Author Archive: கணியம் பொறுப்பாசிரியர்

தமிழின் மொழித் தொழில்நுட்பம் – இணைய உரை – 27.12.2010 மாலை 6 மணி IST

தமிழ் இணையக் கழகம் வழங்கும்இணையத்தமிழ்ச் சொற்பொழிவு – 53 தேதி: 27 – 12- 2020 மாலை 6 மணி அன்று கேரள காசர்கோடு மத்திய பல்கலைக்கழகத்தில் மொழியியல் பேராசிரியராகச் பணியாற்றி வரும் முனைவர் கோ. பழனிராஜன் அவர்கள் “தமிழின் மொழித் தொழில்நுட்பம்” என்ற தலைப்பில் விரிவான உரைவழங்க உள்ளார். எனவே இந்த இணைய நிகழ்வில்…
Read more

‘விக்கித்தரவு: தமிழில் தரவு மேம்பாடு’ இணைய வழிப்பயிற்சி டிசம்பர் 23 2020 மாலை 4.30 IST

எதிர்வரும் 23.12.2020 அன்று இந்திய ஒன்றிய நேரம் 16.30 மணியளவில் ‘விக்கித்தரவு: தமிழில் தரவு மேம்பாடு’ என்னும் இணைவழி பயிற்சியினை அளிக்க உள்ளேன். வாய்ப்புள்ளோர் பங்கேற்க விழைகின்றேன்.கூகுள் படிவத்தில் முன்பதிவு செய்து இந்நிகழ்வில் பங்கேற்க விழைகின்றேன்.**முனைவர் தமிழ்ப்பரிதி மாரி+91+7299397766tparithi@gmail.com**பயிற்சியில் பங்கேற்க: meet.google.com/spa-rckq-gss பதிவிற்கு: forms.gle/gCDfWMt9Zsd69GqU6

அச்சு நூல்களை மின்னூலாக்கம் செயஅதிவேக A3 வருடி வாங்கியுள்ளோம்

  கணியம் அறக்கட்டளை சார்பாக A3 வருடி (ஏற்கனவே பயன்படுத்திய நகலியுடன் இணைந்தது) ஒன்றை வாங்கியுள்ளோம். Xerox 5755 வகை இது.  இதன்மூலம் இன்னும் அதிகமான புத்தகங்களை மின்னூலாக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. பரவலாக பயன்படுத்தப்படும் சந்தைகளில் கிடைக்கும் A3 அளவுள்ள வருடிகள் தோராயமாக ரூ.50000/- முதல் ரூ.100000/- வரை இருக்கும். இத்தகைய வருடிகள் பிரத்யேகமாக வருடுவதற்காக…
Read more

வேர்ட்பிரஸ் தமிழ் மொழிபெயர்ப்பு கூட்டம் – இன்று மாலை 6-9

வேர்ட்பிரஸ் தமிழ் மொழிபெயர்ப்புக்கான முதல் 3 மணிநேர தொடர் அமர்வு. சனி, அக்டோபர் 10, 2020 – இன்று 6:00 PM to 9:00 PM இந்த கூட்டத்தில் ஏற்கனவே உள்ள மொழிப்பெயர்ப்பாளர்களும், மொழிப்பெயர்ப்பு மேற்பார்வையாளர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர். எங்கும் தமிழை கொண்டு சேர்ப்போம். www.meetup.com/Chennai-WordPress-Meetup/events/273812125/ இணைக – wpchennai.com/live

சுதந்திர மென்பொருள் விழா – இரண்டாம் நாள் இணைய உரை

வணக்கம்., இலவச மென்பொருள் சுதந்திர தினம் இரண்டாம் நிகழ்வு இணைய வழி கருத்தரங்கம் இன்று நடைபெறுகின்றது. இலவச மென்பொருள்களில் கணினி கிராபிக்‌ஸ் பற்றி திரு.வீரநாதன் அவர்களும், கல்வியில் இலவச மென்பொருள்கள் பயன்பாடு பற்றி திரு.பாஸ்கர் அவர்களும் பங்குபெறுகின்றனர். இன்று மாலை 05.00 -06.30 மணி வரை நிகழ்வு நாள் :20.09.2020 Google meet link: meet.google.com/qvn-qpbz-awj…
Read more

சுதந்திர மென்பொருள் தின விழா – இணைய உரை – செப் 19 மாலை 5.30

அனைவருக்கும் இலவச மென்பொருள்கள் கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையில் கொண்டாடப்படும் இலவச மென்பொருள்கள் சுதந்திர தினம் (free software freedom day -2020) இந்த ஆண்டு இன்று (19-09-2020) கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி இணையத்தில் கிடைக்கும் இலவச மென்பொருள்கள் ( free softwares ) பற்றி இணையவழி கருத்தரங்கு இன்று மாலை 05.30 முதல் 06.30 வரை பின்வரும்…
Read more

வேர்ட்பிரஸ் தமிழ் – மொழிபெயர்ப்பாளர்கள் அறிமுக கூட்டம்

  வேர்ட்பிரஸ் சென்னை நடத்தும் வேர்ட்பிரஸ் மொழிப்பெயர்ப்பாளர்களுக்கான அறிமுக கூட்டம். இந்த கூட்டத்தின் நோக்கம் வேர்ட்பிரஸ் வரும்கால பதிப்பை முழுக்க தமிழில் மொழிபெயர்த்து முடிப்பதே ஆகும். இந்த கூட்டத்தில் ஏற்கனவே உள்ள மொழிப்பெயர்ப்பாளர்களும், மொழிப்பெயர்ப்பு மேற்பார்வையாளர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்த கூட்டத்தில் சிறப்புரையை விப்ஜி நிகழ்த்த உள்ளார், இவர் மென்பொருள் பொறியாளராக பெல் நிறுவனத்தில் பணிபுரிகிறார்….
Read more

PDF கோப்புகளில் இருந்து தமிழ் உரையை நகல் எடுக்கவும் தேடவும் உதவும் PDFA முறை

தமிழ் PDF கோப்புகளில் இருந்து உரையை நகல் எடுப்பது என்பது வெகு நாட்களாகவே சிக்கலாகவே இருந்து வருகிறது. ஒரு தமிழ் PDF ல் இருந்து உரையை நகல் எடுத்தால் நமக்கு குழம்பிய உரை மட்டுமே கிடைக்கிறது. உதாரணம் – உலககேம உற்று கே ாக்கும் ஒரு அற்புதச் சுற்றுலாத் தலமாக அந்தமான் அழகு தீவுகள் உள்ளன…
Read more

த.இ.க – மென்பொருட்களின் மூலநிரல் வெளியீடு

தமிழ் இணையக் கல்விக்கழகம் சென்ற ஆண்டு, தமிழ் ஆய்வுகளுக்கான சொல்திருத்தி உள்ளிட்ட 10 மென்பொருட்களை வெளியிட்டது. இவை மூலநிரல்களுடன் வெளிவர பலரும் ஆவலாகக் காத்திருந்தோம். இன்று அவற்றுகான மூல நிரல்களை வெளியிட்டுள்ளதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அரசின் (மக்களின்) பொருட்செலவில் உருவாகும் மென்பொருட்கள், ஆய்வுகள் யாவும் மூலநிரலுடன், கட்டற்ற மென்பொருட்களாக வெளிவரும் போது தான்,…
Read more