ஏப்ரலில்- FOSS

1987-களி $69-க்கு(மினிக்ஸ் புத்தகத்துடன்), சில Contract லைசென்ஸ்

உடன் விற்க்கப்பட்ட மினிக்ஸ் OS, 90களில் லினக்ஸ்ன் வளர்சிக்குப் பின்பு, 2000-ஆம் வருடம், ஏப்ரல் மாதம் Tanenbaum மினிக்ஸ்BSD லைசென்ஸில் வெளியிட்டார்.

 

புகழ் பெற்ற ” comp.os.linux“ எனும் Linux newsgroup 1992-ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் “Ari Lemmke” என்பவரால் தொடங்கப் பட்டது.

 

ஏப்ரல் 2006-ல் வெளியிட வேன்டிய, உபுண்டுவின் முதல் LTS ஆன உபுண்டு 6.06 Development முடியாத காரணத்தினால், 2006 ஜூன் முதல் தேதியில் Mark Shuttleworthயின் அனுமதியுடன் உபுண்டு 6.06(Dapper Drake), என்ற பெயரில் வெளியடப் பட்டது.
உபுண்டு 8.04-ன் server-களுக்கான support அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது.

உபுண்டு 10.04 LTS-ன் desktop-களுக்கான support 2013-ஆம் வருட ஏப்ரல் மாதத்துடனும், server-களுக்கான support 2015-ஆம் வருட ஏப்ரல் மாதத்துடனு முடிவடைகிறது. KDE-யின் மூலம் உருவாக்கப் பட்ட Kubuntu-விற்க்கும் இது பொருந்தும்.


உபுண்டு 10.10 (Maverick Meerkat)-support 2012 ஏப்ரல் வரை தொடரும்.


இம்முறை உபுண்டு 12.04 LTS-ல் Desktop-ன் support எப்போதும் போல் 3வருடங்கள் இல்லாமல் 5 வருடங்கள் support தரப்படும் என கூறப்பட்டு உள்ளது.

Red Hat Linux 6.0 ஏப்ரல் 26ம் தேதி 1999-ல் வெளியிடப்பட்டது.

 

%d bloggers like this: