மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 2: மென்பொருள் தேவைகள் தெரிவது என்பது மூடுபனியில் நடப்பது போன்றது!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 2   பொதுவாக ஒரு மென்பொருள் உருவாக்கும் திட்டத்தில் பின்வரும் முக்கிய கட்டங்கள் உண்டு: தேவைப்பட்டியல் திரட்டுதல் வடிவமைத்தல் நிரலாக்கல் சோதித்தல் நிறுவுதல்   மென்பொருள் திட்டங்களில் பிரச்சினை முதல் கட்டத்திலேயே தொடங்குகிறது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழி இதற்கு முற்றிலும் பொருந்தும்.   கணினி … Continue reading மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 2: மென்பொருள் தேவைகள் தெரிவது என்பது மூடுபனியில் நடப்பது போன்றது!