Author Archive: அருண் பிரகாஷ்

ஜேம்ஸ் வாட் : விஞ்ஞானியை காட்டிலும் ஒரு தனியுரிமைவாதி !

1764இன் பிற்பகுதியில், நியூகோமேன் நீராவி எந்திரத்தை சீர் செய்துகொண்டுஇருந்த ஜேம்ஸ் வாட்’இன் மனதில் “நீராவியை விரிவடைய செய்து பின் தனி தனி கொள்கலன்களில் குளிர செய்யலாம்” என்ற எண்ணம் உதித்தது. அடுத்த சில மாதங்களில் இடைவிடாது புதிய எந்திரத்தின் மாதிரியை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டார். 1768இல் தொடர் முன்னேற்றங்கள் மூலமும் கணிசமான கடன்கள் மூலமும், ஆகஸ்ட்…
Read more

மின் உரிமை மேலாண்மை / எண்முறை உரிமைகள் முகாமைத்துவம்

மின் உரிமை மேலாண்மை என்பது ஆங்கிலத்தில் டிஜிட்டல் ரைட்ஸ் மேனேஜ்மென்ட் அல்லது தி.ஆர்.எம் என அழைக்கப்படுகிறது. இதை இவ்வாறு அழைப்பதை விட டிஜிட்டல் ரெஸ்ட்ரிக்சன் மேனேஜ்மென்ட் அதாவது மின் கட்டுப்பாடு மேலாண்மை என்று அழைக்கலாம் என ரிச்சர்ட் ஸ்டால்மென் கூறுகிறார். சரி இந்த மின் உரிமை மேலாண்மை என்றால் என்ன ? “எண்முறை உரிமைகள் முகாமைத்துவம்…
Read more

தகவல் தொழில்நுட்ப சட்ட முரண்கள்

தகவல்தொழில்நுட்பசட்டமுரண்கள் சில கார்ப்பரேட் முதலாளிகளிடம் சிக்கிக் கொண்டிருக்கிற பெரும்பாலான தொலைக்காட்சி மற்றும் இன்னபிற செய்தி ஊடகங்களுக்கு மத்தியில், நமது எண்ணங்களை சக மனிதர்களுடன் நேரடியாகப் பகிர்ந்து கொள்வதற்கு இன்றைக்கு நமக்கிருக்கிற ஒரே ஊடகம் இணையம் தான். அச்சு ஊடகங்களில் எழுதிட முடியாத கோடிக்கணக்கான மக்கள், தங்களது கருத்துக்களை எளிதில் எழுதி விடமுடிகிறது இணையத்தில். அச்சு ஊடகங்கள்…
Read more

சுதந்திர மென்பொருள் மற்றும் திறந்த மூல மென்பொருள் – வித்தியாசம்

“கட்டற்ற மென்பொருள் கருத்தியல் பற்றிய ஒரு கலந்துரையாடல்” என்ற தலைப்பில் “ப்ரீ சாப்ட்வேர் பௌண்டேஷன் தமிழ்நாடு”வின் மின்னாடல் குழுவில் இருந்து ஒரு இழையின் மொழி பெயர்ப்பு. அன்புள்ள நண்பர்களே, உங்களுக்கு முன்பே, கட்டற்ற/சுதந்திர மென்பொருள் மற்றும் திறந்த மூல மென்பொருள் பற்றிய வித்தியாசம் தெரிந்திருக்கலாம், இதை பற்றி நான் எளிமையாக ஏன் இந்த வித்தியாசம் மிக…
Read more

“Free Software” உள்ள “Free” பற்றிய விளக்கம்

“Free Software” உள்ள “Free” பற்றிய விளக்கம் “Free Software” மற்றும் “Free Software Movement”‘இல் குறிப்பிடும் “Free” என்ற வார்த்தைக்கு இலவசம் என்று கடந்த மாத  வெளியிட்டில் மொழி பெயர்க்கப்பட்டு இருந்தது, ஆனால் இவ்விடத்தில் அதன் மொழிமாற்றம் “சுதந்திரம்” என்பதாகும். “Free  Software” என்னும் சொல்லை பொதுவாக இலவசம் என்று பலரும் மொழிபெயர்த்து  வருகின்றனர்….
Read more