Author Archive: கணியம் பொறுப்பாசிரியர்

Spell4Wiki செயலி வெளியீடு மற்றும் வளர்ச்சியின் வரலாறு

Spell4Wiki செயலி வெளியீடு மற்றும் வளர்ச்சியின் வரலாறு SOURCE :  upload.wikimedia.org/wikipedia/commons/f/f1/Spell4Wiki.png Spell4Wiki  விக்கிமீடியா திட்டங்களில் ஒன்றான விக்சனரி – கட்டற்ற பன்மொழி அகரமுதலியொன்றை உருவாக்கும் கூட்டு முயற்சிக்கு வலுசேர்க்கும் விதமாக இந்த Spell4Wiki செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விக்சனரியில் உள்ள ஏராளமான சொற்களுக்கு எளிமையான முறையில் ஒலிப்புக்கோப்புகளை உருவாக்கி விக்கிப் பொதுவகத்திற்கு பதிவேற்றி…
Read more

ஓப்பன்-தமிழ் வெளியீடு – வரிசை எண் 0.97

ஒப்பன்-தமிழ் வரிசை எண் v0.97 வணக்கம் தமிழ் கணிமை ஆர்வலர்களே, இன்று ஓப்பன்-தமிழ் நிரல் தொகுப்பு வரிசை எண் 0.97 வெளியீடு அறிவிக்கிறோம். இதில் புதியன, சென்ற 2019-நவம்பர் மாதம் கழித்து வந்த மேம்பாடுகளாகியன, கீழ்வருமாறு.இதனை பெற $ pip install –upgrade open-tamil==0.97 என்று கட்டளை கொடுக்கலாம். 1 புதிய மேம்பாடுகள்: மாத்திரை கணித்தல்…
Read more

கட்டற்ற மென்பொருள் , பைதான், நிரலாக்கம் பற்றிய ஒரு உரை

இன்று காலை பயிலகம் மாணவர்களுடன் கட்டற்ற மென்பொருட்கள், வரலாறு, தேவை, பைதான், நிரலாக்கம் செய்தல் ஆகியன பற்றி பேசினேன். 30 நாட்களாக தொடர்ந்து பைதான் மொழியை இணைய வழியில் கற்பித்துள்ளனர். நிகழ்வை ஏற்பாடு செய்த பயிலகம் குழுவினருக்கு நன்றி. அதன் பதிவு இங்கே – த.சீனிவாசன்

கட்டற்ற மென்பொருள் தொழில்நுட்ப முதலாவது தமிழ் மாநாடு – ஜீலை 4-5 2020

மலேசிய உத்தமம், ஓம்தமிழ் ஏற்பாட்டில், கணியம் அறக்கட்டளை, தித்தியான் டிஜிட்டல், மொசில்லா தமிழ் குழுமம், உபுண்டு தமிழ் குழுமம், தமிழ் லிப்ரெஓபிஸ் இணை ஏற்பாட்டில் எதிர்வரும் 4 – 5 ஜூலை 2020 அன்று, தமிழில் உலகின் முதலாவது “கட்டற்ற தொழில்நுட்ப மாநாடு” இணையம்வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்டிராய்டு, பைதான், மொசில்லா, இணையப் பாதுகாப்பு, கணினி…
Read more

தமிழ் திரட்டுகள் – ஒரு தரவு, மற்றும் மென்பொருள் பட்டியல்

வணக்கம், சமிபத்தில் பேரா. தெய்வசுந்தரம் ஐயா, “தமிழ் ஒரு தென்மையும், தொடர்ச்சியும், வளர்ச்சியும் கொண்ட மொழி; இதன் சமகால எழுத்திலக்கணம் ஆராய்ச்சி செய்யப்படவேண்டும்!” என சிறப்பாக அடுத்த தலைமுறையினருக்கு ஒரு இலக்கு வைத்தார். சமிபத்தில் திற்மூல தமிழ் சொல்திருத்தியை உருவாக்க சீனிவாசன் மற்றும் பலர் முயற்சிகள் முன்னெடுத்துவருகிறார்கள். இதனையொட்டி தமிழில் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய மென்பொருட்கள், தரவுகள்,…
Read more

தமிழ் சான்றோர் சந்திப்பு: 30 May 2020 (சனிக்கிழமை)

தமிழ் சான்றோர் சந்திப்பு: 30 May 2020 (சனிக்கிழமை) ========================================= ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் வாராந்திர சான்றோர் சந்திப்பு நிகழ்வில் இந்த வாரம், “மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டத்தை (Project Madurai) 1990-களில் உருவாக்கி, உலகம் முழுவதும் நூலகங்களில் தேங்கிக் கிடந்த சங்ககாலத் தமிழ் நூல்களை மின்நூல்களாகத் தொகுத்து, நாமெல்லாம் கணினியில் படிக்க வழிவகை…
Read more

தமிழ் IRC – மே 2, 2020 சந்திப்பு – 8-9 PM IST – #tamilirc – irc.freenode.net

தமிழ் IRC – மே 2, 2020 அன்று இந்திய நேரம் மாலை 8 – 9  (8 PM IST) நடைபெறும். கணிணித் தமிழ் தொடர்பான உங்கள் பங்களிப்பு விவரங்கள், புது முயற்சிகள், திட்டங்கள், புது திட்ட வேண்டுகோள்கள் ஆகியன பற்றி உரையாடலாம். அனைவரும் வாருங்கள். webchat.freenode.net/ க்கு இணைய உலாவியில் செல்லுங்கள். Nickname…
Read more

விக்கிமூலம் : பழைய தமிழ் புத்தகங்களுக்கு புது வடிவம் – தமிழ் ஆர்வலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

  தற்போது ஊரடங்கு நீடித்துள்ள நிலையில், இந்த ஊரடங்கு காலத்தை எப்படி கழிக்கப் போகிறோம் என்பதே பெரும்பாலானோருக்கு கவலையாக உள்ளது. இந்த ஊரடங்கில் சமூக வலைதளங்கள்/தொலைக்காட்சியில் மூழ்கிக் கிடந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அதுவும் எரிச்சலாகிவிடுகிறது. ஒரு சிலர் இந்த ஊரடங்கை பயனுள்ள வகையில் செலவிட்டாலும், பலருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சரி. என்ன செய்யலாம்…
Read more

FOSSWeeks’20 – வாரம் 2: தமிழ் விக்கிப்பீடியா வெபினார்

இந்த வாரம் #FOSSWeeks வெபினார் தொடரில், தமிழ் விக்கிப்பீடியா  திட்டத்திற்கு எவ்வாறு பங்களிக்கலாம் என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.   #FOSSWeeks என்றால் என்ன ?   #FOSSWeeks என்பது மொசில்லா தமிழ்நாடு அமைப்பினால் தொடங்கப்பட்ட வெபினார் தொடர் ஆகும். இது FOSS (கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் ) பங்களிப்பை  அதிகரிக்கும் முயற்சியாகும்….
Read more

பல Git கணக்குளை ஒரே கணினியிலிருந்து இயக்குதல் ! 

அன்புடையீர் வணக்கம் இந்த பதிவில் நாம் நிரலாக்கர்களின் இரண்டு பொதுவான செயல்பாடுகளை தானியங்க வைப்போம். நம்மிடம் பல Git கணக்குகள் இருக்கும் நிலையில் ஒரே கணினியில் இருந்து, 1. பயனர்பெயர், கடவுச்சொல் உள்ளீடு தானகவே நடத்தும்படி இயக்குவது. 2. பயனர் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி repository கு ஏற்றவாறு அமைத்தல் நிரலாக்கர்கள் தன்னுடைய தினம்தோறும்…
Read more