அறிந்துகொள்ள வேண்டியபைதானின் 5 முக்கிய கோட்பாடுகள்
அறிமுகம்: Python-இன் எளிய தொடரியல் (syntax) அமைப்பானது, அதைக் கற்றுக்கொள்வதை எளிதாக்குகிறது; இதுவே தரவு அறிவியல் (Data Science), இயந்திரக் கற்றல் (Machine Learning) , செய்யறிவு (AI) ஆகிய துறைகளுக்கு முதன்மையான மொழியாக மாற்றுகிறது. இருப்பினும், ஒரு தொடக்க நிலையில் இருப்பவர், திறமையான, பராமரிக்க எளிதான அமைவுகளை உருவாக்கும் ஒரு தொழில்முறை வல்லுநராக மாறுவதற்கு, Python-இன் முக்கிய செயல்பாட்டு வழிமுறைகளை முழுமையாகக் கற்றுத் தேர்ந்திருப்பது மிகவும்அவசியமாகும். ஒவ்வொரு Python நிரலாளரும் (developer) தங்கள் திறன்களின் தொகுப்பில் கட்டாயம்… Read More »