more

Mozilla Common Voice in Tamil – தமிழில் மொசில்லா பொதுக்குரல் திட்டம் அறிமுகம் – காணொளி

மொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்கு பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின் மூலம், மற்றும் பதிவுசெய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதின் மூலம் நீங்கள் பங்களிக்கலாம்….
Read more

KDE Plasma 5 – பிறந்தநாள் இன்று

5 ஆண்டுகளுக்கு முன்பு KDE Plasma 5 வெளியிடப்பட்டது. மிக இனிய இடைமுகப்பை உருவாக்கி அளித்து வரும் அனைத்து KDE பங்களிப்பாளர்களுக்கும் நன்றிகள்.     20 ஆண்டுகால KDE ன் வளர்ச்சியை இந்த இலவச மின்னூல் அட்டகாசமாக விளக்குகிறது. 20years.kde.org/book/       KDE ன் காலக் கோடு இங்கே – timeline.kde.org/…
Read more

கணியம் அறக்கட்டளை மே, ஜூன் 2019 மாத அறிக்கை

Report in Tamil Report in English கணியம் அறக்கட்டளை மே, ஜூன் 2019 மாத அறிக்கை தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு…
Read more

புதுவை எழுத்தாளர் ஞானசம்பந்தம் படைப்புகள் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியீடு

மூலம் – connect.fshm.in/notice/9j1b50tbPK5K14a9ce — பிரசன்னா @KaniyamFoundation சார்ப்பாக நேற்று @ragulkanth ம் நானும் புதுவையில் ஞானசம்பந்தம் என்ற ஒரு எழுத்தாளரை (லத்தீன், பிரெஞ்ச், ஆங்கிலம் ஆகிய மொழிகள் அறிந்த தமிழ் ஆசிரியர்) சந்தித்து அவரது புத்தகங்களை கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் வெளியிடக் கோரிணோம். அவரும் விருப்பம் தெரிவித்து தன்னிடம் இருந்த புத்தகங்களை எங்களிடம் அளித்தார்….
Read more

விக்கிப்பீடியா அறிமுகமும் எனது அனுபவமும்

அமிழ்து > தமிழ் ஆனது….. அமிழ்து எனச் ச‌ொல்ல ச‌ொல்ல உச்சரிப்பில் தமிழ் என வரும். த‌ேனினும் இனிய தமிழ் ம‌ொழிய‌ை உலகில் த‌ோன்றிய முதல் ம‌ொழி என்று ப‌ெரும‌ை பாடுகின்றனர் அறிஞர் ப‌ெருமக்கள். ஆனால் ப‌ெரும‌ை மிக்க தமிழ்ம‌ொழி அழியும் ம‌ொழிகளின் பட்டியலில் (8-வது இடத்தில்) உள்ளது என்ற யுன‌ெஸ்க‌ோவின் ஆய்வு அதி‌ர்ச்சியளிக்கின்றது. உலகில்…
Read more