Author Archive: கணியம் பொறுப்பாசிரியர்

தமிழில் கட்டற்ற மென்பொருள் பற்றி கேள்வி கேட்க, பதில் தர, உரையாட ஒரு களம் உதயமானது இன்று.

நீண்ட நாள் பெருங் கனவு நனவானது இன்று. தமிழில் கட்டற்ற மென்பொருள் பற்றி கேள்வி கேட்க, பதில் தர, உரையாட ஒரு களம் உதயமானது இன்று. எனக்கு எப்போதும் பெரிய கனவுகள் காணவும், அவற்றை நனவாக்கவும் சொல்லித் தந்து உறுதுணை புரிவது சென்னை லினக்ஸ் பயனர் குழு. இன்றைய குழு சந்திப்பில் forums.tamillinuxcommunity.org என்ற உரையாடல்…
Read more

காஞ்சி லினக்சு பயனர் குழு – ஜிட்சி வழி – இணைய வழி சந்திப்பு – மே 8 மாலை 4 – 5

காஞ்சி லினக்சு பயனர் குழு, நவம்பர் 2006 முதல் காஞ்சிபுரம் நகரில் கட்டற்ற மென்பொருள் வளர்ச்சிக்கு பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இன்று மாலை காஞ்சி லினக்சு பயனர் குழுவின் இணைய வழி சந்திப்பு ஜிட்சி மென்பொருள் வழியே நடைபெறுகிறது.   நிகழ்வு இணைப்பு –  meet.jit.si/KanchiLug ஜிட்சி செயலி அல்லது Browser வழியே மேல்…
Read more

கற்கும் கருவிகள் – ஒரு அறிமுகம் – நித்யா துரைசாமி உரை – காணொலி

  மே 1 2022 அன்று கற்கும் கருவிகள் (Machine Learning) பற்றி நித்யா துரைசாமி வழங்கிய உரையின் காணொலி மேலே. நிகழ்வை ஒருங்கிணைத்த தமிழ் அறித நுட்பியல் உலகாயம், தமிழ் இணையக் கழக நண்பர்களுக்கு மிக்க நன்றி.

காஞ்சி லினக்சு பயனர் குழு – ஜிட்சி வழி – இணைய வழி சந்திப்பு – மே 1 மாலை 3.30-5.30

காஞ்சி லினக்சு பயனர் குழு, நவம்பர் 2006 முதல் காஞ்சிபுரம் நகரில் கட்டற்ற மென்பொருள் வளர்ச்சிக்கு பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இன்று மாலை காஞ்சி லினக்சு பயனர் குழுவின் இணைய வழி சந்திப்பு ஜிட்சி மென்பொருள் வழியே நடைபெறுகிறது.   நிகழ்வு இணைப்பு –  meet.jit.si/KanchiLug ஜிட்சி செயலி அல்லது Browser வழியே மேல்…
Read more

கற்கும் கருவிகள் – ஒரு அறிமுகம் – சூம் செயலி இணைய வழி உரை – நித்யா துரைசாமி – மே 1 மாலை 7 மணி

    கற்கும் கருவிகள் – ஒரு அறிமுகம் – உரை சூம் செயலி இணைய வழி உரை – நித்யா துரைசாமி – மே 1 2022 மாலை 7 மணி நுழைவு எண் – 812 5151 8830 கடவுச் சொல் – 2222   கணினிகள் ஒரு வேலையைச் செய்யவும், முடிவுகள்…
Read more

சென்னை சாசென் மகளிர் கல்லூரியில் விக்கிப்பயிலரங்கு – நிகழ்வுக் குறிப்புகள்

சென்னை திநகர் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி (Shri SS Shasun Jain College)தமிழ்த்துறையினர சார்பாக,அக்கல்லூரியின்110 மாணவிகளுக்கு, இரு அணியாகப் பிரித்து, இரண்டு நாட்கள் அணிக்கு 55 கல்லூரி மாணவிகளுக்கு, விக்கிமீடியத்திட்டங்கள் அறிமுகமும், விக்கிமூலப் பயிலரங்கும் 04.04.2022 முதல் 05.04.2022 வரை இனிதே நடந்தது.   உடன்…
Read more

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் – Receptionist to Machine Learning Engineer – Nithya’s Story

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் – Receptionist to Machine Learning Engineer – Nithya’s Story குறிப்பு: இந்தப்பதிவில் எதையும் நான் டெக்னிக்கலாக எழுதவில்லை. இந்தத் தலைப்பில் என் வாழ்க்கையில் நடந்த விஷயங்களைத் தொகுத்து ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று வெகு நாட்களாக எண்ணியிருந்தேன். ஆனால் அதை எழுதுவதற்கு முன்னால் ஏதாவது பெரிதாக சாதிக்க வேண்டும்…
Read more

இலவச WordPress பயற்சிப்பட்டறை – மதுரை

அனைத்து மாணவ மாணவிகளுக்கு வணக்கம், மதுரை பழங்காநத்தம் அருகில் “Blue Pearl Computer Education” நிறுவனம் “No Coding Create your Own Website using WordPress Tool” என்ற இலவச Workshop – நடத்த திட்டமிட்டுள்ளனர். WordPress Web Development – துறையில் ஒரு முக்கிய கன்டென்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம் (Content Management System…
Read more

டூயல்பூட் – பள்ளியில் லினக்ஸ் – அத்தியாயம் 2 – காணொளி

    இக்காணொளியில் யூயிஎப்ஐ பயண்படுத்தும், செக்யூர்பூட் செய்யப்பட்ட, பாஸ்ட்பூட் டிசேபில் செய்யப்பட்ட, விண்டோஸ் இருக்கும் ஒரு கணினியில் எப்படி நாம் முந்தைய காணொளியில் தயாரித்து வைத்துள்ள லினக்ஸ்மிண்ட் லைவ் யூஎஸ்பி பென்டிரைவ் பயண்படுத்தி லினக்ஸ்மிண்டை டூயல்பூட் முறையில் நிருவுவது என்பதை காண்போம். காணொளி வழங்கியவர்: மோகன் ரா, ILUGC முகப்பு சிறுபடம் உருவாக்கியவர்: குரு…
Read more

அப்பாச்சி வெப்சர்வர் நிறுவுதல் – உபுண்டு 20.04 – காணொளி

  இந்த காணொளியில் Apache Installation in ubuntu 20.04 Create customized index.html Run Apache in customized port பற்றி காண்போம் ஆக்கம்: த.தனசேகர் tkdhanasekar@gmail.com, காஞ்சி லினக்ஸ் பயனர் குழு ஊக்கம்: tamil linux community Links: github.com/tkdhanasekar/Linux_System_Administraton/tree/main/apache_ubuntu