Advanced MySQL – தேதிகளைக் கையாளுதல்

Working with dates

 

Query-34

 

உதாரணத்துக்கு ஒரு் நிறுவனத்தில் November 19, 2007- க்கு மேல் வேலைக்கு சேர்ந்த அனைத்து நபர்களையும் பட்டியலிட , அந்த தேதியை condition- ல் கொடுத்தால் போதுமானது . தானாகவே அதற்கு மேலுள்ள தேதியில் சேர்ந்த அனைவரின் பெயர்களும் பட்டியலிடப் பட்டுவிடும் .

select * from employees where joining_date>’2007-11-19′;

 

 

 

 

 

 

 

Query-35

SYSDATE என்பது தற்போதைய தேதி மற்றும் நேரத்தை வெளிப்படுத்தும் ஒரு் date function ஆகும் .

select sysdate();

 

 

 

 

 

CURDATE என்பது தற்போதைய தேதியை மட்டும் வெளிப்படுத்தும் .

select curdate();

 

 

 

 

 

 

 

 

Query-36

நமது நிறுவனத்தில் ஒருவர் சேர்ந்து எத்தனை காலங்கள் ஆகியுள்ளன என்பதை timestampdiff எனும் function மூலம் கண்டுபிடிக்கலாம் . எத்தனை மாதம் என்பதைக் கண்டுபிடிக்க அந்த function- க்குள் month எனவும் , எத்தனை வாரங்கள் என்பதைக் கண்டுபிடிக்க week எனவும் , எத்தனை நாட்கள் என்பதனை date எனவும் கொடுத்து கண்டுபிடிக்க முடியும் . இவை பின்வருமாறு .

select name,joining_date,timestampdiff(month,curdate(),joining_date) as ‘Exper.in months’ from employees;

 

 

 

 

 

 

 

 

select name,joining_date,timestampdiff(week,curdate(),joining_date) as ‘Exper.in weeks’ from employees;

 

 

 

 

 

 

 

 

 

 

select name,joining_date,timestampdiff(day,curdate(),joining_date) as ‘Exper.in days’ from employees;

 

 

 

 

 

 

 

 

 

Date functions

ஒரு சில date functions, ஒரு் column- ல் உள்ள மதிப்புகளின் மீது செயல்பட்டு , அதனை எவ்வாறு மாற்றுகின்றன என்பதனைப் பின்வரும் படத்தில் காணலாம் .

Nesting of functions

Query-37

ஒன்றுக்கும் மேற்பட்ட functions- ஐ ஒன்றன் மீது ஒன்றாக இணைத்து வெளிப்படுத்துவது Nesting of functions எனப்படும் . பின்வரும் உதாரணத்தில் , length, upper, substr எனும் மூன்று functions- ம் ஒன்றன்மீது ஒன்றாக செயல்பட்டுள்ளன .

select name,substr(name,1,4),upper(substr(name,1,4)),length(upper(substr(name,1,4))) from employees;

 

 

 

 

 

 

 

—-

 

து. நித்யா

இவர் cognizant நிறுவனத்தில் Data Warehouse Testing-ல் பணியாற்றி வருகிறார்.

மின்னஞ்சல் : nithyadurai87@gmail.com

வலை : nithyashrinivasan.wordpress.com

Leave a Reply

%d bloggers like this: