Author Archive: கணியம் பொறுப்பாசிரியர்

கணியம் – இதழ் 20

வணக்கம். ‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். திரு.சந்தோஷ் தொட்டிங்கல் அவர்கள் உருவாக்கிய ‘மீரா‘ எனும் புதிய கட்டற்ற எழுத்துரு கொண்டு,  இந்த     இதழை வடிவமைத்துள்ளோம்.  இது போல, மேலும் பல புதிய கட்டற்ற unicode எழுத்துருக்கள் தமிழில் தேவை. github.com/santhoshtr/meera-tamil செப்டம்பர் 21 ல், உலகெங்கும் ‘மென்பொருள் விடுதலை…
Read more

க்னு/லினக்ஸ் நிறுவல் விழா 2013 (GNU/Linux Install Fest 2013)

சென்னையை மையமாய்க் கொண்ட இந்திய க்னு/லினக்ஸ் (ILUGC) குழுவின் முனைப்பால், கணிணி பயனாளர்களுக்கு க்னு/லினக்ஸ் இயங்குதளங்களை முயற்சித்துப் பார்க்க சிறப்பானதொரு வாய்ப்பினை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இந் நிகழ்வு 2013 ஆகஸ்டு மாதம் முழுதும் நடைபெற உள்ளது. (August 1 – 31 , 2013). க்னு/லினக்ஸ் இயங்குதளங்களை உங்கள் வீட்டுக் கணிணிகளில் முயற்சிக்க இந்த நிறுவல்…
Read more

கணியம் – இதழ் 19

வணக்கம். ‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். வாசகர் அனைவருக்கும் சில மகிழ்ச்சியான செய்திகள்.   சென்ற சில மாதங்களுக்கு முன், நாம் திட்டமிட்ட ‘கட்டற்ற தமிழ் மின்னூல்கள்‘ FreeTamilEbooks.com தனது முதல் புத்தகத்தை வெளியிட்டுள்ளது.  ஆகஸ்ட் மாதம் முழுதும் ‘க்னு லினக்ஸ் நிறுவல் விழா‘ கொண்டாடப்படுகிறது. விவரங்கள் உள்ளே.  MySQL…
Read more

எளிய தமிழில் GNU/Linux – பாகம்-1

GNU/Linux – இது மென்பொருள் உலகை புரட்டிப்போட்ட ஒரு இயங்குதளம். இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது. GNU/Linux-ன் அடிப்படைகளை தக்க உதாரணங்களுடன் விளக்குகிறது. தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது. ‘எளிய தமிழில் MySQL‘ என்ற மின்புத்தகத்திற்கு நீங்கள் அளித்த பெரும்…
Read more

கணியம் – இதழ் 18

வணக்கம். ‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கணியம் வாசகர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி.   இலங்கையில் கணியம் அச்சு வடிவில் வெளியிடப்படுகிறது. “கம்ப்யூட்டர் டுடே” இதழின் அனுராஜ் சிவரஜா அவர்களின் முயற்சியில் மாதமிருமுறை இதழாக வெளிவருகிறது.   கணியம் இதழுக்கு கட்டுரைகள் எழுதும் நண்பர்கள் அனைவருக்கும் இந்த இனிய…
Read more

கணியம் – இதழ் 17

வணக்கம். ‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். மின் புத்தகங்கள் , அவற்றை வாசிக்கும் கருவிகள் ( கிண்டில், நூக் , ஐபேட், டேபிலேட்) போன்றவை நமது வாசிக்கும் பழக்கத்தையும் ஆர்வத்தையும் அதிகரிக்கின்றன. சென்ற இதழை பல்வேறு வடிவங்களில் மின் புத்தகங்களாக வெளியிட்டோம். இதே போல இன்னும் பல துறைகளில் மின்னூல்கள்…
Read more

கணியம் – இதழ் 16

வணக்கம். ‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். உபுண்டு லினக்ஸின் அண்மைய பதிப்பான 13.04(Raring Ringtail) 25-ஏப்ரல்-2013 அன்று வெளியிடப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்ய: www.ubuntu.com/download/desktop உபுண்டு 13.04 பதிப்பில் பலவிதமான மாற்றங்கள் செய்து வெளியிட்டுள்ளனர்.  உபுண்டு 12.10 பதிப்பைக் காட்டிலும் வேகமாக செயல்படும் விதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. Getting Started With…
Read more

கணியம் – இதழ் 15

வணக்கம். ‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கணிணி துறையும் தமிம் ஒன்றையொன்று சார்ந்து வளர, மொழியியல் துறை சார்ந்த கட்டற்ற மென்பொருட்கள் பல தேவை. தமிழ் எழுத்துக்களை திரையில் காட்டுவது மட்டுமல்ல தமிழின்தேவை. கட்டற்ற மென்பொருட்களாக பின்வரும் தமிழ் சார்ந்த மென்பொருட்கள் தேவை. எழுத்து பிழைதிருத்தி, இலக்கணப் பிழை திருத்தி,…
Read more

கணியம் – இதழ் 14

வணக்கம். ‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். வாசகர்கள் அனைவரின் பேராதரவுடன் “எளிய தமிழில் MySQL” மின்னூல் 1100 பதிவிறக்கங்களை தாண்டியுள்ளது. தற்போது “Ubuntu Software Center” லும் கிடைக்கிறது. உங்களின் வாழ்த்துகளும் பாராட்டுகளும் மேலும் பல நூல்களை உருவாக்கும் ஆர்வத்தை அதிகரிக்கின்றன. தமிழ் சார்ந்த மொழியியல் மென்பொருட்களின் தேவை பெருமளவில்…
Read more

தமிழ் கம்ப்யூட்டிங் தொடர்பான அரைநாள் இலவச பயிற்சி வகுப்பு

கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு, தமிழ் தொடர்பான திட்டங்களில் பங்களிக்க தேவையானவற்றை பயிற்சியளிக்க முடிவெடுத்துள்ளது. இதன் தொடக்கமாக ஒரு அரை நாள் பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்துள்ளோம். இந்த பயிற்சி வகுப்பில் ·         மொழிபெயர்ப்பு செய்தல் ·         ஆவணங்களை தயார் செய்வது ·         தமிழ் தொடர்பான நிரல்கள்/ திட்டங்களில் பங்கேற்பது (corpus, dictionary, spell checker,…
Read more