The Architecture of AI -1 செய்யறிவின் கட்டமைப்பு – 1 – காணொளி
Slides – tamilarasan.io/talks/toronto/session_1.html
Slides – tamilarasan.io/talks/toronto/session_1.html
இன்றைய AI வகுப்பு. தலைப்பு: கற்கும் கருவியியல் மற்றும் Deep Learningன் மாயையைக் கலைத்தல் மையக்கரு: நவீன நுண்ணறிவின் அடுக்குகள் புதிய சூம் இணைப்பு: utoronto.zoom.us/j/86517316042 இரண்டாவது அமர்வு: சனிக்கிழமை மார்ச் 28, 2026 நேரம்: 6:30 மாலை – 8:00 (சென்னை/இலங்கை); 9:00 AM – 10:30 AM (ரொறன்ரோ) அனுமதி இலவசம். உரையாடல் களம் இங்கே – discord.com/invite/UZMvsSYW Today’s AI class. Week 2 Title: Demystifying Machine Learning and Deep Learning… Read More »
செய்யறிவின் (AI) கட்டமைப்பு: தமிழில் 8 வார மெய்நிகர் பயிலரங்குத் தொடர் தமிழில் செய்யறிவு, இயல் மொழி தெளிதல் , ஆக்கமுறை மாதிரிகள் (Generative Models) பற்றிய கல்விசார் தொடர். பதிவு பதிவு செய்யக் கட்டணம் இல்லை. சூம் ஊடாக பதிவுசெய்ய வேண்டும். utoronto.zoom.us/meeting/register/wEgPI_hkSM-h-XK8fMM2ug மேலோட்டம் இந்த மெய்நிகர் பயிலரங்குத் தொடர், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு செய்யறிவின் அடிப்படைகள் முதல் பெரும் மொழி மாதிரிகளைச் (LLM) செயல்முறையாக்கம் செய்வது வரையிலான விடயங்களைத் தெளிவுபடுத்தும். முனைவர் தமிழ் அரசன் பக்தவத்சலம்… Read More »
கடந்த 04.02.2026 அன்று, காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரசேகரேந்திர சரஸ்வதி விஷ்வ மகா வித்யாலயா பல்கலைக்கழகத்தில், MCA முதல் ஆண்டு மாணவர்களுக்கு , From projects to products, Engineering Real world Micro SaaS for the modern portfolio என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், காஞ்சி லினக்ஸ் பயனர் குழுவின் பரமேஸ்வர், Thirsty Minds அமைப்பின் தனசேகர், கணியம் அறக்கட்டளையின் சீனிவாசன் கலந்து கொண்டு உரையாற்றினர். காஞ்சி லினக்ஸ் பயனர் குழு, கணியம் அறக்கட்டளை,… Read More »
வணக்கம், கனடா டொரண்டோ நகரில் உள்ள, ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபரோ நூலகத்தில் சனிக்கிழமை, சனவரி 24, 2026 அன்று நடைபெறவுள்ள தமிழ் மரபுரிமைத் திங்கள் கொண்டாட்டம் மற்றும் 4-ஆவது எண்ணிமத் தமிழியல் கருத்தரங்குக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்! இக்கருத்தரங்கில் பல்துறை ஆய்வாளர்கள், நூலகவியலாளர்கள், கணினி வல்லுநர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்துகொண்டு உரைகளை நிகழ்த்தவுள்ளனர். அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல்களும், பேராசிரியர் சனாதனன் அவர்களின் சிறப்புப் பேருரையும் இடம்பெறும். நூலகம் – தொழில்நுட்பம் – தமிழியல் ஆகிய துறைகளின் ஒருங்கிணைப்பில் பின்வரும் தலைப்புகளில்… Read More »
தலைப்பு; திறந்த தரவு (Open Data) – ஓர் அறிமுகம். உரையாளர்: நித்யா துரைசாமி தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் எண் : 189 காலம்:25.10.2025 இரவு 7.30 – 8.30 IST உரையாளர்: ஒருங்கிணைப்பு: சி. சரவணபவானந்தன், செயலாளர், தமிழறிதம் வட்ஸ்அப் +94766427729 மின்னஞ்சல் : thamizharitham@gmail.com சூம் நுழைவு எண் : 891 3342 8935 கடவுச்சொல்: Passcode: 2024 சூம் இணைப்பு: us02web.zoom.us/j/89133428935?pwd=fxSzp1YQWTvqiLroUqfAUyY1cAzrWk.
பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் அறிவியல் மற்றும் புத்தாக்கத் திருவிழாவினை முன்னிட்டு, அறிவியல் தமிழ் சார்ந்த தரவுகளை இணையத்தில் அதிகரிக்கவும் விக்கிப்பீடியத் திட்டங்களில் அறிவியல் கருத்துக்களை மேம்படுத்தவும் அறிவியல் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒருநாள் பயிலரங்கு நடைபெறுகிறது திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் செப்டம்பர் 27 சனிக்கிழமை காலை 9:30 மணி முதல் மாலை 4:30 வரை நடைபெறுகிறது. கணினியில் தமிழ் எழுதத் தெரிந்து அறிவியல் ஆர்வம் கொண்ட அனைவரும் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம். முன்பதிவு செய்து கொள்ள இந்தப் படிவத்தை… Read More »
29/08/2025 அன்று, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்திய அறிஞர் அவையம் நிகழ்வு 4 ல் வழங்கிய உரை. த.சீனிவாசன் tshrinivasan@gmail.com சொற்பிழைத்திருத்தி நாம் அன்றாடம் பார்க்கும் பத்திரிக்கைகள், சுவரொட்டிகள், சமூக வலைத்தளங்களில் பல வகையான எழுத்துப் பிழைகளைக் காணலாம். சில பத்தாண்டுகளுக்கு முன்பெல்லாம், தவறான சொற்களைக் காணும் போதே, அவற்றின் சரியான சொற்களை தந்து திருத்தும் பலர் இருந்தனர். காலப்போக்கில், அவ்வகையான உரையாடல்கள் குறைந்து விட்டன. கற்ப்பிக்கிறேன், விற்க்கிறேன், முன்ணணி, அதனால்த்… Read More »
📚 “ஈழத்தமிழர்களுக்கான எண்ணிமக் காப்பகம்” நூலக நிறுவனம் ஒழுங்கமைக்கும் இந்த நேரடி மற்றும் இணையவழி கலந்துரையாடல், சமூக ஆவணப்படுத்தலின் முக்கியத்துவத்தை வெளிக்கொணர்ந்து, எண்ணிம காப்பகத்தின் வாயிலாக தமிழ் அறிவு வளங்களை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் நடைபெறுகிறது. தமிழ் சமூகத்தின் அடையாளங்களை நவீன தொழில்நுட்பம் மூலம் பாதுகாக்கும் பணியில் பங்குகொள்வதற்கான வாய்ப்பாக இது அமையும். 📅 திகதி: 19.06.2025 🕔 நேரம்: பிற்பகல் 3.00 மணி (இலங்கை நேரம்) 📍 இடம்: இலக்கம் 55, சோமசுந்தரம் ஒழுங்கை, சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்… Read More »
📢 செய்யறிவு உரைத் தொடரில் இணையுங்கள்! 🤖🧠 🌍 மலேசிய தமிழ் நுட்பியல் கழக ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் உலகச் செயற்கை நுண்ணறிவு மாநாட்டின் ஒரு முக்கிய அங்கமாக மாதமொரு முறை செய்யறிவு உரைத்தொடர். மே மாதத்திற்கான நிகழ்ச்சி விவரங்கள் : 💡 யாவரும் பகிரும் வகையிலான, தமிழ்த் தரவுகளை சேகரித்தல் 🗣️ மொழி: தமிழ் 🎤 படைப்பாளர்: த.சீனிவாசன், கணியம் அறக்கட்டளை 🎙️ நெறியாளர்: சி.ம.இளந்தமிழ் 📅 5 மே2025 ⏰ நேரம்: 🇲🇾🇸🇬 AWST –… Read More »