Author Archive: ஓஜஸ்

உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

PHP தமிழில் பகுதி 9: Operators (வினைக்குறி)

9. Operators (வினைக்குறி) மாறிகள் (variables) மற்றும் மதிப்புகள் (values) ஆகியவற்றின் மீது கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் மற்றும் இணைத்தல் மற்றும் இன்னும் பல வேலைகளை செய்வதற்கு வினைக்குறிகள் பயன்படுகின்றன. இது PHP யில் மட்டுமல்ல அனைத்து நிரல் மொழிகளிலேயுமே இருக்கின்றது. வினைக்குறிகள் தனியாக மட்டுமல்லாது ++, –, += போன்று இணைந்த வடிவிலும்…
Read more

PHP தமிழில் 8 மாறிலி (Constants)

கணியம் வாசகர்களுக்கு, PHP தமிழில் 7 ஆவது பகுதி வெளியிடப்படுவதற்கு முன் PHP தமிழில் 8 பகுதி வெளியிடப்படுகிறது. பின்னர் PHP தமிழில் 7 ஆவது பகுதி வெளியாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆசிரியர்குழு 8. மாறிலி (Constants) அடிக்கடி பயன்படுத்தக்கூடிய மாறாத மதிப்புகளுக்கு நீங்கள் மாறிலியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, வருடத்தின் நாட்கள், பூமியின்…
Read more

PHP தமிழில் – 6 மாறிலிகள் (Variables)

பகுதி – 6 PHP மாறிலிகள் (Variables) மாறிலிகள் உருவாக்குதல் மற்றும் பெயரிடுதல் மாறிலிகளுக்கு மதிப்புகள் கொடுத்தல் மாறிலிகளின் மதிப்புகளை அணுகுதல் மாறிலிகளின் மதிப்புகளை மாற்றுதல் மாறிலி set செய்யப்பட்டுள்ளதா என சோதனை செய்தல் மாறிலிகளை புரிந்து கொள்ளுதல் முழு எண் மாறிலி வகை (Integer Variable Type) தசம் எண் மாறிலி வகை (Float…
Read more

PHP தமிழில் – 5 Comments in PHP

பகுதி – 5 PHP Comments ஒற்றை வரி comments (Single Line Comments) பல வரி comments (Multi Line Comments) அனைத்து கணினி நிரல் மொழிகளிலுமே குறிப்புரை (comments) வசதி இருக்கிறது. இந்த குறிப்புரை -இல் எழுத்தப்படும் வரிகள் நிரலின் பகுதியாக கருதப்படாது. அதாவது comment இல் எழுதப்படும் வரிகள்  நிரல் வரிகளாக…
Read more

பெ௫ம் தரவு (பிக் டேட்டா)

பெ௫ம் தரவு என்றால் என்ன…?? அனைத்து துறைகளும் இப்பொழுது கணினிமயமாகிவிட்டது. எல்லாதரபினரும், பல்வேறு வகையான தரவுகளையும் அனைத்தையும், கணினியில் சேமித்து வ௫கின்றனா். சிறியளவில் இ௫ந்த தரவுகள், நாளைடைவில் பொரிதாகி வளர்ந்துவிட்டன. அத்தனை பெரிய தரவுகளை நாம் அன்றாடம் பயன்படுத்தும் கணிணியில் சேமிக்கவோ, செயலாக்கம் செய்யவோ முடியாத காரியம், மிகவும் கடினமும்கூட. அனைத்து பெரிய தரவுகளும், பெ௫ம்…
Read more

PHP தமிழில் – பகுதி 4 PHP Script உருவாக்குதல்

பகுதி – 4 PHP Script – ஐ உருவாக்குதல் PHP குறியீடுகள் PHP – ஐ நிறுவுதல் PHP கணினியில் நிறுவப்பட்டுள்ளதா என சோதனை செய்தல் HTML கோப்பிற்குள் PHP Script – ஐ பொதிதல் (Embedded) PHP நிரலுக்குள் HTML நிரலை – ஐ பொதிதல் (Embedded) PHP Script உருவாக்குதல் இதற்கு…
Read more

PHP தமிழில் – 3 PHP எப்படி வேலை செய்கிறது?

பகுதி – 1 PHP – இன் வரலாறு PHP Script உருவாக்குதல் PHP பிரபலமானது எப்படி? பகுதி – 2 PHP – ஓர் அறிமுகம் பகுதி – 3 PHP எப்படி வேலை செய்கிறது?   PHP எப்படி வேலை செய்கிறது? பயனர் தன்னுடைய கணினியில் இருக்கும் இணைய உலாவியைத் திறந்து, உலாவியினுடைய…
Read more

PHP தமிழில் – 2 ஓர் அறிமுகம்

  பொருளடக்கம் பகுதி – 1 PHP – இன் வரலாறு PHP Script உருவாக்குதல் PHP பிரபலமானது எப்படி? பகுதி – 2 PHP – ஓர் அறிமுகம் PHP என்றால் என்ன? PHP என்பது ஒரு Server Side Scripting language. எளிமையாக சொல்ல வேண்டுமானால் உங்களுக்கு ஒரு புத்தகம் தேவைப்படுகிறது. அதை…
Read more

PHP தமிழில் – 1

இதற்கு உன் :  PHP தமிழில் – அறிமுகம் பகுதி – 1 PHP – இன் வரலாறு PHP Script உருவாக்குதல் PHP பிரபலமானது எப்படி? PHPயின் வரலாறு பிரச்சனைகள் ஏற்படும் போதே அதன் தீர்வுகளும் தேடப்படுகிறது. எங்கு தேடியும் தீர்வுகள் கிடைக்காத பட்சத்தில், அதற்கான தீர்வை தாமாகவே முயன்று கண்டுபிடிப்பர். அவருக்கு ஏற்பட்ட…
Read more

PHP தமிழில் – நூல் அறிமுகம் & பொருளடக்கம்

கணியம் வாசகர்களுக்கு இனிய வணக்கம் இன்று முதல் PHP என்ற சிறந்த கணினி மொழியை, கணியம் மூலம் எளிமையான தமிழில் கற்று மகிழலாம். இந்த அரும் பணியை செய்ய முன்வைத்துள்ள ஆர்.கதிர்வேல் (linuxkathirvel.info@gmail.com) அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். Techotopia வழங்கும் PHP Essentials என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு தான், கணியத்தில் PHP தமிழில் என்று தொடராக வரப்போகிறது. அதன் பொருளடக்கம்…
Read more